டிக் சேனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: bg:Дик Чейни is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 47:
}}
 
'''ரிச்சர்ட் புரூஸ் "டிக்" சேனி''' (Richard Bruce "Dick" Cheney, பி. [[ஜனவரி 30]], [[1941]]) [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காஅமெரிக்காவின்]]வின் 46ஆவது [[ஐக்கிய அமெரிக்கத் துணைத் தலைவர்கள்|துணைத் தலைவர்]] ஆவார்.
 
[[நெப்ராஸ்கா]]வில் பிறந்து [[வயோமிங்]]கில் வளந்த சேனி [[ஜெரல்ட் ஃபோர்ட்]] அரசில் [[வெள்ளை மாளிகை]] பணியாளர் தலைவராக (White House Chief of Staff) (பொறுப்பு வகித்தார். [[1978]]இல் [[வயோமிங்]] மாநிலத்திலிருந்து [[சட்டமன்றம் (ஐக்கிய அமெரிக்கா)|அமெரிக்கச் சட்டமன்றத்தின்]] [[கீழவை (ஐக்கிய அமெரிக்கா)|கீழவைகீழவையுக்கு]]யுக்கு முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு பிறகு மேலும் நான்கு முறை கீழவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
[[1988]] முதல் [[ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்]] அரசில் பாதுகாப்புச் செயலாளராக பணி புரிந்தார். இப்பதவியில் இருக்கும்பொழுது [[வளைகுடா போர்|வளைகுடா போரை]] ஒழுங்குபடுத்தினார்.
வரிசை 59:
[[பகுப்பு:1941 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
 
{{Link FA|bg}}
"https://ta.wikipedia.org/wiki/டிக்_சேனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது