நிலநடுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: bs:Potres is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[படிமம்:Quake epicenters 1963-98.png|thumb|300px|உலகளாவிய நிலநடுக்க உலுக்குமையங்கள், [[1963]] - [[1998]]]]
[[படிமம்:Global plate motion.jpg|thumb|300px|right|தளத்திட்டுகளின் இடப்பெயர்வு]]
'''நிலநடுக்கம்''' (அல்லது '''பூகம்பம்''', அல்லது பூமியதிர்ச்சி, ஆங்கிலம்:''earthquake'') என்பது [[பூமி]]க்கடியில் [[அழுத்தம்]] அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்தட்டுகள் (Plates) நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு [[நிலநடுக்கப் பதிவுக் கருவி|நிலநடுக்கமானிநிலநடுக்கமானியினால்]]யினால் (''seismometer'') [[ரிக்டர் அளவை]] மூலம் அளக்கப்படுகிறது. 3 [[ரிக்டர்|ரிக்டருரிக்டருக்கும்]]க்கும் குறைவான நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்த வல்லன.
 
பூமியின் மேற்பரப்பு (''Lithosphere'') பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் பிளேட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு பிளேட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது ஒரு டஜன் சிறிய பிளேட்டுகளும் உள்ளன. இந்த ஏழு பெரும் பிளேட்டுகளில் ஐந்து [[கண்டம்|கண்டங்களும்]] [[பசிபிக்]] முதலிய சமுத்திரப் பகுதிகளும் அடக்கம்.
வரிசை 16:
மேலும் இந்திய பிளேட், ஆசிய பிளேட் ஆகிய இரண்டும் [[வடக்கு]] நோக்கி நகர்கின்றன. இதில் ஆசிய பிளேட்டை விட இந்திய பிளேட் வேகமாக நகர்வதால், இந்திய பிளேட் ஆசிய பிளேட்டை மோதி அந்த அழுத்தத்தில் உருவானதே [[இமயமலை]]ப் பிரதேசம். இமயமலை இன்னும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணமும் இது தான். இரு பிளேட்களின் அழுத்தத்தால் இமயமலைப் பகுதி வளரும் பொழுது உராயும் பாறைகள் அசைந்து கொடுப்பதால் இப்பகுதி நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதியாக கருதப்படுகிறது. பல கோடி வருடங்களுக்கு முன்பு ஆசியாவும் ஐரோப்பாவும் இணைந்து இருந்தது. இது [[யூரேசியா]] என்று அறிவியலாளர்களால் கூறப்படுகிறது. ஒரு பெரிய பூகம்பதால் தான் ஆசியாவும் ஐரோப்பாவும் தனித்தனி கண்டங்களாக பிரிந்ததாக கூறப்படுகிறது. எனினும் இதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை.
 
== நிலநடுக்க வகைகள் ==
 
[[Fileபடிமம்:Fault types.png|thumb|புவித்தட்டு அசைவுகளின் வகைகள்]]
 
நிலநடுக்கம் மூன்று வகையான புவித்தட்டு அசைவுகளால் ஏற்படும். சாதாரண முறை, மேற்தள்ளல் முறை மற்றும் சமாந்தர அசைவு என்பனவே அவையாகும். சாதாரண மற்றும் மேற்தள்ளல் முறைகளில் ஒரு புவித்தட்டு மேல் நோக்கியும் மற்றையது கீழ்நோக்கியும் அசையும். சமாந்தர அசைவில் இரண்டு புவித்தட்டுக்கள் சமாந்தரமாக உராய்வுடன் செல்லும். இவ் அனைத்து புவித்தட்டு அசைவுகளும் புவியின் மேலோட்டுக்ளுக்குக் கீழுள்ள உருகிய பாறைக் குழம்பின் அசைவுகளாலேயாகும்.
புதிதாக புவி மேலோடு உருவாகும் இடங்களான புவித்தட்டு விலகற் பிரதேசங்களில் சாதாரண முறை அசைவு இடம்பெறும். இம்முறையில் ஏற்படும் நிலநடுக்கம் பொதுவாக 7 ரிச்டரைத் தாண்டாது. மேலெழும்பல் அசைவு முறையால் ஏற்படும் நிலநடுக்கங்களே அதிக ரிச்டர் அளவோடு அதிக அழிவையும் ஏற்படுத்துவனவாகும். புவித்தட்டு அசைவுகளைத் தவிர பாறைகளின் அசைவுகளால் சிற்சிறு நிலநடுக்கங்கள் ஏற்படும்.
 
