இரண்டாம் உலகப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: as:দ্বিতীয় বিশ্বযুদ্ধ is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 17:
 
== போரின் பின்னணி ==
[[முதல் உலகப் போர்|முதல் உலகப்போரில்]] மைய சக்தி நாடுகளான [[ஆஸ்திரிய-ஹங்கேரி]], ஜெர்மனி மற்றும் [[ஓட்டோமான் பேரரசு|ஓட்டோமான் பேரரசின்]] வீழ்ச்சி, ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளின் அரசியல் மற்றும் ராஜதந்திர நிலவரங்களை வெகுவாக மாற்றியது. 1917ல் [[சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி|ரஷ்ய பொதுவுடைமைக் கட்சிகட்சியின்]]யின் போல்ஷெவிக் பிரிவு ரஷ்யாவில் [[ரஷ்யப் புரட்சி (1917)|ஆட்சியை கைப்பற்றியது]]. இதற்கிடையில், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி, [[செர்பியா]], மற்றும் [[ருமேனியா]] ஆகிய நேச நாடுகளின் வெற்றி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி மற்றும் ரஷ்சிய பேரரசின் சரிவால் உருவான புதிய நாடுகள் ஆகியவை கிழக்கு ஐரோப்பாவின் வரைபடத்தில் பெரிய மாற்றங்களை உண்டாக்கின. போருக்கு பிறகு ஐரோப்பாவில் அமைதியின்மை நிலவியது. [[வெர்சாய் ஒப்பந்தம்|வெர்சாய் உடன்படிக்கைஉடன்படிக்கையின்படி]]யின்படி, ஜெர்மனி பொருளாதார, பிராந்திய மற்றும் காலனியாதிக்க ரீதியாக நிறைய இழப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஜெர்மனி தனது நிலப்பரப்பில் பதின்மூன்று சதவீதத்தையும் தனது அனைத்து காலனிகளையும் இழந்தது. மேலும் ஜெர்மனி மீது ராணுவ ரீதியான பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கிடையில் ரஷ்ய உள்நாட்டு போரின் விளைவாக சோவியத் யூனியன் உருவாகியது. 1924ல் லெனினின் மரணத்திற்கு பிறகு சோவியத் யூனியனின் அதிகாரத்திற்கு வந்த [[ஜோசப் ஸ்டாலின்]], புதிய பொருளாதார கொள்கைகளுக்கு பதிலாக ஐந்தாண்டுத் திட்டங்களை அமல்படுத்த தொடங்கினார்.
 
ஜெர்மன் பேரரசு 1918-19 ஜெர்மன் புரட்சியில் கலைக்கப்பட்டு, ஒரு ஜனநாயக அரசு உருவானது. போர்களுக்கு இடையிலான காலத்தில், ஜெர்மனி தேசியவாதிகள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் இடையே உள்நாட்டு மோதல்கள் ஏற்பட்டது. இதே போன்ற நிலைமை இத்தாலியிலும் உருவானது. நேச நாடுகளின் அணியில் இருந்து இத்தாலி சில பிராந்திய வெற்றியை அடைந்தது என்றாலும், இத்தாலிய தேசியவாதிகள் லண்டன் உடன்படிக்கை மீது கோபம் கொண்டிருந்தனர். 1922 முதல் 1925 வரை, [[பெனிட்டோ முசோலினி]] தலைமையில் இத்தாலிய பாசிச இயக்கம் புதிய ரோமானிய பேரரசை உருவாக்கும் உறுதியுடன் அதிகாரத்தை கைப்பற்றியது. ஜெர்மனியில், [[அடோல்ப் ஹிட்லர்]] தலைமையிலான [[நாட்சி கட்சி]] ஆட்சியை பிடித்து, 1933 இல், ஹிட்லர் அதிபர் ஆனார்.
வரிசை 40:
=== ஜப்பானின் சீன ஆக்கிரமிப்பு ===
{{main|இரண்டாம் சீன-சப்பானியப் போர்}}
ஜூலை 1937ல், ஜப்பான், [[மார்கோ போலோ பாலம் சம்பவம்]] நடந்த பிறகு, சீனாவின் முந்தைய தலை நகரான [[பெய்ஜிங்|பெய்ஜிங்கை]]கை கைப்பற்றியது. இந்த சம்பவம் ஜப்பான் முழுமையான சீன ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க வித்திட்டது. இந்த நேரத்தில் விரைவாக செயல்பட்ட சோவியத், சீனாவுக்கு தளவாடங்கள் வழங்கி உதவி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம் [[சீன - ஜெர்மனி ஒத்துழைப்பு (1911 - 1941)]] முடிவுக்கு வந்தது. சீனப் போர்ப்படை தளபதி [[சங் கை செக்]] [[ஷாங்காய்]] நகரத்தை பாதுகாக்க ஜெர்மனியால் பயிற்றுவிக்கப்பட்ட தனது சிறந்த படைபிரிவை பயன்படுத்தியும் மூன்று மாதங்களுக்கு பிறகு ஷாங்காய் நகரம் ஜப்பானியர்கள் வசம் வீழ்ந்தது. ஜப்பானிய படைகள் சீனப்படைகளை பின்தள்ளி முன்னேறி டிசம்பர் 1937ல் தலைநகர் [[நாஞ்சிங்]]கை கைப்பற்றின. இதன்பின் நடந்த [[நாஞ்சிங் படுகொலை]] சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் சரணடைந்த சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான சீனப்பெண்கள் ஜப்பானிய ராணுவ வீரர்களால் கற்பழிக்கப்பட்டனர்.
 
ஜூன் 1938ல், சீன படைகள் ஜப்பானிய படைகளின் முன்னேற்றத்தை தடுக்க [[மஞ்சள் ஆறு|மஞ்சள் ஆற்றில்]] வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தின. இதன் மூலம் சீனப்படையினருக்கு [[வுஹன்]] (Wuhan) நகரத்தில் தற்காப்பு முயற்சிகள் எடுக்க சிறிது நேரம் கிடைத்தது. ஆனாலும் வுஹன் நகரம் அக்டோபர் மாதத்தில் ஜப்பானிய படையினரிடம் வீழ்ந்தது. ஜப்பானியர்கள் எதிர்பார்த்தது போல் இந்த வெற்றிகளால் சீனர்களின் எதிர்ப்பை முறியடிக்க முடியவில்லை. சீன அரசாங்கம் தனது இருப்பிடத்தை நாட்டின் உட்பகுதிக்கு மாற்றி அங்கிருந்து போரை தொடர்ந்தது.
வரிசை 61:
 
== போரின் போக்கு ==
=== ஐரோப்பாவில் போர் வெடித்தது (1939–40) ===
செப்டம்பர் 1,1939ல், ஜெர்மனியும் ஸ்லோவாக் குடியரசும் போலந்து நாட்டின் மீது தாக்குதல் நடத்தின. செப்டம்பர் 3,1939ல், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் [[பொதுநலவாய நாடுகள்]] ஜெர்மனியின் மீது போர்ப் பிரகடனம் செய்தன. ஆனாலும் பிரான்ஸ் நடத்திய சிறிய அளவிலான [[சார் படையெடுப்பு]] தவிர போலந்திற்கு வேறு எந்த உதவியும் கிடைக்கவில்லை. பிரான்சும் பிரிட்டனும் ஜெர்மனியின் பொருளாதாரத்தை சீர்குலைக்கவும் போர் முயற்சிகளை கட்டுப்படுத்தவும் ஜெர்மனி மீது [[அடைப்பு (போரியல்)|கடல் அடைப்பை]] தொடங்கின. செப்டம்பர் 17,1939ல் ஜப்பானுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்ட சோவியத் ஒன்றியம் போலந்து நாட்டை தாக்கியது. இவ்வாறு ஜெர்மனி, சோவியத் ஒன்றியம், லிதுவேனியா மற்றும் ஸ்லோவாக் நாடுகளுக்கு இடையே போலந்து துண்டுகளாக சிதறினாலும், போலந்து நாட்டினர் சரணடைய மறுத்து நிழல் அரசாங்கத்தையும் புரட்சி படையையும் நிறுவி நேச நாடுகளுடன் இணைந்து தொடர்ந்து போரிட்டனர்.
 
