அரபு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: ar:لغة عربية is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 27:
|ll1=none
|map=[[படிமம்:Arabic Language.PNG|center|300px]]<br />அரபு மொழிகள் பேசும் நாடுகள். பச்சை நிறத்தால் காட்டப்பட்டுள்ள நாடுகளில் அரப்ய் மொழி ஒன்றே அரசு மொழி, நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ள நாடுகளில், அரப்ய் மொழியும் ஏற்புடைய ஓர் அரசு மொழி}}
[[Fileபடிமம்:அரபு மொழி.jpg|thumb|right|300px|அரபு மொழி]]
[[Fileபடிமம்:Mond- und Sonnenbuchstaben.svg|சுட்டிடைச் சொல் பயன்பாடு(சிவப்பு)|thumb|right|300px]]
 
'''அரபு மொழி''' ஆப்பிரிக்க ஆசிய மொழிக் குடும்பத்தின் செமிட்டிக் கிளையின் மிகப் பெரிய மொழி.[[அறமைக் மொழி]], [[ஹீப்ரு மொழி]] என்பவற்றுடன் தொடர்புபட்டது. இன்று 21 நாடுகளின் அரபு ஆட்சி மொழியாகும். ஐ.நா-வின் அதிகாரபூர்வ மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. 183 மில்லியன் மக்களின் தாய்மொழியாக அரபு மொழி இருக்கிறது.<ref>[http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article5471367.ece அரபி: ஓர் அறிமுகம், தமிழ் தி இந்து நாளிதழ்,டிசம்பர் 18,2013 ]</ref> [[இஸ்லாம்|இஸ்லாமிய]] சமயத்துடன் தொடர்புபட்டதாகையால் உலகெங்குமுள்ள முஸ்லிம்களால் கற்கப்படுகிறது. வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. [[அல்ஜீரியா]], [[பாரேன்]], [[எகிப்து]], [[எரித்திரியா]], [[ஈராக்]], [[ஜோர்தான்]], [[குவைத்]], [[லெபனான்]], [[லிபியா]], [[ஓமான்]], [[கட்டார்]], [[சவுதி அரேபியா]], [[சூடான்]], [[சிரியா]], [[யேமன்]] போன்ற நாடுகளில் பேசப்படுவதோடு அரசு ஏற்புடைய மொழியாகவும் உள்ளது. அரபு நாட்டில் வாழும் அந்நிய இனத்தினர் பலர் அரபு மொழியை தாய்மொழியாகவும் பேசும் மொழியாகவும் கொண்டிருக்கின்றனர்.
வரிசை 34:
அரபு மொழி பல மொழிகளுக்கு தன் சொற்களை கொடை அளைத்துள்ளது. அவற்றில் [[பாரசீக மொழி]], துருக்கியம், சோமாலி, போசுனியன், [[வங்காளி]], [[உருது]], [[இந்தி]], [[மலாய்]], அவுசா போன்றவை அடங்கும். அதே சமயம் அரபு மொழிக்கும் மற்ற மொழிகள் சொற்கொடை வழங்கியுள்ளன. அவற்றுள் [[ஹீப்ரு]], [[கிரேக்க மொழி|கிரேக்கம்]], பாரசீகம், சிரியக்கு போன்ற மொழிகளும் அடங்கும்.
 
== அரபு மொழி ஒலிப்பு ==
அரபு மொழியில் உள்ள '''ظ''' என்ற எழுத்து தமிழில் '''ழ''' என்றுதான் பெயர்க்கப்படுகிறது. உதாரணம்:
 
வரிசை 55:
இந்தச் சிக்கல்கள் காரணமாகவே, அரபு மொழியைச் சரிவரக் கல்லாதோர் அவற்றைத் தமிழிற் கூறும்போது பிழை ஏற்படுகிறது.
 
== பேச்சு அரபு மொழி ==
{| class="wikitable"
|-
வரிசை 114:
<references />
 
== புற இணைப்புகள் ==
{{InterWiki|code=ar}}
{{Wikiversity}}
வரிசை 122:
 
[[பகுப்பு:அரபு மொழி]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
[[பகுப்பு:மொழி தொடர்பான குறுங்கட்டுரைகள்]]
 
{{Link FA|ar}}
{{Link FA|ms}}
"https://ta.wikipedia.org/wiki/அரபு_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது