நீர்நில வாழ்வன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Robot: ast:Amphibia is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 2:
'''நிலநீர் வாழிகள்''' அல்லது '''ஈரூடக வாழிகள்''' (''இருவாழ்விகள்'' அல்லது ''நீர்நிலவாழ்வன'') (Amphibian) (இலங்கை வழக்கு - ஈரூடகவாழிகள்) எனப்படுபவை நீரிலும் நிலத்திலும் வாழவல்ல [[முதுகெலும்பி]] வகையைச் சேர்ந்த [[விலங்கு]]கள் ஆகும். [[தவளை]], [[தேரை]], குருட்டுபுழு போன்றவை இருவாழ்விகள் ஆகும்.
 
இவை குளிர் இரத்த வகையைச் சேர்ந்த முதுகெலும்புடைய விலங்குகள். இவற்றின் உடல் தலை, உடம்பு என்னும் இரு பகுதிகளைக் கொண்டது. வழுவழுப்பான ஈரமான தோலைக் கொண்டிருக்கும். இவற்றின் [[இதயம்]] மூன்று அறைகளைக் (இரு [[ஆரிக்கிள்|ஆரிக்கிள்கள்]]கள், ஒரு [[வெண்டிரிக்கிள்]]) கொண்டது.
 
== உசாத்துணை ==
வரிசை 11:
[[பகுப்பு:முதுகெலும்பிகள்|நீர்நில வாழ்வன]]
 
{{Link FA|ast}}
{{Link FA|fi}}
"https://ta.wikipedia.org/wiki/நீர்நில_வாழ்வன" இலிருந்து மீள்விக்கப்பட்டது