காப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: bar:Kafää is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[படிமம்:A small cup of coffee.JPG|right|thumb|250px|பலரும் அருந்தும் காப்பி என்னும் நீர்ம உணவு]]
[[Fileபடிமம்:Coffee berries 1.jpg|thumb|right|250px|காப்பி பழங்கள் காப்பிச் செடியில் இருப்பதைப் பார்க்கலாம்]]
'''காப்பி''' அல்லது '''குளம்பி''' (இலங்கைத் தமிழ்: '''கோப்பி''') (en:Coffee) என்பது பலரும் விரும்பி அருந்தும் ஒரு [[நீர்மம்|நீர்ம]] [[உணவு]] (பானம்). காப்பி என்னும் செடியில் விளையும் [[சிவப்பு]] நிற காப்பிப் [[பழம்|பழத்தின்]] [[கொட்டை]]யை பக்குவமாய் வறுத்து, பிறகு அரைத்துப் பொடி செய்து அதன் வடிநீராக [[பால்|பாலுடன்]] சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ பெரும்பாலும் சூடாக அருந்தும் நீர்ம உணவு காப்பி ஆகும். [[இந்தியா]]வில் பலரும் பாலுடனும் சிறிது சர்க்கரை (சீனி) சேர்த்துக் குடிப்பார்கள். மேற்கு நாடுகளில் பால் இல்லாமலும், சர்கரை இல்லாமலும் கசப்பான கரும் காப்பியாகக் குடிக்கிறார்கள். சர்க்கரை சேர்த்துக் குடித்தாலும் காப்பி சற்று கசப்பான நீர்ம உணவுதான் (பானம்தான்). ஒரு குவளை (தம்ளார்) (200 [[மில்லி லிட்டர்]]) காப்பி குடித்தாலே அதில் 80-140 [[மில்லி கிராம்]] வரை [[காஃவீன்]] என்னும் போதைப் பொருள் இருக்கும் <ref><!--The web page didn't specify its creation date, so I used "last modification date" year in "cite web template" year -->{{cite web | url=http://www.erowid.org/chemicals/caffeine/caffeine_info1.shtml | title= Caffeine Content of Beverages, Foods, & Medications | author=Erowid | year= 2006 | accessdate=2006-10-16 }}</ref> இந்த காஃவீன் என்னும் போதைப் பொருள் இருப்பதால் காப்பி குடிப்பவர்கள் ஒருவகையான பழக்க அடிமைத்தனத்திற்கு உள்ளாகிறார்கள் <ref>Drug Addiction & Advice Project, ''[http://www.daap.ca/factsoncaffeine.html Facts About Caffeine]'', from the Addictions Research Foundation. Retrieved on May 16, 2007.</ref>
[[படிமம்:Coffee Flowers Show.jpg|right|thumb|காப்பிச் செடி (சிறுமரம்). வெண்ணிற பூக்கள் இருப்பதைப் பார்க்கலாம்]]
வரிசை 72:
[[பகுப்பு:பானங்கள்]]
 
{{Link FA|bar}}
{{Link FA|es}}
{{Link FA|no}}
"https://ta.wikipedia.org/wiki/காப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது