"சலாகுத்தீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
Robot: ar:صلاح الدين الأيوبي is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி (Robot: ar:صلاح الدين الأيوبي is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
|}}
 
'''சலாகுத்தீன் அய்யூப்''' (''Yusuf Salahuddin ibn Ayyub'', 1137 - மார்ச் 4, 1193, [[அரபு மொழி|அரபு]]: صلاح الدين يوسف بن أيوب; [[குர்தி மொழி|குர்தி]]: سه‌لاحه‌دین ئه‌یوبی) என்பவர் மேற்கத்திய நாடுகளில் 'சலாதீன்' (''Saladin'') என அழைக்கப்படும் புகழ்பெற்ற [[இசுலாம்|இசுலாமியஇசுலாமியப்]]ப் பேரரசர் ஆவார். இவரது பேரரசு அய்யூபிட் பேரரசு என அழைக்கப்படுகின்றது. [[குர்து மக்கள்|குர்திய]] முசுலிமான<ref>http://www.bookrags.com/biography/saladin/|title=Encyclopedia of World Biography on Saladin|accessdate=2008-08-20</ref> சலாகுத்தீன், மூன்றாம் [[சிலுவைப்போர்]]களில் [[ஐரோப்பா|ஐரோப்பிய]] - [[கிறித்தவம்|கிறித்தவகிறித்தவப்]]ப் படைகளுக்கு எதிராக போரிட்டவர். இந்தப் போர்களில் வெற்றி பெற்று [[எருசலேம்|எருசலேமில்]] இசுலாமியப் பேரரசை ஏற்படுத்திய காரணத்தால், இன்றும் இவர் [[இசுலாம்|இசுலாமிய]] சமூகத்தில் சிறப்பாக அறியப்படுகிறார். மேலும் இவரது சகிப்புத்தன்மை மற்றும் போர் நெறிமுறைகள் காரணமாக மேற்கத்திய நாடுகளிலும் புகழ் பெற்றவராவார்.<ref>{{cite web | url=http://www.channel4.com/history/microsites/H/history/i-m/lionheart.html | title=Saladin, Richard the Lionheart and the legacy of the Crusades | accessdate=2011-07-25 | publisher=[[Channel 4]] | date= }}</ref> இவரது ஆட்சிக்காலத்தில் நடந்த யத்தின் போரைத் தவிர்த்த மற்றைய போர்களில் தோல்வியடைந்தவர்களிடம் இவர் கடுமையாகவோ, கொடூரமாகவோ நடந்ததில்லை. இவரது ஆட்சியின் உச்சத்தில் அய்யூபிட் பேரரசு [[எகிப்து]], [[சிரியா]], [[இராக்]], [[ஏமன்]], [[அராபியத் தீபகற்பம்|அரேபிய தீபகற்பத்தின்]] மேற்குக் கரையை உள்ளடக்கியதாக இருந்தது.
 
== இளமைக்காலம் ==
யூசுப் சலாகுத்தீன் இப்னு அய்யூப் 1137-ம் ஆண்டு [[இராக்]]கிலுள்ள திக்ரித் நகரில் பிறந்தார்<ref>[http://www.history.com/encyclopedia.do?articleId=221342 History - Saladin]</ref>. குர்திய இசுலாமிய பின்புலத்தைக் கொண்ட இவரது குடும்பம், [[ஆர்மீனியா|அர்மீனியாஅர்மீனியாவிலுள்ள]]விலுள்ள டிவின் நகரில் இருந்து புலம்பெயர்ந்து அங்கு வந்திருந்தது. இவரது தந்தை நசிமுத்தீன் அய்யூப். இவர் தனது குடும்பத்தை திக்ரித் நகரில் இருந்து மோசுல் நகருக்கு மாற்றினார். அங்கு நசிமுத்தீன் செஞ்சிப் பேரரசைத் தோற்றுவித்தவரும், [[சிலுவைப்போர்]]களுக்குத் தலைமையேற்றவருமான இமானுதீன் செஞ்சி என்பவரைச் சந்தித்து 1939-ல் அவரது கோட்டையைப் பாதுகாக்கும் [[தளபதி]]யாகப் பணியாற்றினார். இமானுதீன் செஞ்சியின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் நூறுத்தீன் செஞ்சி 1146-ம் ஆண்டு செஞ்சிப் பேரரசின் அரசராக நியமிக்கப்பட்டார்<ref>http://books.google.com/books?id=hGR5M0druJIC</ref>. இவரது காலத்தில் சலாகுத்தீன் மேற்படிப்பிற்காக [[சிரியா]]வின் தலைநகரான [[டமாசுக்கசு]] நகருக்கு அனுப்பப்பட்டார். இந்த காலக்கட்டத்திலேயே சலாகுத்தீன் [[இசுலாம்]] மேல் அதிக ஆர்வம் கொண்டார்.<ref name="Who2 Biography: Saladin, Sultan/Military Leader">{{cite web|url=http://www.answers.com/topic/saladin|title=Who2 Biography: Saladin, Sultan / Military Leader |publisher=Answers.com|accessdate=August 20, 2008}}</ref> மாறாக, [[கிறித்தவர்]]கள் திடீரென [[ஜெருசலேம்|செருசலேம்]] நகரைத் தாக்கிய முதலாம் [[சிலுவைப்போர்|சிலுவைப்போராலேயே]] சலாகுத்தீன் இசுலாமியப் பேரரசில் அதிக ஆர்வம் கொண்டார் எனவும் சிலர் கூறுகின்றனர்.<ref>http://www.answers.com/topic/saladin.</ref>
 
== பேரரசை நிறுவுதல் ==
இவ்வாறு ராம்லா உடன்படிக்கையைத் தொடர்ந்து ரிச்சர்ட் அரேபியாவை விட்டு வெளியேறிய பின் 1193-ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் நாள் [[டமாசுக்கசு]] நகரில் நோய்வயப்பட்டு சலாகுத்தீன் இறந்தார். இவ்வாறு இறந்த பிறகு அவரை அடக்கம் செய்ய அவரது குடும்பத்தில் போதிய பணம் இல்லை<ref>Bahā' al-Dīn (2002) pp 25 & 244.</ref>. காரணம் இவர் தனது செல்வம் முழுவதையும் தானம் செய்வத்திலேயே செலவிட்டிருந்தார். இவ்வாறு அவரது உடல் [[டமாசுக்கசு]] நகரில் உள்ள பிரபலமான [[உமய்யா மசூதி]]யின் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
 
ஏழு நூற்றாண்டுகளுக்குப் பிறகு [[ஜெர்மனி|செருமனிசெருமனியை]]யை சேர்ந்த பேரரசரான இரண்டாம் வில்லியம் ஒரு [[சலவைக்கல்]] கல்லறைமேடையை சலாகுத்தீனுக்காக உருவாக்கினார்<ref>Riley Smith, Jonathan, "The Crusades, Christianity and Islam", (Columbia 2008), p. 63-66</ref>. இதுவே இன்றளவும் சலாகுத்தீனின் சமாதியாக மக்களால் பார்க்கப்படுகின்றது. ஆனால் உண்மையான கல்லறை வேறு இடத்தில் மரத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீதே சலவைக்கல் மேடையை அமைக்காததற்கு காரணம், அவரைத் தொந்தரவு செய்ய விரும்பாதததே ஆகும். அந்த அளவிற்கு அவர் மக்களிடம் மட்டுமல்லாமல் எதிரிகளிடமும் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.
 
== நன்மதிப்பும் நற்பெயரும் ==
[[பகுப்பு:1193 இறப்புகள்]]
[[பகுப்பு:1137 பிறப்புகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
 
{{Link FA|ar}}
{{Link FA|ur}}
44,121

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1667176" இருந்து மீள்விக்கப்பட்டது