யூலியசு சீசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: bg:Юлий Цезар is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 47:
ஆங்கில நாடக மேதை [[வில்லியம் சேக்சுபியர்|வில்லியம்ஷேக்ஸ்பியரின்]] புகழ் பெற்ற ஜூலியஸ் சீசர் (கிபி 1599) நாடகத்தின் கதாநாயகனாகவும், கிரிகோரியன் நாட்காட்டியை சீரமைத்து தற்கால பயன்பாட்டில் இருக்கும் நாட்காட்டியை உருவாக்கியவராகவும் சீசர் அறியப் பெறுகிறார். இவருடைய சிந்தனையில் உருவான அடிமைகள் விளையாட்டு அரங்கம் மிகவும் புகழ் பெற்றது. சீசர் கிரேக்க வரலாற்றில் பெரும் வீரராகவும், போரின் பொழுது கருணை காட்டாதவராகவும், இலக்கியவாதி, சீர்திருத்தவாதியாகவும் அறியப் பெறுகிறார்.<ref>http://urssimbu.blogspot.com/2011/12/julius-caesar-great-roman-empire.html</ref>
 
== இளமைக்கால வாழ்வு ==
 
[[Fileபடிமம்:Sulla Glyptothek Munich 309.jpg|thumb|upright|[[லூசியஸ் கொர்னேலியஸ் சுலா]]]]
 
யூலியசு சீசர் சாதாரண குடும்பத்தில் ஔரெலியாவின் மகனாக கி.மு.100 வது ஆண்டில் பிறந்தார். சுபுரா என்ற ரோம நகரப்பகுதியில் ஒரு சாதாரண வீட்டில் வளர்ந்தார். சீசரின் தந்தையை விட அவர் தாயின் கவனிப்பில் தான் வளர்ந்தார். சீசரின் கல்வி அவரின் ஏழாம் வயதில் இலத்தீன், கிரேக்க மொழிப் பாடங்களுடன் துவங்கியது. கிரேக்க, இலத்தீன் இலக்கணம், கணித இயல், எழுத்துத்திறன் முதலியவற்றை சீசரும், அவரின் தங்கைகளும் வீட்டிலேயே கற்று அறிந்தனர். பன்னிரண்டு வயதில் இலக்கியம், கவிதைகள் இவற்றையும் சீசர் கற்றிருப்பார். சீசரின் ஆசிரியர் பெயர் "மார்க்குஸ் அந்தோனியுஸ் க்னிஃபொ". அவர் எகிப்திய நாட்டிலுள்ள அலெக்சாந்திரியா நகரத்தில் கிரேக்கம், இலத்தீன் மொழிகளை நன்கு கற்றுணர்ந்தார்.
வரிசை 60:
ஏறக்குறைய அதே சமயத்தில், பொம்பெய் (Pompeius Magnus) என்ற படைத்தலைவர் கடற்கொள்ளையரை அடக்கி மத்தியத்தரைக் கடலில் உரோமை அரசின் செல்வாக்கை நிலை நாட்டினார். மேலும், ஆசியா மைனர், சிரியா நாட்டையும் உரோமையின் அதிகாரத்துக்கு அடியில் கொண்டு வந்தார். பொம்பெயின் செல்வாக்கும், போர்த்திறமையும் வளர்ந்தது. சீசர் தன் அரசியல் செல்வாக்குக்கு, பொம்பெய் ஒரு சவாலாக வருவார் என்பதைச் சீக்கிரம் கண்டுணர்ந்தார்.
 
=== கிளியோபட்ராவுடனான வாழ்க்கை ===
[[Fileபடிமம்:Cleopatra and Caesar by Jean-Leon-Gerome.jpg|left|thumb|250px|கிளியோபட்ரா மற்றும் ஜூலியஸ் சீசர் Painting by [[Jean-Léon Gérôme]]]]
 
ஜூலியஸ் சீசர் எகிப்தினை போரின் மூலம் வெல்ல துணிந்தார். அப்பொழுது ஆதரவற்ற நிலையில் இருந்த கிளியோபாட்ரா சீசருடன் இணைந்து கொண்டார். கிளியோபாட்ராவை விரட்டிவிட்ட அவரது கணவன் தொலமியுடன் சீசர் போரிட்டார். இப்போரில் தோலமியை சீசர் கொன்றார். வரலாற்று ஆசிரியர்கள் சிலர் தொலமியை கொன்றது கிளியோபாட்ரா என்றும் கூறுகின்றனர்.
வரிசை 67:
கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிய ஜூலியஸ் சீசர் அவரை காதலியாக ஏற்றுக் கொண்டார். எகிப்பதினை வென்றவர் அதற்கு கிளியோபாட்ராவை தலைவியாக்கினார். இவர்களுக்கு சிசேரியன் என்ற மகனுண்டு.
 
== கவுல் போர் ==
 
கி.மு.58-ல் ஐரோப்பிய கண்டங்களிருந்து பல்வேறு பழங்குடிகள் கவுல் நகரினை நோக்கி வந்தார்கள். கவுல் என்பது வடக்கு இத்தாலி, யூகோஸ்லாவியாவின் கரையோரப்பகுதி மற்றும் தெற்கு பிரான்ஸ் ஆகிய மூன்று மாகாணங்கள் இணைந்த பகுதியாகும். பழங்குடியினரின் வருகையை அறிந்த சீசர், ரோமிற்கு இவர்களால் பிரட்சனை உண்டாகுமென எண்ணி அவர்கள் மீது போர் தொடுத்தார். அப்போரில் சீசருடைய இராணுவப் படை இருபதாயிரம் வீரர்களை மட்டுமே கொண்டிருந்தது. ஏழு ஆண்டுகள் கடுமையாக நடைப்பெற்ற இந்தப் போரானது, மிகச் சவாலாக இருந்தது. இதில் இருபது இலட்சம் பழங்குடியினர் கொல்லப்பட்டனர். பத்து இலட்சம் பழங்குடியினர் விற்பனை செய்யப்பட்டனர். இப்போர் மூலம் சீசர் பெரும் மாவீரனாக உலகிற்கு அறிமுகமானார்.<ref name="tamilkathir.com">http://www.tamilkathir.com/news/11600/58//d,full_article.aspx</ref>
 
== கடற்கொள்ளையர்கள் ==
 
கி.மு. 75-ல் கிரேக்க நாட்டிற்கு கப்பல் வழியே பயணப்படும் பொழுது சீசர் மற்றும் கப்பலில் இருந்தவர்கள் அனைவரும் கடற்கொள்ளையர்களால் சிறை செய்யப்பெற்றனர். ஒவ்வொருவரையும் விடுவிக்க 20 தங்கக் காசுகள் விலையாகக் கேட்டனர். சீசர் அவர்களிடம் 38 நாட்கள் பயணக் கைதியாக இருந்தார்.<ref name="tamilkathir.com"/> ஜூலியஸ் சீசரை கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்க சீசரின் நண்பர்கள் பெரும்பணம் கொடுத்தாகவும் செய்தியுள்ளது. அதனால் கடற்கொள்ளையர்கள் பலரை சீசர் சிலுவையில் அறைந்து கொன்றார்.<ref>http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article834952.ece</ref>
 
== மரணம் ==
ஜூலியஸ் சீசர் அறிவிக்கப்படாத சர்வாதிகாரி போல ரோமில் செயல்பட்டார். கிரிகோரியன் காலெண்டர் மாற்றத்திற்கு உள்ளானது. கிரேக்கமெங்கும் சீசரின் பெரும் சிலைகள் எழுப்பப்பெற்றன. நாணயங்களில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டது. இதனால் வருத்தமுற்ற சீசரின் உடனிருந்த பலர் சீசரை கொல்ல திட்டமிட்டனர்.<ref name="tamilkathir.com"/>
கி.மு. 44 பங்குனி 15 ல் மார்கஸ் ப்ரூடஸ், சர்விலஸ் காஸ்கா, காசியஸ் லான்ஜினஸ் என பலர் இணைந்து சீசரை கத்தியால் குத்திக் கொன்றனர். பாம்பேயின் சிலை கீழே சீசர் விழும் பொழுது அவருடைய உடலில் முப்பத்தைந்து கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன. அப்பொழுது சீசரின் வளர்ப்பு மகனான அக்டேவியஸ் பதினெட்டு வயதுடையவராக இருந்தார்.
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
 
=== உடல்நலம் மற்றும் உடல் தோற்றம் ===
 
=== பெயர் மற்றும் குடும்பம் ===
 
=== பெற்றோர்கள் ===
* தந்தை காயுஸ் ஜூலியஸ் சீசர்
* தாய் ஆரேலியா
 
=== சகோதரிகள் ===
* ஜூலியா சீசர்ஸ் மூத்தவள்
* ஜூலியா சீசர்ஸ் இளையவள்
 
=== மனைவிகள் ===
* முதல் திருமணம் கிமு 83ல் கார்னெலியாவுடன் நடைப்பெற்றது. கர்னெலியா பிரசவத்தின் பொழுது இறக்கும் (கிமு 68 அல்லது 69) வரை இந்த உறவு தொடர்ந்தது.
* இரண்டாவது திருமணம் கிமு 67ல் பொம்பெயாவுடன் நடந்தது. இந்த உறவு கிமு 61ல் விவாகரத்து பெறும் வரை தொடர்ந்தது.
* மூன்றாவது திருமணம் கிமு 59ல் Calpurnia Pisonisவுடன் நடந்தது. இந்த உறவு சீசரின் மரணம் வரை தொடர்ந்தது.
 
=== குழந்தைகள் ===
* ஜூலியா கிமு 83 அல்லது 82ல் கார்னெலியா ஜூலியஸ் சீசர் தம்பதிகளுக்குப் பிறந்தவர்.
* [[சிசேரியன்]] கிமு 47ல் ஏழாம் கிளியோபாட்ரா மற்றும் ஜூலியஸ் சீசருக்கு பிறந்தவர். இவர் 17ம் வயதில் ஆக்டோவியஸ் என்ற சீசரின் வளர்ப்பு மகனால் கொல்லப்பட்டார்.
வரிசை 104:
* மார்கஸ் ஜூனியஸ் ப்ரூடஸ்
 
=== பேரப்பிள்ளைகள் ===
பாம்பே மற்றும் சீசரின் மகள் ஜூலியாவிற்குப் பிறந்த பெயரிடப்படாத குழந்தை. இக்குழந்தை சில நாட்களில் இறந்தது
 
=== காதலிகள் ===
* [[ஏழாம் கிளியோபாட்ரா|கிளியோபாட்ரா VII]] சிசேரியனின் தாய்
* செர்வில்லா புரூட்டசின் தாய்
* ஈனோய் (Eunoë)
 
=== குறிப்பிடத்தக்க உறவினர்கள் ===
* கேயுஸ் மரியஸ்
* மார்க் ஆண்டனி
வரிசை 118:
* ஜூலியஸ் சபன்யஸ்
 
== அரசியல் வதந்திகள் ==
 
== இலக்கிய படைப்புகள் ==
ஜூலியஸ் சீசர் தனது வாழ்க்கை வரலாற்றினை மூன்று பாகங்களாக எழுதியிருக்கிறார். அத்துடன் படையெடுப்புகளை விவரித்து ஏழு பாகங்கள் கொண்ட நூலினை எழுதியுள்ளார்.
 
== நாடகங்கள் ==
சீசரை மையமாக வைத்து எழுதப்பெற்ற நாடகங்கள்
 
வரிசை 129:
* சீசர் அன்ட் கிளியோபட்ரா - பெர்னாட்சா
 
== மேலும் காண்க ==
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
{{stub}}
 
[[பகுப்பு:கிமு 100 பிறப்புகள்]]
வரி 140 ⟶ 141:
[[பகுப்பு:ரோமப் பேரரசு]]
 
{{Link FA|libg}}
 
{{stub}}
 
{{Link FA|eu}}
{{Link FA|fi}}
வரி 148 ⟶ 147:
{{Link FA|it}}
{{Link FA|la}}
{{Link FA|li}}
{{Link FA|ms}}
{{Link FA|pl}}
வரிசை 153:
{{Link FA|sh}}
{{Link FA|vi}}
{{Link FA|li}}
"https://ta.wikipedia.org/wiki/யூலியசு_சீசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது