ரோசாப்பூப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
'Tudor rose.svg' -> 'Tudor Rose.svg' using GlobalReplace v0.2a - Fastily's PowerToys
சி Robot: ar:حرب الوردتين is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
{{Infobox military conflict
|conflict=ரோசாப்பூப் போர்கள்
Wars of the Roses
|partof=
|image=[[Fileபடிமம்:Choosing the Red and White Roses.jpg|200px]]
|caption=சேக்ஸ்பியரின் "ஆறாம் ஹென்றி" நாடகத்தில் எதிராளிகளின் ஆதரவாளர்கள் சிவப்பு அல்லது வெள்ளை ரோசாக்களைப் பிடுங்கும் காட்சி (1908 ஆம் ஆண்டில் ஹென்றி பெயின் வரைந்தது.
|date=1455–1485
|place=[[இங்கிலாந்து]], [[வேல்ஸ்]], காலே
|result= Founding of the [[Fileபடிமம்:Tudor Rose.svg|20px]] [[House of Tudor|Tudor dynasty]], unification of the Houses of Lancaster and York.
|combatant1= [[Fileபடிமம்:Yorkshire rose.svg|20px]] யோர்க் மாளிகை
|combatant2= [[Fileபடிமம்:Lancashire rose.svg|20px]] லான்காஸ்டர் மாளிகை
|commander1=யோர்க் இளவரசர் ரிச்சார்ட், {{KIA}}
[[இங்கிலாந்தின் நான்காம் எட்வர்ட்]]
[[இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்ட்]] {{KIA}}
|commander2=[[Henry VI of England]]
[[Edward of Westminster, Prince of Wales|Edward of Westminster]] {{KIA}}
[[Henry VII of England]]
|strength1=
|strength2=
வரிசை 20:
நான்காம் எட்வர்ட் அரசரின் சந்ததியினர்களுக்குள் ஏற்பட்ட குடும்பச்சச்சரவால் அரசியல் குழப்பம் உண்டானது. இது இறுதியில் சண்டைக்கு இட்டுச் சென்றது. யார்க்கிஸ்டுகளும் லங்காஸ்டிரியர்களும் தங்கள் தங்கள் உரிமையினை நிலைநாட்டி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என எண்ணினர். மன்னரது ஊழல் ஆலோசகர்கள், ஊழல் அமைச்சர்கள் ஆகியோரை நீக்க வேண்டும் என்பதற்காக இப்போர் ஏற்பட்டது. யார்க்கிஸ்டுகள் தங்கள் அடையாளச் சின்னமாக வெள்ளை ரோசாவையும், லங்காஸ்டிரியர்கள் சிவப்பு ரோசாவையும் அடையாளச் சின்னமாக அணிந்து போரிட்டனர். எனவே இப்போர்கள் ரோசாப்பூப் போர்கள் என்று அழைக்கப்பட்டன. இப்போர்களின் இறுதியில் லங்காஸ்ட்ரியர்கள் வெற்றியடைந்தனர். 1485-ல் அரசனான ஹென்றி டியூடர் 1486 ஆம் ஆண்டில் இரு பிரிவினரையும் ஒன்றிணைப்பதற்காக யார்க்கிஸ்ட் மன்னனான நான்காம் எட்வர்டின் மகள் எலிசபெத்தைத் திருமணம் செய்துகொண்டான். இதனால் டியூடர் சபை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தனது ஆட்சியை 117 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.

== வெளி இணைப்புகள் ==
* [http://www.wars-of-the-roses.com/ The Wars of the Roses] Has a large article on 'Soldiers and Warfare during the Wars of the Roses
* [http://www.warsoftheroses.com/ warsoftheroses.com] includes a map, timeline, info on major players and summaries of each battle
* [http://www.threetwoone.org/diagrams/wars-of-the-roses.gif diagram of the Wars of the Roses]

[[பகுப்பு:ரோசாப்பூப் போர்கள்]]

{{Link FA|ar}}
"https://ta.wikipedia.org/wiki/ரோசாப்பூப்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது