இம்மானுவேல் காந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி Robot: ast:Immanuel Kant is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 20:
== வரலாறு ==
 
[[Fileபடிமம்:Immanuelkant.JPG|thumb|பிரேசிலில் உள்ள சிலை]]
 
எமானுவேல் (''Emanuel'') என்னும் பெயரில் ஞானஸ்நானம் செய்யப்பட்ட இவர் [[ஹீப்ரூ மொழி]]யைக் கற்ற பின்னர் தனது பெயரை இம்மானுவேல் (Immanuel) என மாற்றிக்கொண்டார். இவரது பெற்றோர்களுக்கு ஒன்பது [[பிள்ளை]]களில் நான்காவதாக 1724 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். தனது முழு வாழ்க்கைக் காலத்தையும், அவருடைய சொந்த நகரமும், அக்காலக் கிழக்குப் பிரஷ்யாவின் தலைநகரமுமான கொனிக்ஸ்பர்க்கிலும் அதை அண்டிய பகுதிகளிலுமே கழித்தார். இவருடைய [[தந்தை]]யார் ஜொஹான் ஜார்ஜ் கண்ட் (Johann Georg Kant) ஜெர்மனியின் வட கோடியில் அமைந்திருந்த [[மெமெல்]] என்னும் இடத்தைச் சேர்ந்தஒரு [[கைப்பணி]]யாளர். இவரது [[குடும்பம்]] கடுமையான மதப் பற்றுக் கொண்டது. இவர் கற்ற கல்வி, கண்டிப்பான, ஒழுக்கம் சார்ந்தது, [[கணிதம்]], [[அறிவியல்]] என்பவற்றுக்கும் மேலாக [[இலத்தீன்]], [[சமயம்|சமயசமயக்]]க் கல்வி என்பவற்றுக்கே கூடுதல் அழுத்தம் கொடுத்தது.
 
=== இளமைக்காலம் ===
 
[[Fileபடிமம்:Immanuel Kant.jpg|thumb|இம்மானுவேல்காந்த்]]
 
கண்ட், [[1740]] ஆம் ஆண்டில், தனது 16 ஆவது வயதில், கொனிக்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அங்கே, ஒரு பகுத்தறிவுவாதியான மார்ட்டின் நட்சென் என்பவரின் கீழ், [[கொட்பிரைட் லீப்னிஸ்|லீப்னிஸ்]], [[கிறிஸ்ட்டியன் வோல்ஃப்|வோல்ஃப்]] ஆகியோருடைய தத்துவங்களைக் கற்றார். [[பிரித்தானியா|பிரித்தானியபிரித்தானியத்]]த் தத்துவவியலினதும், அறிவியலினதும் வளர்ச்சி குறித்தும் அறிந்திருந்த மார்ட்டின், [[நியூட்டன்|நியூட்டனுநியூட்டனுடைய]]டைய [[கணிதம்]] சார்ந்த [[இயற்பியல்|இயற்பியலை]] காண்ட்டுக்கு அறிமுகப்படுத்தினார். [[1746]] ஆம் ஆண்டில் இவரது தந்தை இறக்கவே இவரது கல்வியும் தடைப்பட்டது. கோனிக்ஸ்பர்க்கைச் சுற்றியிருந்த சிறிய நகரங்களில் இவர் தனிப்பட்ட முறையில் கல்வி கற்பித்து வந்தார். அத்துடன் தனது ஆய்வுகளையும் தொடர்ந்தார். இவரது முதலாவது தத்துவ நூல் (''Thoughts on the True Estimation of Living Forces'') [[1749]] ஆம் ஆண்டில் வெளிவந்தது. பின்னர் பல அறிவியல் தலைப்புக்களில் மேலும் பல நூல்களை வெளியிட்ட அவர், [[1755]] ஆம் ஆண்டில் பல்கலைக் கழக விரிவுரையாளர் ஆனார். அறிவையல் தொடர்பாகவும் தனது வாழ்நாள் முழுவதும் ஓரளவு எழுதி வந்தாராயினும், அக்காலத்தில் இருந்து, காண்ட் கூடுதலாகத் தத்துவம் சார்ந்த விடயங்களிலேயே கூடுதல் கவனம் செலுத்தினார். தொடராகப் பல முக்கிய ஆக்கங்களை அவர் இக்காலத்தில் வெளியிட்டார்.
 
== தத்துவங்கள் ==
ஞானம் என்றால் என்ன?
 
வரிசை 38:
 
அது கடவுள் கொடுத்தது அல்ல. இயற்கையில் வருவதும் அல்ல. உன் நினைப்புதான் அது.எந்த மிருகத்துக்கும் இதுதான். சுய சிந்தனை தான் ஒருவரின் நற்குணங்களை பிரதிபலிக்கும் கண்ணாடியாக உள்ளது என்றார்.
=== அறிவைப்பற்றி ===
மெய்யுணர்தல்
செயற்கையாக உணர்தல்
முன்னம் உள்ளது , உள்ளதை உள்ளபடியாக உணர்தல்.பின்னம் உள்ளது நாமே அதோடு தொடர்புபட்ட வேறொன்றை வரும்முன் கூறி ஏற்றுக்கொள்ளுதல்.
 
== கல்லறை ==
[[Fileபடிமம்:Kant Kaliningrad.jpg|right|thumb|ருஸியாவில் உள்ள கல்லறையின் முன் உள்ள சிலை]]
இம்மானுவேலின் கல்லறை ருஸியாவில் உள்ளது.அவரின் கல்லறை உள்ள பகுதி ருஸியாவால் கைபற்றபின்னும் பாதுகாக்கப்படுகின்றது.பல புது மண தம்பதிகளும் இவரின் கல்லறையில் பூக்கள் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர்.
வரிசை 51:
அவரின் சிலை இன்னும் அந்த கல்லறையின் முகப்பில் அலங்கரிக்கப்பட்டு வருகின்றது.
[[Fileபடிமம்:DBP - 250 Jahre Immanuel Kant - 90 Pfennig - 1974.jpg|thumb|West German postage stamp, 1974, commemorating the 250th anniversary of Kant's birth.]]
== மேற்கொள்கள் ==
{{Wikiquote}}
{{commons}}
வரிசை 90:
[[பகுப்பு:செருமானிய மெய்யியலாளர்கள்]]
 
{{Link FA|ast}}
{{Link FA|pt}}
{{Link FA|vi}}
"https://ta.wikipedia.org/wiki/இம்மானுவேல்_காந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது