வெலாசிராப்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
Robot: ar:فيلوسيرابتور is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி (தானியங்கி: 50 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (Robot: ar:فيلوسيرابتور is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
மக்களிடையே மிகவும் பிரபலமாக அறியப்படுகிற டைனோசர் வகைகளுள், வெலாசிராப்டர் (சுருக்கமாக ’ராப்டர்’ என்றழைக்கப்படும்) வகை ஒன்று. ஜுராஸிக் பார்க் திரைப்படத்தொடர்களின் மூலம் இவை மக்களிடையே மிகப் பிரபலமாயின. ஆயினும், இந்த திரைப்படங்களில் வரும் வெலாசிராப்டர்கள் உருவ அமைப்பில் பெரியனவாகவும், சிறகுகள் இன்றியும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன. தொல்படிம ஆராய்ச்சியாளர்களுக்கும் வெலாசிராப்டர்கள் நன்கு பரிச்சயமானவை. இதுவரை கண்டறியப்பட்டுள்ள ட்ராமோசாரிட் வகை டைனோசர் படிமங்களுள் வெலாசிராப்டரின் படிமங்களே அதிகம். குறிப்பாக ப்ரோட்டோசெராடாப்ஸ் ஒன்றுடன் சண்டையிட்ட நிலையில் காணப்படும் புதை படிமத்தை சொல்லலாம்.
 
[[Fileபடிமம்:Vraptor-scale.png|thumb|Vraptor-scale]]
 
[[பகுப்பு:ஊனுண்ணிகள்]]
[[பகுப்பு:தொன்மாக்கள்]]
 
{{Link FA|ar}}
{{Link FA|en}}
{{Link FA|es}}
44,346

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1667212" இருந்து மீள்விக்கப்பட்டது