வெதுப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{unreferenced}}
சி Robot: ca:Pa is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 4:
'''வெதுப்பி''' (''bread'') அல்லது '''பாண்''' அல்லது [[உரொட்டி|ரொட்டி]] என்பது [[ஐரோப்பா|ஐரோப்பிய]], மத்திய கிழக்கு, இந்தியக் கலாசாரங்களின் உணவுவகைகளில் ஒன்றாகும். மாவை நீரில் குழைத்துச் சூடாக்கித் தயாரிக்கப்படுகின்றது. [[உப்பு]]ம் யீஸ்ற்றும் வழக்கமாகப் பயன்படும். சுவையூட்டிகள், [[பழம்|பழங்கள்]], [[காய்கறி]]கள், பருப்புக்களும் சேர்த்தும் வெதுப்பிகள் தயாரிக்கப்படுகின்றன. வெதுப்பிகளில் பெருமளவு வகைகள் உள்ளன. வெதுப்பி மிக அதிக காலமாக உண்ணப்படும் தயாரித்த உணவு வகையாகும். ஒரு சில கலாச்சாரங்களில், ரொட்டி வழிபாட்டு முறைகளில் இடம்பெறும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
 
== ரொட்டியின் வகைகள் ==
ரொட்டியில் பல்வேறு வகைகள் உண்டு. அவை:
 
வரிசை 17:
 
[[பகுப்பு:உணவுகள்]]
 
{{Link FA|ca}}
"https://ta.wikipedia.org/wiki/வெதுப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது