டென்னிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Robot: bs:Tenis is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 27:
மேலும் இது ஒரு கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு ஆகும்.
 
== விதிகள் ==
இப்போட்டியின் முக்கிய நோக்கம் எதிரணியினர் அடிக்கும் பந்தை தவறவிடாமல் எதிராளியின் ஆடுகளப்பகுதிக்கு அனுப்புவதாகும்.
மேலும் பந்தை தவற விட்டாலோ அல்லது ஆடுகலப்பகுதிக்கு வெளியே பந்தை அடித்து அனுப்பினாலோ மேலும் அடிக்கும் பந்து வலையில் பட்டாலும்
எதிர் போட்டியாளர்க்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.
=== புள்ளிகள் வழங்கும் முறை ===
ஒரு "கேம்" எனப்படும் விளையாட்டில் வெற்றிபெற குறைந்தது நான்கு புள்ளிகளும் எதிராளியை விட இரு புள்ளிகள் அதிகமாகவோ பெற வேண்டும்.முதலில் ஆறு "கேம்களை" வெற்றிபெற்றவர் ஒரு "செட்" என்று அழைக்கப்படும் சுற்றில் வெற்றியடைந்ததாக கருதப்படும்.ஒரு ஆட்டமானது 3 அல்லது 5 சுற்றை கொண்டிருக்கும் இதில் அதிகமான சுற்றுகளில் வெற்றியடைந்த போட்டியாளர் ஆட்டத்தில் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்படுவார்.
== ஆடு தளம் ==
[[Fileபடிமம்:Tennis court imperial.svg|thumb|ஆடுகளத்தின் அமைப்பு]]
ஆடும் தளம் 23.8 [[மீ]] (78 அடி) நீளமுடையது. அகலம் ஒருவர் ஆட்டத்திற்கு 8.2 மீ (27 அடி), இருவர் ஆட்டத்திற்கு 11 மீ (36 அடி). ஒருவர் ஆட்டத்திற்கு போடப்பட்ட கோட்டின் இரு புறமும் 1.4 மீ (4.5 அடி) சேர்த்து இருவர் ஆட்டத்திற்கு கோடு போடப்படும். ஆடு தளம் [[புல்]]வெளி, களிமண், [[செம்மண்]], கற்காறை (கான்கிரீட்),
[[மரம்]]த்தளம், செயற்கைப் புல்லால் ஆன தளம் ஆகியவற்றில் ஒன்றாக இருக்கலாம். நடுவலை, ஆடு தளத்தின் நடுவில் தரையிலிருந்து 0.9 மீ (3 அடி) உயரத்திலிருக்கும். வலை தரையைத் தொட்டுக் கொண்டு இருக்கும்.
வரிசை 82:
 
[[பகுப்பு:டென்னிஸ்]]
 
{{Link FA|bs}}
"https://ta.wikipedia.org/wiki/டென்னிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது