"இயற்கை அறிவியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
Robot: az:Təbiət elmləri is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
(→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*)
சி (Robot: az:Təbiət elmləri is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
[[Fileபடிமம்:NaturalScienceMontage.png|thumb|right|310px|இயற்கை அறிவியல் நம்மைச் சுற்றியுள்ள உலகும் அண்டமும் எவ்வாறு இயங்குகின்றன என்பதைக் கண்டறிய முற்படுகிறது. இதில் முதன்மையாக ஐந்து கிளைகள் உள்ளன: [[வேதியியல்]] (நடு), [[வானியல்]], [[புவி அறிவியல்]], [[இயற்பியல்]], மற்றும் [[உயிரியல்]] (மேல்-இடதிலிருந்து வலச்சுற்றாக).]]
 
 
'''இயற்கை அறிவியல் ''' (''natural sciences'') என்பது இயற்கை உலகத்தை நடாத்துகின்ற பல்வேறு விதிகளை அறிவியல்சார்ந்த முறைமைகளால் விளக்க முற்படுகின்ற [[அறிவியல்| அறிவியலின்]] கிளை ஆகும்.{{sfn|Ledoux|2002|p=34}} "இயற்கை அறிவியல்" என்ற சொல்லாட்சி மனித நடத்தைகளையும் சமூக அமைப்புக்களையும் [[அறிவியல் அறிவு வழி]] கொண்டு ஆய்கின்ற ''சமூக அறிவியலில்'' இருந்தும் மனித நிலைகளை பகுத்தாய்வு நோக்குடன் ஆய்கின்ற ''மனிதவள அறிவியலில்'' இருந்தும் வழமையான அறிவியலான [[கணிதம்]], [[ஏரணம்]] போன்றவற்றில் இருந்தும் வேறுபடுத்துமாறு பயன்படுத்தப்படுகிறது.
 
== மேற்சான்றுகள் ==
{{Reflist}}
== மேலும் அறிய ==
* [http://www.behaviorology.org/pdf/DefineNatlSciences.pdf Defining Natural Sciences] Ledoux,S. F., 2002: Defining Natural Sciences, ''Behaviorology Today'', '''5(1)''', 34-36.
== வெளி இணைப்புகள் ==
{{commons}}
{{Wiktionary}}
* [http://search.engrant.com/ Scientific Grant Awards Database] Contains details of over 2,000,000 scientific research projects conducted over the past 25 years.
* [http://www.cam.ac.uk/about/natscitripos/ Natural Sciences Tripos] Provides information on the framework within which most of the natural science is taught at the University of Cambridge.
* [http://esciencenews.com/sources E!Science] Up-to-date science news aggregator from major sources including universities.
 
[[பகுப்பு:இயற்கை அறிவியல்]]
 
{{Link FA|az}}
44,239

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1667286" இருந்து மீள்விக்கப்பட்டது