"எழுத்து முறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
Robot: ceb:Sistema sa pagsulat is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி (Bot: Migrating 83 interwiki links, now provided by Wikidata on d:q8192 (translate me))
சி (Robot: ceb:Sistema sa pagsulat is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
[[Fileபடிமம்:Tamil Layouts Evolution.jpg|thumb|கி.மு.3-ஆம் நூற்றாண்டு முதல் தமிழ் எழுத்தின் பரினாம வளர்ச்சி]]
'''எழுத்து முறைமை''' (writing system), என்பது ஒரு மொழியைப் பார்க்ககூடிய வகையில் [[குறியீடு]]கள்மூலம் பதிவுசெய்வதைக் குறிக்கும். மிகப் பழைய வகை எழுத்துக்கள் [[ஓவிய எழுத்து]]க்கள் (pictographical) அல்லது [[கருத்தெழுத்து]]க்கள் (ideographical) ஆகும். பெரும்பாலான எழுத்து முறைமைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்: '''[[உருபனெழுத்து]] முறை''' (logographic), '''[[அசையெழுத்து]] முறை''' (syllabic) மற்றும் '''[[ஒலியனெழுத்து]] முறைமை''' (alphabetic). எழுத்து முறைமையில் குறியீடுகளை [[எழுத்து]]க்கள் என அழைப்பர். glyph என்பது ஒரு எழுத்தை வரைபு முறையில் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்.
 
உலகின் முதல் எழுத்து முறைமை, கி.மு. 4 ஆவது ஆயிரவாண்டின் இறுதியையொட்டிச் [[சுமேரியர்]]களிடையே உருவான [[ஆப்பெழுத்து]] (cuneiform) ஆகும். எனினும் இதனை மிக அண்மையாகத் தொடர்ந்து, [[எகிப்து|எகிப்திலும்]], [[சிந்துவெளி நாகரீகம்|சிந்துப் பள்ளத்தாக்கிலும்]] எழுத்து தோற்றம் பெற்றது. இதில் தொடங்கி, வெவ்வேறு நாகரிகங்கள் தொடர்பில் பல இடங்களிலும் எழுத்துக்கள் தோன்றின.
 
== உருபனெழுத்து முறைமை ==
'''உருபனெழுத்து''' என்பது ஒரு முழுச் சொல்லை அல்லது ஒரு [[உருபன்|உருபனைப்]] பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு எழுத்தாகும். பல சீனமொழி எழுத்துக்கள் உருபனெழுத்து என வகைப்படுத்தப் பட்டுள்ளன.
 
ஒவ்வொரு குறியீடும், ஒவ்வொரு சொல்லை அல்லது உருபனைப் பிரதிநிதித்துவம் செய்வதனால், ஒரு மொழியின் சகல சொற்களையும் எழுதப் பெருமளவு உருபனெழுத்துக்கள் தேவைப்படும். ஏராளமான குறியீடுகளும் அவற்றுக்கான பொருள்களை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியதும், ஒலியனெழுத்து முறைமையோடு ஒப்பிடும்போது, இம்முறைமைக்குள்ள முக்கியமான வசதிக்குறைவாகும். எனினும் சொல்லின் பொருள் குறியீட்டிலேயே பொதிந்திருப்பதால், கோட்பாட்டளவில் ஒரே குறியீட்டையே வெவ்வேறு மொழிகளுக்குப் பயன்படுத்த முடியும். செயற்பாட்டளவில், syntactical constraints ஒரே குறியீட்டு முறைமையைக் எல்லா மொழிகளுக்கும் பயன்படக்கூடிய தன்மையைக் குறைப்பதால், இது, [[சீன மொழி|சீன மொழியின்]]யின் வட்டார வழக்குகள் (dialects) போல மிக நெருக்கமான மொழிகளிடையே மட்டுமே சாத்தியமாகும். [[கொரிய மொழி]]யும் [[ஜப்பானிய மொழி]]யும் சீன உருபனெழுத்துக்களைத் தங்கள் எழுத்து முறைமைகளில் பயன்படுத்துவதுடன், பல குறியீடுகளும் ஒரே பொருளிலேயே பயன்படுகின்றன. எனினும் அவையிரண்டும், சீன மொழியில் எழுதப்பட்டவைகளை ஜப்பானியர்களோ, கொரியர்களோ இலகுவில் வாசித்து விளங்க முடியாத அளவுக்கு, சீன மொழியிலிருந்து வேறுபட்டவையாகும்.
 
பெரும்பாலான மொழிகள் முழுமையாக logographic எழுத்து முறைமைகளைப் பயன்படுத்தாவிட்டாலும், பல மொழிகள் சில logogram களைப் பயன்படுத்துகின்றன. நவீன உருபனெழுத்துக்களுக்குச் சிறந்த உதாரணம் [[அராபிய எண்கள்]]ஆகும். இக் குறியீடுகளைப் பயன்படுத்தும் எல்லோருக்கும், அவர்கள் அதை ''வண்'', ''யூனோ'', ''ஒன்று'', ''ஏக்'' என்று எப்படி அழைத்தாலும், '''1''' எதைக் குறிக்கிறது என்று விளங்கும். பல மொழிகளிலும் பயன்படும் ஏனய உருபனெழுத்துக்கள் '''&''', '''@''' என்பவற்றையும் உள்ளடக்கும்.
முழு உருபனெழுத்து முறைமையினதும் பட்டியலுக்கு [[எழுத்து முறைமைகளின் பட்டியல்]] பார்க்கவும்.
 
== அசை எழுத்து முறைமைகள் ==
''முதன்மைக் கட்டுரை: [[அசையெழுத்து]]''
உருபனெழுத்து முறைமைகள் ஒரு முழுச் சொல்லுக்கு ஒரு குறியீட்டையே பயன்படுத்துகின்றவேளை, '''அசையெழுத்து''', [[சொல்|சொற்களை]] உருவாக்கும் [[அசை (மொழியியல்)|அசைஅசைகளைப்]]களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எழுதப்பட்ட ஒரு தொகுதி குறியீடுகளைக் கொண்டுள்ளது. அசையெழுத்துக்களில் உள்ள ஒரு குறியீடு பொதுப்படையாக [[மெய்யெழுத்து|மெய்மெய்யொலியையும்]]யொலியையும் அதைத் தொடர்ந்து வரும் [[உயிரெழுத்து|உயிரொலிஉயிரொலியையும்]]யையும் கூட்டாகவோ; அதாவது ஒரு [[உயிர்மெய்யெழுத்து|உயிர்மெய்யொலிஉயிர்மெய்யொலியையோ]]யையோ அல்லது தனியாக ஒரு உயிரொலியையோ குறிக்கின்றது. ஒரு உண்மையான அசையெழுத்து முறையில், ஒத்த ஒலியமைப்பையுடைய எழுத்துக்களிடையே ஒழுங்கு முறையிலமைந்த வரைபு ஒப்புமை இருப்பதில்லை (சில முறைமைகளில் உயிரெழுத்துக்களில் இவ்வாறான ஒற்றுமை காணப்படுகின்றது). அதாவது, "கே", "க", மற்றும் "கோ" போன்றவற்றைக் குறிக்கும் எழுத்துக்களிடையே ஒரு பொது "க்" தன்மையைக் காணமுடியாது.
 
ஜப்பானிய மொழியைப்போல் ஒப்பீட்டளவில் எளிமையான அசை அமைப்பைக் கொண்ட மொழிகளுக்கே அசையெழுத்து முறை மிகவும் பொருத்தமானது. [[ஆங்கில மொழி]]யைப் போன்ற சிக்கலான அசை அமைப்பையும், பெருமளவிலான மெய்யொலிகளையும், சிக்கலான மெய்யொலிக் கூட்டங்களையும் கொண்ட மொழிகளில் சொற்களை அசையெழுத்து முறையில் எழுதுவது கடினமாகும். அமையக்கூடிய ஒவ்வொரு அசைக்கும் ஒரு எழுத்துப்படி ஜப்பானிய மொழியில் 100 எழுத்துக்களுக்குமேல் கிடையா. ஆங்கிலத்தை இதேமுறையில் எழுதுவதாயின் பல ஆயிரம் எழுத்துக்கள் வேண்டியிருக்கும் எனக்கூறப்படுகிறது.
எல்லா ஒலியன் எழுத்துக்களினதும் பட்டியலுக்கு [[எழுத்து முறைமைகளின் பட்டியல்]] பார்க்கவும்.
 
=== அப்ஜாட்கள் ===
 
விருத்தியாக்கப்பட்ட முதலாவது வகை உருபன் எழுத்து, ''அப்ஜாட்'' (Abjad) ஆகும். ''அப்ஜாட்'' என்பது ஒவ்வொரு மெய்யெழுத்துக்கும் ஒவ்வொரு குறியீட்டைக் கொண்டுள்ள, உருபன் எழுத்து முறைமையாகும். ''அப்ஜாட்''கள், மெய்யொலிகளுக்கு மட்டுமே எழுத்துக்களைக் கொண்டுள்ளன. இந்த வகையில் அவை, வழமையான ஒலியன் எழுத்துக்களிலிருந்து வேறுபடுகின்றன. ''அப்ஜாட்''டில் உயிரொலிகளுக்குக் குறியிடப்படுவதில்லை.
முழு abjads இனதும் பட்டியலுக்கு [[எழுத்து முறைமைகளின் பட்டியல்]] பார்க்கவும்.
 
=== அபுகிடாக்கள் ===
 
== எழுத்து முறைமை வகைபிரிப்பு ==
</table>
 
== வெளி இணைப்புகள் ==
* About African writing systems by the [[John Henrik Clarke Africana Library]] at [[Cornell University]]:
** http://www.library.cornell.edu/africana/Writing_Systems/Welcome.html
 
== உசாத்துணைகள் ==
* Hannas, William. C. 1997. Asia's Orthographic Dilemma. University of Hawaii Press. ISBN 082481892X0-8248-1892-X (paperback); ISBN 08248184230-8248-1842-3 (hardcover)
* DeFrancis, John. 1990. The Chinese Language: Fact and Fantasy. Honolulu: University of Hawaii Press. ISBN 08248106860-8248-1068-6
* Smalley, W.A. (ed.) 1964. Orthography studies: articles on new writing systems, United Bibe Society, London.
 
 
[[பகுப்பு:மொழியியல்]]
[[பகுப்பு:எழுத்து முறைகள்|*]]
 
{{Link FA|ceb}}
44,121

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1667587" இருந்து மீள்விக்கப்பட்டது