== நிலநடுக்கம் நிகழ்வுத் தரவுகள் ==
ஒவ்வொரு வருடமும் 500000 நிலநடுக்கங்கள் புவியில் ஏற்படுகின்றன. இவற்றில் 100000 நிலநடுக்கங்கள் மக்களால் உணரப்படுகின்றன. புவியின் அனைத்து பிரதேசங்களிலும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. எனினும் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அரிதாகவே ஏற்படுகின்றன. உலகின் 90%த்திற்கும் அதிகமான பூகம்பங்கள் பசுபிக் சமுத்திரத்தை அண்டிய பிரதேசங்களிலேயே உருவாகின்றன.
 
== நிலநடுக்கத்தை கண்டறிதலும் அளவிடலும் ==
நிலநடுக்கத்தின் வீரியத்தை [[நிலநடுக்கப் பதிவுக் கருவி]] மூலம் அளவிடலாம். இதில் ரிக்டர் அளவீடு பயன்படும்.
[[Fileபடிமம்:Sismografo.svg|thumb|நிலநடுக்கப் பதிவுக் கருவி]]
 
== நிலநடுக்கத்தின் தாக்கங்கள் ==
 
=== நிலம் நடுங்குதலும் பிளத்தலும் ===
 
[[Fileபடிமம்:Haiti earthquake damage.jpg|thumb|2010இல் ஏற்பட்ட ஹெய்ட்டி பூகம்பத்தால் அழிவடைந்த கட்டடங்கள்.]]
 
இதுவே நிலநடுக்கத்தின் பிரதான விளைவாகும். இதனால் கட்டடங்களும் ஏனைய பல செயற்கையான அமைப்புகளும் அழிவுக்குள்ளாகும். இதன் தாக்கமானது நிலநடுக்கத்தின் அளவு, மையத்திலிருந்துள்ள தூரம் மற்றும் பிரதேசத்தின் புவியியல் தோற்றப்பாடு போன்ற காரணிகளால் வேறுபடக்கூடியது.
 
=== மண்சரிவு, பனிச்சரிவு ===
நிலநடுக்கத்துடன் கூடிய கடும் புயல், எரிமலை வெடிப்பு, சுனாமி, காட்டுத்தீ போன்ற இயற்கை அனர்த்தங்களால் நிலத்தினதும் பனிப்பாறைகளினதும் உறுதித்தன்மை பாதிக்கப்படுவதால் மண்சரிவோ குளிர் காலநிலையுடைய இடங்களில் பனிச்சரிவோ ஏற்படலாம்.
 
=== தீ அனர்த்தம் ===
[[Fileபடிமம்:Sfearthquake3b.jpg|thumb|1906 சான் பிரான்ஸிஸ்கோ பூகம்பத்தில் ஏற்பட்ட தீ அனர்த்தம்]]
 
நிலநடுக்கத்தின் போது வாயு வழங்கல் குழாய்களும், மின்சாரக் கம்பிகளும் பாதிக்கப்படுவதால் பாரிய தீ அனர்த்தம் ஏற்படும் வாய்ப்புள்ளது. 1906 ஆம் ஆண்டில் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் ஏற்பட்ட பூகம்பத்தில் அதிகமான இறப்புகளுக்கு தீயே காரணமாகும்.
 
=== ஆழிப்பேரலை ===
 
[[Fileபடிமம்:2004-tsunami.jpg|thumb|2004 இந்து சமுத்திர ஆழிப்பேரலை]]
[[Fileபடிமம்:US Navy 110320-M-0145H-063 A large ferry boat rests inland amidst destroyed houses after a 9.0 earthquake and subsequent tsunami struck Japan March.jpg|right|thumb|A large ferry boat rests inland amidst destroyed houses after a 9.0 [[2011 Tōhoku earthquake and tsunami|earthquake]] and subsequent tsunami struck Japan in March 2011.]]
 
நிலநடுக்கதின் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் விளைவே [[சுனாமி]]யாகும். பொதுவாக 7.5 ரிச்டர் அளவுக்கு மேற்பட்ட நிலநடுக்கங்களே சுனாமியை ஏற்படுத்தும். உதாரணமாக 2004 இல் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியை உருவாக்கியமையாலேயே அது உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நிலநடுக்கமாகக் கருதப்படுகின்றது.
 
== நிலநடுக்கத்தின் அளவும் எண்ணிக்கையும் ==
தற்போதைய நவீன கருவிகளைக் கொண்டு கண்டுபிடிக்கப்படக்கூடிய நிலநடுக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் 500,000 ஏற்படுகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுள் 100,000 மனிதர்களால் உணரக்கூடியவையாகும்.<ref name="usgsfacts">{{cite web|url=http://earthquake.usgs.gov/learn/facts.php|title=Earthquake Facts|publisher=[[ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை]]|accessdate=2010-04-25}}</ref><ref name="wp100414">{{Cite news | first=Margaret Webb | last=Pressler | title=More earthquakes than usual? Not really. | url=| work=KidsPost | publisher= Washington Post| location=Washington Post | pages= C10 | date=14 April 2010 | id= | accessdate=}}</ref> சிறு நிலநடுக்கங்கள் உலகம் முழுவதும், குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் [[கலிபோர்னியா]] மற்றும் [[அலாஸ்கா]], [[மெக்சிக்கோ]], [[குவாத்தமாலா]], [[சிலி]], [[பெரு]], [[இந்தோனேசியா]], [[ஈரான்]], [[பாக்கித்தான்]], [[போர்த்துகல்|போர்த்துகலின்]] சில பகுதிகள், [[துருக்கி]], [[நியூசிலாந்து]], [[கிரேக்கம் (நாடு)|கிரேக்கம்]], [[இத்தாலி]], [[இந்தியா]] மற்றும் [[ஜப்பான்]] ஆகியவற்றில் கிட்டத்தட்ட தொடர்ந்து ஏற்படுக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும் நிலநடுக்கங்கள் [[நியூயார்க் நகரம்]], [[இலண்டன்]] மற்றும் [[ஆஸ்திரேலியா]] உட்பட, கிட்டத்தட்ட உலகில் எங்கும் ஏற்படலாம். .<ref>
{{cite web
வரிசை 76:
}}</ref> இமய மலையின் அடிவாரத்திலும் அதிக அளவு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. நிலநடுக்க பாதிப்பு (seismic risk) அதிகம் உள்ள இடங்களில் [[மெக்சிகோ நகரம்]], [[தோக்கியோ]] மற்றும் [[தெஹ்ரான்]] போன்ற பெரு நகரங்களின் தோற்றமும் வளர்ச்சியால், ஒரே நிலநடுக்கத்தில் 3 மில்லியன் மக்கள் கொல்லப்பட வாய்ப்புள்ளதாக அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.<ref>"[http://cires.colorado.edu/~bilham/UrbanEarthquakesGlobal.html Global urban seismic risk]." Cooperative Institute for Research in Environmental Science.</ref>
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
வரிசை 83:
 
[[பகுப்பு:நிலநடுக்கங்கள்| ]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
 
{{Link FA|bs}}
{{Link FA|sk}}
"https://ta.wikipedia.org/wiki/நிலநடுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது