நீல் ஆம்ஸ்ட்றோங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி Robot: cs:Neil Armstrong is a featured article; மேலோட்டமான மாற்றங்கள் |
||
வரிசை 3:
| image = Neil Armstrong pose.jpg
| alt = Photo of Neil Armstrong, July 1969, in space suit with the helmet off
| caption = 1969 ஜூலை மாதத்தில் ஆம்ஸ்ட்ராங்<br />[[
| type = கடற்படையினர்/விண்வெளி வீரர்
| status = இளைப்பாறிய விண்வெளி வீரர்
வரிசை 16:
| insignia = <center>[[படிமம்:Ge08Patch orig.png|60px]] [[படிமம்:Apollo 11 insignia.png|60px]]</center>
}}
'''நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்''' (''Neil Armstrong'', '''நீல் ஆம்ஸ்ட்ரோங்''', [[ஆகத்து 5]], [[1930]] – [[ஆகத்து 25]], [[2012]]) ஒரு அமெரிக்க [[விண்வெளி வீரர்|விண்வெளி வீரரும்]] [[சந்திரன்|சந்திரனில்]] தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் [[வான்வெளிப் பொறியியல்|வான்வெளிப் பொறியியலாளர்]], கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். ஆம்ஸ்ட்ரோங், [[விண்வெளி வீரர்|விண்வெளி வீரராக]] வருவதற்கு முன்னர் [[ஐக்கிய அமெரிக்கக் கடற்படை
[[1969]], [[சூலை 20]] இல் அமெரிக்காவின் [[அப்போலோ - 11]] விண்கலத்தில் [[எட்வின் ஆல்ட்ரின்]], [[மைக்கேல் கொலின்ஸ்]] ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைத்தார். இவரைத் தொடர்ந்து [[எட்வின் ஆல்ட்றின்|ஆல்ட்ரினும்]] சந்திரனில் தரையிறங்கினார். இவர் சந்திரனில் காலடி எடுத்துவைக்கும் போது முதலில் இடது காலையே வைத்தார்.
வரிசை 25:
<references/>
{{commons|Neil Armstrong|நீல் ஆம்ஸ்ட்ராங்}}
[[பகுப்பு:1930 பிறப்புகள்]]
[[பகுப்பு:2012 இறப்புகள்]]
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க விண்வெளி வீரர்கள்]]
{{Link FA|cs}}
|