=== மேற்கு ஐரோப்பாவில் (1940–41) ===
ஏப்ரல் 1940 இல், சுவீடனிலிருந்து செல்லும் இரும்புக்காக கப்பல் விநியோகத்தைப் பாதுகாக்கவும், இயற்கை நோர்வே நீரை எடுப்பதைத் தடுப்பதற்காக நேச நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கெதிராகவும் செருமனி [[வெசெரியூபங் நடவடிக்கை]] மூலம் டென்மார்க்கையும் நோர்வேயையும் ஆக்கிமித்தது.<ref>{{Harvnb|Murray|Millett|2001|pp=57–63}}.</ref> டென்மார்க் உடனடியாக கீழ்ப்படிந்தது. நேச நாடுகளின் உதவியுடன் [[நார்வே போர்த்தொடர்]] மூலம் இரு மாதங்களுக்குச் சண்டையிட்ட நோர்வே செருமனியினால் வெற்றி கொள்ளப்பட்டது.<ref name="Commager 2004 9">{{Harvnb|Commager|2004|p=9}}.</ref>
 
வரிசை 71:
 
=== அச்சு நாடுகள் சோவியற் உரசியா மீது தாக்குதல் (1941) ===
[[Fileபடிமம்:Bundesarchiv Bild 183-L20582, Charkow, Strassenkämpfe.jpg|thumb|செருமனிய காலாட்படை மற்றும் கவச வாகனங்கள் [[முதலாம் கார்க்கோவ் சண்டை|சோவியற் பாதுகாப்பாளர்களுடன் கார்க்கோவ் வீதிகளில் சண்டையிடுகின்றன]], அக்டோபர் 1941.]]
 
ஒப்பீட்டளவில் ஐரோப்பா, ஆசியா சூழ்நிலை உறுதியாக இருக்கும்போது, செருமனி, சப்பான், சோவியத் உரசியா என்பன ஆயத்தங்களை மேற்கொண்டன. சோவியத்தின் செருமனியுடனான பதட்டம் அதிகரித்திருக்கையிலும், ஐரோப்பிய போரை சாதகமாக்கி தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஐரோப்பிய செல்வந்த வள உடைமைகளை கைப்பற்ற சப்பான் திட்டமிட்டிருக்கையிலும், 1941 ஏப்ரலில் [[சோவியற்–சப்பான் நடுநிலை ஓப்பந்தம்]] சோவியற்றுக்கும் சப்பானுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டன.<ref name="Garver 1988 114">{{Harvnb|Garver|1988|page=114}}.</ref> இத்தருணத்தில் செருனி சோவியற் ஒன்றியம் மீது தாக்குதல் நடத்த மறைவாக ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்து, சோவிற் எல்லையில் படைகளைக் குவித்துக் கொண்டிருந்தது.<ref name="Weinberg 2005 195">{{Harvnb|Weinberg|2005|p=195}}</ref>
வரிசை 97:
 
1943 கோடை மற்றும் வசந்த காலங்களில் மத்திய ரஷ்யாவில் பெரிய தாக்குதல்களுக்கு ஜேர்மனியர்கள் ஆயத்தமானார்கள். [[குர்ஷ்க்]] (Battle of Kursk) என்னும் இடத்தில் ஜூலை 1943 4 அன்று ஜெர்மன் படைகள் தாக்குதல் நடத்தின. ஆனால் அந்த சூழ்நிலை சரியில்லாததால் படைகளின் ஹிட்லர் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.
அந்த மாதம் (ஜூலை 9) முசோலினி கைது செய்து வெளியேற்றப்பட்டார். 1943 நவம்பர் மாதம் [[பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்]], [[வின்ஸ்டன் சர்ச்சில்]], [[ஜோசப் ஸ்டாலின்]] [[சீனக் குடியரசு]] பகுதியான [[கெய்ரோ|கெய்ரோவில்]]வில் சந்தித்தார்.
 
=== நேச நாடுகள் வெற்றியை நோக்கி (1944) ===
[[Fileபடிமம்:Approaching Omaha.jpg|thumb|right|1944ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி நேச நாடுகளின் [[நார்மாண்டி படையெடுப்பு]]]]
[[Fileபடிமம்:Yalta Conference (Churchill, Roosevelt, Stalin) (B&W).jpg|thumb|right|[[யால்ட்டா மாநாடு|யால்ட்டா மாநாட்டில்]] [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேச நாடுகளின்]] மூன்று முக்கிய தலைவர்கள்: [[வின்ஸ்டன் சேர்ச்சில்]], [[பிராங்கிளின் ரூஸ்வெல்ட்]], [[ஜோசப் ஸ்டாலின்]] ஆகியோர்]]
 
 
[[1944]]ம் ஆண்டு [[டிசம்பர் 16]]ம் தேதி [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|மேற்க்கு போர் முனையில்]] நடந்த [[பல்ஜ் சண்டை|சண்டையில்]] [[பெல்ஜியம்]] நாட்டின் [[துறைமுகம்|துறைமுக]] நகரமான [[ஆண்ட்வெர்ப்]] எனும் இடத்தில் [[ஜெர்மனி]] தனது கடைசி பெரும் முயற்சி எடுத்து தோழ்வியைத் தழுவியது. <ref name="parkerxiii">{{Harvnb|Parker|2004|pp=xiii–xiv, 6–8, 68–70, 329–330}}</ref> இந்த வெற்றியின் காரணமாக பெரும் முயற்சி எடுக்காமலேயே நேச படைகள் முன்னேறின. <ref name="parkerxiii"/> மேற்கத்திய படைகள் ஜெர்மனின் கூட்டுப்படைகளைச் சுற்றிவளைத்து தாக்கி வெற்றிகண்டது. இந்த நிகழ்வின் மூலம் [[இத்தாலி]] நாட்டின் படைகளிடம் போரின் போக்கில் தேக்க நிலை காணப்பட்டது. 1945ம் ஆண்டின் மத்தியப்பகுதியில் சோவியத் படையும் ஜெர்மன் படையும் ஓடர் (Oder river) ஆற்றில் மோதிக்கொண்டன. இந்த சண்டையின் மூலம் [[போலந்து|போலந்தும்]]ம் தாக்கப்பட்டு கிழக்கு பிரஷ்யாவை நேச நாடுகள் கைப்பற்றின.<ref>{{Harvnb|Glantz|2001|p=85}}.</ref> 1945ம் ஆண்டு [[பிப்ரவரி 5]]ம் தேதி [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]], [[இங்கிலாந்து]], [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] போன்ற நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி [[கருங்கடல்]] பகுதியில் [[யால்ட்டா மாநாடு|யால்ட்டா]] மாநாட்டில் கலந்து ஆலோசனை செய்தார்கள். இந்த மாநாட்டில் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பை அகற்ற சோவியத் ஒன்றியம் ஜப்பானுக்கு எதிரான போரின் குதிக்க தயாரானது.<ref>{{Harvnb|Beevor|2012|pp=709–22}}.</ref>
 
1945ம் ஆண்டு பிப்ரவரி மாதம் [[ஐரோப்பா|ஐரோப்பிய]] ஆறான [[ரைன் ஆறு]] மூடப்பட்டபோது [[பால்டிக் கடல்]] தெற்கு கரை பகுதியில் [[மேற்கத்திய நேசநாடுகளின் ஜெர்மானியப் படையெடுப்பு|ஜெர்மனியின்]] ஆதரவு படைகள் [[சைலேசியா]] மற்றும் [[போமெரேனியா]] மீது படையெடுப்பு நடத்தியது. அந்த வருடம் மார்ச் மாதம் நேச நாடுகளின் படைகளைச் சூழ்ந்து [[பிளண்டர் நடவடிக்கை|வடக்கில்]] ஜெர்மனியின் [[ரோம்கன்]] (Remagen) நகர் பகுதியிலும் [[ரூர் இடைப்பகுதி|தெற்கிலும்]] முற்றுகையிட்டன. அப்போது சோவியத் யூனியன் [[வியன்னா]] வரை முன்னேறியது.<ref>{{Harvnb|Buchanan|2006|p=21}}.</ref> ஏப்ரல் மாத துவக்கத்தில் சோவியத் படைகளும் போலந்து படைகளும் இத்தாலியின் [[இத்தாலியில் 1945 வசந்தகாலத் தாக்குதல்|பகுதிகளையும்]], மேற்கு ஜெர்மனியின் [[பெர்லின்]] பகுதியையும் குறுக்காக தாக்க ஆரம்பித்தார்கள். அதே ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி சோவியத் படைகளும் அமெரிக்க படைகளும் ஜெர்மனியில் ஓடும் [[எல்பா ஆறு|எல்பா ஆற்றில்]] வைத்து சேர்ந்து கொண்டன. 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெர்மனியின் [[ரெய்க்ஸ்டாக்|பாராளுமன்றக் கட்டிடமும்]] அந்த நாட்டின் பாரம்பரிய மாளிகையுமான [[ரெய்க்ஸ்டாக் கட்டடம்|ரெய்டாக்]] கைப்பற்றப்பட்டது.<ref name="Shepardson 1998">{{Harvnb|Shepardson|1998}}.</ref>
வரிசை 112:
ஜெர்மனியின் படைகள் ஏப்ரல் மாதம் 29ம் தேதி சரணடைவதாக ஒப்புக்கொண்டு,(kamerad). மே மாதம் 7ம் தேதி ஜெர்மனி எந்த நிபந்தனையுமின்றி சரணடைந்தது,அதனால் இந்த ஒப்பந்தம் 8ம் தேதி நடைமுறைக்கு வந்தது.<ref name="Evans 2008 737">{{Harvnb|Evans|2008|p=737}}.</ref>அதன் பின்னரும் மே மாதம் 11ம் தேதி வரை ஜெர்மன் இராணுவ குழு மையம் [[செக் குடியரசு|செக் நாட்டின்]] [[பிராகா|பராகுவே]] நகரில் முகாமிட்டிருப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.<ref name="Glantz 1998 34">{{Harvnb|Glantz|1998|p=24}}.</ref>
 
[[Fileபடிமம்:Reichstag after the allied bombing of Berlin.jpg|thumb|left|[[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேச நாடுகள்]] 1945 ஜூன் 3ம் தேதி ஜெர்மனியின் பாராளுமனத்தை கைப்பற்றிய போது எடுக்கப்பட்ட படம்]]
 
1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பசுபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள [[பிலிப்பீன்சு|பிலிபைன்ஸ்]] நாட்டின் [[லெய்டி]] (Leyte) தீவிலிருந்து [[அமெரிக்க-பிலிபைன்ஸ் படைகளின்]] கூட்டு முயற்சியுடன் மற்ற [[பசிபிக் போர்|படைகளை]] வெளியேற்றக்கோரப்பட்டது. 1945ம் ஆண்டு மார்ச் மாதம் [[பிலிப்பீன்சு|பிலிபைன்ஸ்]] நாட்டின் தலைநகரான [[மணிலா|மணிலாவை]]வை கைப்பற்ற லுசான்(Luzon) என்ற இடத்தில் படைகள் குவிக்கப்பட்டன. மணிலாவை கைப்பற்றும் வரை [[லுசான்]](Luzon), [[மாண்டனோ]](Mindanao) போன்ற இடங்களில் சண்டை நடந்து கொண்டு இருந்தது.<ref>{{Cite book|last=Chant|first=Christopher|year=1986|title=The Encyclopedia of Codenames of World War II|publisher=Routledge & Kegan Paul|page=118|isbn=0-7102-0718-2}}</ref> மார்ச் மாதம் 9ம் தேதி இரவு அமெரிக்க விமானப்படை விமானம் [[போயிங் B-29 சூப்பர்ஃபோர்ட்ரெஸ்]] தீயை உமிளும் அணுக்குண்டை ஜப்பானின் நகரின் மீது போட்டு கொஞ்ச நேரத்தில் 100,000 மக்களை கொன்று குவித்தது. அமெரிக்க-இங்கிலாந்தின் கூட்டு தாக்குதலால் அடுத்த ஐந்து மாதங்களில் ஜப்பானில் 66 நகரங்களில் பொதுமக்கள் 3,50,000 முதல் 5,00,000 பேர் தீக்கிரையாகி இறந்தனர்.<ref>{{cite journal|author=John Dower|title=Lessons from Iwo Jima|journal=Perspectives|year=2007|volume= 45|issue=6|pages=54–56|url=http://www.historians.org/perspectives/issues/2007/0709/index.cfm}}</ref>
 
1945ம் ஆண்டு மே மாதம் ஆஸ்திரலிய படைகள் [[இந்தோனேசியா]], [[மலேசியா]], [[புரூணை]], போன்ற நாடுகளின் ஆட்சியின் கீழ் இருந்த [[போர்னியோ]] தீவில் உள்ள எண்ணெய் வயல்களை கைப்பற்ற தீவிரம் காட்டின. மார்ச் மாதத்தில் அமெரிக்கா, பிரிதானியா, சீனா போன்ற கூட்டுப்படைகள் வடக்கு பர்மாவில் ஜப்பான் படைகளைத் தோற்கடித்தன. பின்னர் பிரிதானியா படைகள் [[மியான்மர்]] நாட்டின் தலைநகரான [[யங்கோன்|ரங்னை]] அடைய மே மாதம் 3ம் தேதி ஆனது. <ref name="Drea 2003 57">{{Harvnb|Drea|2003|p=57}}.</ref> 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் [[மேற்கு ஹுனான் போரில்]] சீன படைகள் எதிர் தாக்குதல் நடத்தத் துவங்கின. அமெரிக்க படைகள் மார்ச் மாதம் [[இவோ ஜீமா சண்டை|இமோஜீமாவையும்]] ஜூன் மாத இறுதியில் [[ஒகினவா சண்டை|ஒகினவாவையும்]] ஜப்பானை கைப்பற்றி முன்னேறிக் கொண்டிருந்தது.<ref>{{Harvnb|Jowett|Andrew|2002|p=6}}.</ref> அமெரிக்கப்படைகள் ஜப்பானை அழித்துக்கொண்டிருந்த அதே வேளையில் நேச நாடுகளின் நீர்மூழ்கிக்கப்பல்கள் ஜப்பானுக்கு எந்த நாட்டின் உதவியும் கிடைக்க விடாமல் தடுத்துக்கொண்டிருந்தது.<ref name="results of german and american submarines">{{cite web|last=Poirier|first=Michel Thomas|title=Results of the German and American Submarine Campaigns of World War II|url=http://www.navy.mil/navydata/cno/n87/history/wwii-campaigns.html|publisher=U.S. Navy|date=20 October 1999|accessdate=13 April 2008}}</ref>
 
[[Fileபடிமம்:Shigemitsu-signs-surrender.jpg|thumb|right|1945ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி ஜப்பான் நாட்டின் வெளியுறவு அமைச்சர் [[மமெரொ சிகமெட்சு]] (Mamoru Shigemitsu) முன்னிலையில் போர் தளவாடங்களை அமெரிக்க போர் கப்பல் [[மிசொவ்ரி|மிசொவ்ரியில்]]யில் வைத்து ஒப்படைத்த காட்சி]]
 
 
வரிசை 130:
=== அச்சு நாடுகள் வீழ்ச்சி - நேச நாடுகள் வெற்றி (1944–45) ===
 
== இவற்றையும் பார்க்க ==
* [[முதலாம் உலகப் போர்]]
 
வரிசை 136:
{{reflist|2}}
 
== வெளியிணைப்புக்கள் ==
{{Sister project links|World War II}}
* [http://www.westpoint.edu/history/SitePages/WWII%20European%20Theater.aspx West Point Maps of the European War]
வரிசை 151:
{{Link FA|ar}}
{{Link FA|ast}}
{{Link FA|as}}
{{Link FA|ca}}
{{Link FA|ceb}}
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_உலகப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது