பிரான்சின் முதலாம் நெப்போலியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி Robot: ar:نابليون الأول is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 26:
[[1812]] இல் இடம் பெற்றுத் தோல்வியில் முடிந்த பிரான்சின் ரஷ்ய ஆக்கிரமிப்பு நெப்போலியனுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்படையெடுப்பு, நெப்போலியனின் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கியது. இத்தோல்வியிலிருந்து நெப்போலியனால் மீளமுடியவில்லை. அக்டோபர் [[1813]] இல், ஆறாவது கூட்டணிப் படைகள், லீப்சிக் என்னுமிடத்தில் நெப்போலியனின் படைகளை முறியடித்து, பிரான்சுக்குள் நுழைந்தன. [[1814]] ஏப்ரலில், கூட்டணி நெப்போலியனைப் பதவியில் இருந்து இறக்கி [[எல்பா]]த் தீவுக்கு நாடு கடத்தியது. ஓராண்டிலும் குறைவான காலத்தில் நெப்போலியன் மீண்டு வந்து இழந்த அரசைக் கைப்பற்றினான். எனினும் [[1815]] [[ஜூன் 18]] இல் [[வாட்டர்லூ போர்|வாட்டர்லூ]] என்னுமிடத்தில் அவன் இறுதித் தோல்வியைச் சந்தித்தான். இதன் பின்னர் அவனது வாழ்நாளின் இறுதி ஆறாண்டுகளும் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த [[சென் ஹெலெனா]]த் தீவில் கழிந்தது.
 
== பிறப்பும் கல்வியும் ==
[[Fileபடிமம்:Carlo Buonaparte.jpg|thumb|left|upright|150px|நெப்போலியனுடைய தந்தை கார்லோ பொனப்பார்ட்டே]]
நெப்போலியன், 1769 ஆம் ஆண்டு ஆகத்து 15 ஆம் தேதி, [[கோர்சிக்கா]]வில் உள்ள [[அசாக்சியோ]] என்னும் நகரத்தில் காசா பொனப்பார்ட்டே எனப்படும் குடும்பத்தின் பரம்பரை வீட்டில் பிறந்தான். இவனது பெற்றோர்களுக்குப் பிறந்த எட்டுப் பிள்ளைகளுள் இவன் இரண்டாமவன். இந்த ஆண்டிலேயே கோர்சிக்காத் தீவு [[செனோவாக் குடியரசு|செனோவாக் குடியரசால்]] பிரான்சுக்கு வழங்கப்பட்டது.<ref>McLynn 1998, p.6</ref> இவனுக்கு நெப்போலியன் டி பொனப்பார்ட்டே என்னும் பெயர் இட்டனர். தனது இருபதுகளில் தனது பெயரை பிரெஞ்சு மொழித் தோற்றம் கொடுப்பதற்காக நெப்போலியன் பொனப்பார்ட்டே என மாற்றிக்கொண்டான்.<ref name=dwyerxv>Dwyer 2008, p.xv</ref> கோர்சிக்க பொனப்பார்ட்டே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், [[தசுக்கன்]] மூலத்தையுடைய இத்தாலியக் கீழ்நிலைப் பிரபுக்களின் வழிவந்தோர் ஆவர்.<ref>''The court and camp of Bonaparte'', J & J Harper, 1832, p. 17,[http://books.google.it/books?id=bDsVAAAAYAAJ&pg=PA17&lpg=PA17&dq=bonaparte+family+origin+tuscany&source=bl&ots=Qba7JWjrbP&sig=XhV4oDkeIHXkQjbB0u7nlRwVOQ4&hl=it&sa=X&ei=hexaUOGGEo_AtAaOwICABA&ved=0CDYQ6AEwAjgK#v=onepage&q&f=false Google Book]</ref><ref>Ida M. Tarbell, ''A Short Life of Napoleon Bonaparte'', Kessinger Publishing, 2005, p. 1,[http://books.google.it/books?id=J1E9AdNENHkC&pg=PA1&lpg=PA1&dq=bonaparte+family+origin+tuscany&source=bl&ots=BtBWqx34FN&sig=8mSOiKQ02n7RBYnuDi0zY5pMBD4&hl=it&sa=X&ei=hexaUOGGEo_AtAaOwICABA&ved=0CFwQ6AEwCTgK#v=onepage&q=bonaparte%20family%20origin%20tuscany&f=false Google Book]</ref><ref>{{cite book|url=http://books.google.com/books?id=zNNBAAAAIAAJ&q=napoleon+%22lombard+stock%22&dq=napoleon+%22lombard+stock%22&hl=no&ei=x20xTtiYHMiF-wbFoZ2RDQ&sa=X&oi=book_result&ct=result&resnum=4&sqi=2&ved=0CDYQ6AEwAw |title=The other conquest |publisher=Google Books |accessdate=3 August 2011}}</ref><ref>{{cite book|url=http://books.google.com/books?id=aeVAPShsbTMC&pg=PA17&dq=napoleon+%22lombard+origin%22&hl=no&ei=9XMxTq2qLIzt-gbJrKXqDA&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CC0Q6AEwAA#v=onepage&q=lombard&f=false |title=French Fortifications, 1715–1815|publisher=Google Books |date=30 November 2009 |accessdate=3 August 2011}}</ref> இவர்கள் 16 ஆம் நூற்றாண்டில் [[லிகூரியா]]வில் இருந்து கோர்சிக்காவுக்கு வந்தனர்.<ref>McLynn 1998, p.2</ref> 2012 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட டி.என்.ஏ சோதனைகளின்படி இக் குடும்பத்தின் முன்னோர் சிலர் காக்கேசியப் பகுதிகளில் இருந்து வந்ததாகத் தெரிகிறது..<ref>{{cite web|author=lefigaro.fr |url=http://www.lefigaro.fr/mon-figaro/2012/01/15/10001-20120115ARTFIG00193-selon-son-adnles-ancetres-de-napoleon-seraient-du-caucase.php |title=Le Figaro&nbsp;– Mon Figaro : Selon son ADN,les ancêtres de Napoléon seraient du Caucase! |work=Le Figaro |date=15 January 2012 |accessdate=20 February 2012}}</ref> இந்த ஆய்வுகளின்படி, [[ஆப்லோகுரூப் வகை E1b1c1]] கிமு 1200 ஆம் ஆண்டளவில் [[வட ஆப்பிரிக்கா]]வில் தோன்றியது. இம்மக்கள் அங்கிருந்து காக்கேசியப் பகுதிகளுக்கும் பின்னர் ஐரோப்பாவுக்கும் சென்றனர்.<ref>{{cite web|url=http://www.ccsenet.org/journal/index.php/jmbr/article/view/10609/ |title=Haplogroup of the Y Chromosome of Napoléon the First; Gerard Lucotte, Thierry Thomasset, Peter Hrechdakian; ''Journal of Molecular Biology Research'' |date=December 2011 |accessdate=18 February 2012}}</ref>
வரிசை 34:
பிரபுத்துவ, வசதியான குடும்பப் பின்னணியும், குடும்பத் தொடர்புகளும், பொதுவான கோர்சிக்கர்களுக்குக் கிடைக்கப் பெறாத கல்விகற்கும் வாய்ப்புக்களை நெப்போலியனுக்கு அளித்தன.<ref>Cronin 1994, p.27</ref> 1779 ஆம் ஆண்டு சனவரியில் பிரான்சுத் தலை நிலத்தில் ஆட்டன் என்னும் இடத்தில் உள்ள சமயப் பள்ளி ஒன்றில் பிரெஞ்சு மொழி கற்பதற்காகச் சேர்ந்தான். மே மாதத்தில், [[பிரையேன்-லே-சத்து]] என்னும் இடத்தில் இருந்த படைத்துறை அக்கடமியில் சேர்ந்தான்.<ref name="rxvi">Roberts 2001, p.xvi</ref> இவன் அதிக கோர்சிக்கத் தொனியுடனே [[பிரெஞ்சு மொழி]]யைப் பேசியதுடன் சரியான எழுத்துக் கூட்டலையும் அவன் கற்றுக்கொள்ளவேயில்லை.<ref>McLynn 1998, p.18</ref> இதனால் இவன் அவனது உடன் [[மாணவர்]]களது கேலிக்கு உள்ளானான். [[கணிதம்|கணிதத்தில்]] திறமை பெற்றிருந்ததோடு, [[வரலாறு]], [[புவியியல்]] ஆகிய பாடங்களிலும் நெப்போலியனுக்குப் போதிய அறிவு இருந்தது.
 
== தொடக்ககாலத் தொழில் வாழ்க்கை ==
[[Fileபடிமம்:Napoleon - 2.jpg|thumb|upright|150px|நெப்போலியன் பொனப்பார்ட்டே 23 வயதில் கோர்சிக்கக் குடியரசுத் தன்னார்வப் படைப்பிரிவின் லெப்டினன்ட் கர்னலாகப் பணிபுரிந்தபோது.]]
1785 செப்டெம்பரில் பட்டம்பெற்று வெளியேறிய நெப்போலியன், லா பெரே கனரக ஆயுதப் படைப் பிரிவில் இரண்டாம் லெப்டினன்ட் ஆகப் பணியில் அமர்ந்தான்.<ref name="rxvi"/>{{#tag:ref|He was mainly referred to as Bonaparte until he became First Consul for life.<ref name=m290>McLynn 1998, p.290</ref>|group=note}} 1789 மே புரட்சி தொடங்கியதற்குப் பின் வரை, நெப்போலியன், வலன்சு, டிரோம், ஆக்சோன் ஆகிய இடங்களில் பணிபுரிந்தான். இக் காலத்தில் இரண்டு ஆண்டுகள் விடுமுறை எடுத்துக்கொண்டு கோர்சிக்கா, பாரிசு ஆகிய இடங்களில் இருந்தான். தீவிரமான கோர்சிக்கத் தேசியவாதியான நெப்போலியன் 1789ல் கோர்சிக்கத் தலைவரான [[பாசுக்குவாலே பாவோலி]] என்பவருக்குக் கடிதம் எழுதினான்.
 
வரிசை 44:
நெப்போலியன் கோர்சிக்காவுக்குத் திரும்பியபோது பவோலியுடன் முரண்பாடு ஏற்பட்டது. பவோலி பிரான்சிலிருந்து பிரிய முடிவு எடுத்ததுடன், சார்டினியத் தீவான லா மத்தலேனேவில் பிரான்சு நடத்தவிருந்த தாக்குதலின்போது நாசவேலைகளைச் செய்யவும் அவர் திட்டமிட்டார். ஆனால், பிரான்சின் இந்தத் தாக்குதல் நடவடிக்கையில் நெப்போலியனும் ஒரு படைத்தலைவனாகப் பங்கேற்க இருந்தான். பவோலியுடன் ஏற்பட்ட இந்த முரண்பாட்டினால் நெப்போலியன் தனது குடும்பத்துடன் பிரான்சுத் தலைநிலத்துக்குத் தப்பி ஓடினான்.
 
=== தூலொன் முற்றுகை (1793) ===
1793 ஆம் ஆண்டு சூலையில், "பூக்கெயரில் இரவுச் சாப்பாடு" () என்னும் தலைப்பிட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றை நெப்போலியன் வெளியிட்டான். இது புரட்சித் தலைவரான [[மக்சிமிலியன் ராபெசுபியரே]] என்பவரின் தம்பியான [[அகசுத்தீன் ராபெசுபியரே]]யின் பாராட்டையும், ஆதரவையும் பெற்றது. கோர்சிக்கரான அந்தோனி கிறிசுத்தோபே சலிசெட்டி என்பவரின் உதவியினால், [[தூலோன் முற்றுகை]]யின்போது குடியரசுப் படையில் கனரக ஆயுதக் கட்டளை அதிகாரி பதவி கிடைத்தது. நகர மக்கள் குடியரசு அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். பிரித்தானியப் படைகள் நகரை ஆக்கிரமித்து இருந்தன.
 
வரிசை 54:
நெடு நாட்களாகவே நெப்போலியனின் மரணத்தின் காரணம் அறுதியிடப்படாமல் இருந்தது. ஆங்கிலேயர்கள் [[ஆர்செனிக்]] நச்சு தந்து நெப்போலியனைக் கொன்றிருக்கலாம் என்பது போன்று இருந்த பழைய தோற்றப்பாடுகள் யாவும் தற்செயல் நிகழ்வுகள் எனவும் நெப்போலியன் இறக்கவும் அவனின் வம்சமே இறக்கவும் காரணம் பரம்பரையாக இருந்து வந்த இரைப்பைப் புற்று நோயே (stomach cancer) என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நெப்போலியனின் புகைப்படங்கள் அனைத்திலும் அவன் தன் வலக்கையைச் சட்டைக்குள் வைத்திருக்கக் காரணம் வயிற்று வலியால் தான் எனவும் நம்பப்படுகிறது.
 
== குறிப்புகள் ==
{{Reflist|group=note|30em}}
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
வரிசை 66:
[[பகுப்பு:பிரெஞ்சுப் புரட்சி]]
 
{{Link FA|ar}}
{{Link FA|ceb}}
{{Link FA|es}}
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சின்_முதலாம்_நெப்போலியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது