சி
Robot: ca:Mont Tambora is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
No edit summary |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி (Robot: ca:Mont Tambora is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்) |
||
[[1815]]ஆம் ஆண்டில், ஏப்ரல் 10ஆம் தேதி அன்று தம்போரா எரிமலை வெடித்துள்ளது. எரிமலை வெடிப்புத்தன்மை எண்ணில் ஏழு என்று அறியப்பட்ட இவ்வெடிப்பு, உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எரிமலை வெடிப்பு ஆகும். இவ்வெடிப்பின் படி நேரடியாக 11,000-12,000 மக்கள் உயிரிழந்தனர். தம்போராவிலிருந்து வானத்தில் பூசிய [[சாம்பல்|சாம்பலின்]] காரணமாக, வெய்யில் இல்லாமல் வேளாண்மை உற்பத்தி குறைந்து மேலும் 60,000 மக்கள் பட்டினி, நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். உலக முழுவதிலும் தம்போராவின் உமிழ்வால் நீண்ட கால குளிர் ஏற்பட்டது. 1815 ஆண்டு "கோடைகாலம் இல்லாத ஆண்டு" என்று அறியப்பட்டு வந்தது.
== மேற்கோள்கள் ==
{{reflist}}
== வெளி இணைப்புகள் ==
{{Commons category|Mount Tambora|தம்போரா எரிமலை}}
{{Wikivoyage|Mount Tambora|தம்போரா எரிமலை}}
* {{cite web | title=Tambora, Sumbawa, Indonesia | work=Volcano World | publisher=Department of Geosciences at Oregon State University | url=http://volcano.oregonstate.edu/vwdocs/volc_images/southeast_asia/indonesia/tambora.html }}
* {{cite web | title=Informative website about Tambora volcano | url=http://tambora.net }}
[[பகுப்பு:இந்தோனேசியாவின் எரிமலைகள்]]
{{Link FA|ca}}
|