90377 செட்னா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
சி Robot: ca:(90377) Sedna is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 38:
}}
'''90377 செட்னா''' (''90377 Sedna'') என்பது ஒரு மிகப் பெரும் [[திரான்சு-நெப்டியூனியப் பொருள்]]. 2012 ஆம் ஆண்டுத் தகவல்களின் படி, இது [[சூரியன்|சூரியனுக்கும்]] [[நெப்டியூன்|நெப்டியூனுக்கும்]] இடையில் உள்ள தூரத்தை விட மூன்று மடங்கு அதிக தூரத்தில் உள்ளது.
[[நிறமாலையியல்|நிறமாலையியலின்]] படி செட்னாவின் மேற்பரப்பு ஏனைய திரான்சு-நெப்டியூனியப் பொருட்களினது மேற்பரப்புகளை ஒத்துள்ளது, குறிப்பாக நீர், [[மெத்தேன்]], [[நைட்ரசன்]], மற்றும் [[தோலின்]]களைக் கொண்ட பனிக்கட்டி ஆகியவற்றின் கலவைகளாக உள்ளது. [[சூரியக் குடும்பம்|சூரியக்குடும்பத்தில்]] [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்செவ்வாய்க்]]க் கோளுக்கு அடுத்து உள்ள சிவப்பு விண்பொருள் செட்னா ஆகும். செட்னா பல வானியலாளர்களால் [[குறுங்கோள்]] எனக் கருதப்பட்டாலும்,<ref>{{cite journal | last1 = Barucci | first1 = ''et al.'' | year = 2010 | title = (90377) Sedna: Investigation of surface compositional variation | url = http://iopscience.iop.org/1538-3881/140/6/2095/ | journal = The Astronomical Journal | volume = 140 | issue = | page = 6 }}</ref><ref>Rabinowitz, Schaefer, Tourtellotte, 2011. [http://adsabs.harvard.edu//abs/2011AAS...21820401R "SMARTS Studies of the Composition and Structure of Dwarf Planets".] ''Bulletin of the American Astronomical Society,'' Vol. 43</ref><ref>Malhotra, 2010. [http://adsabs.harvard.edu//abs/2009AAS...21423704M "On the Importance of a Few Dwarf Planets".] ''Bulletin of the American Astronomical Society'', Vol. 41</ref> [[பன்னாட்டு வானியல் கழகம்|பன்னாட்டு வானியல் கழகத்தின்]] 2006 முன்மொழிவுக்கு அமைய இது ஒரு [[கோள்|கோளாக]] இருக்கவும் தகுதியுடையது,<ref name=IAU-draft2006>{{cite web
|title=The Path to Defining Planets |author=O. Gingerich |work=Harvard-Smithsonian Center for Astrophysics and IAU EC Planet Definition Committee chair |year=2006 |url=http://astro.cas.cz/nuncius/nsiii_03.pdf |accessdate=2007-03-13 }}</ref>, ஆனாலும் வானியல் கழகம் இதனை ஒரு கோளாக அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.<ref name="IAUplanetnames">{{cite web|url=http://planetarynames.wr.usgs.gov/Page/Planets#DwarfPlanets|title=Planetary Names: Planet and Satellite Names and Discoverers|work=Gazetteer of Planetary Nomenclature|publisher=International Astronomical Union (Working Group for Planetary System Nomenclature)|accessdate=10 June 2012}}</ref><ref>{{cite web |title=List of Dwarf Planets |url=http://solarsystem.nasa.gov/planets/profile.cfm?Object=Dwarf&Display=Sats |author=NASA |accessdate=2012-06-09}}</ref>
 
வரிசை 51:
== செட்னாவின் அமைப்பு ==
[[படிமம்:Sedna orbit.svg|thumb|right|செட்னாவின் சுற்றுவட்டப் பாதை: செட்னா (சிவப்பு), வியாழன் (ஆரஞ்சு) சனி (மஞ்சள்), யுரேனஸ் (பச்சை), நெப்டியூன் (நீலம்) மற்றும் புளூட்டோ (பர்ப்பிள்)|alt=The orbit of Sedna lies well beyond these objects, and extends many times their distances from the Sun]]
* '''செட்னா''' சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இது சூரியனின் வெப்பம் படாததால் உறைந்த நிலையில் காணப்படுகிறது. சுமார் 1180 முதல் 2360 கிலோமீட்டர் விட்டம் கொண்டது.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 61:
 
[[பகுப்பு:சூரியக் குடும்பம்]]
 
{{Link FA|ca}}
"https://ta.wikipedia.org/wiki/90377_செட்னா" இலிருந்து மீள்விக்கப்பட்டது