வேதியியற் பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Robot: de:Chemische Bindung is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Fileபடிமம்:Electron dot-tamil.svg|thumb|வேதியியற் பிணைப்பு]]
 
[[அணு]]க்கள், [[மூலக்கூறு]]கள் என்பவற்றுக்கு இடையிலான ஈர்ப்பினால் உண்டாகும் தொடர்புகளுக்குக் காரணமான இயற்பியற் செயற்பாடே '''வேதியியற் பிணைப்பு''' எனப்படுகின்றது. இது, ஈரணு அல்லது பல்லணு [[வேதியியற் சேர்மம்|வேதியியற் சேர்மங்களுக்கு]] (இலங்கை: இரசாயனச் சேர்வை), உறுதிப்பாட்டை வழங்குகிறது. சக்திச்சொட்டு மின்னியங்கியல் (quantum electrodynamics) விதிகளால் கையாளப்படும் இத்தகைய ஈர்ப்பு விசை தொடர்பான விளக்கங்கள் சிக்கலானவை. நடைமுறையில், வேதியியலாளர்கள், குறைவான சிக்கல்தன்மை கொண்ட [[சக்திச்சொட்டுக் கோட்பாடு]] அல்லது பண்பியல் விளக்கங்களின் மூலம் இதனைப் புரியவைக்க முற்படுகிறார்கள். பொதுவாகப் பிணைப்பில் சம்பந்தப்பட்டுள்ள அணுக்களுக்கிடையே [[இலத்திரன்]]கள் மாற்றப்படுவதன் மூலம் அல்லது பங்கு கொள்ளப்படுவதன் மூலமாகவே வலுவான வேதியியற் பிணைப்புக்கள் ஏற்படுகின்றன. மூலக்கூறுகள், [[பளிங்கு]]கள், ஈரணு [[வளிமம்|வளிமங்கள்]] போன்ற, சூழலில் காணப்படும் பெரும்பாலானவை வேதியியற் பிணைப்புக்களையே கொண்டுள்ளன.
வரிசை 8:
 
அறிவியாள்ர்களின் கருத்துப்படி, மூன்று வகையான வேதிப்பிணைப்புகள் உள்ளன. அவை,
* [[அயனிப் பிணைப்பு]]
* [[சகப் பிணைப்பு]]
* ஈதல் சகப்பிணைப்பு
 
{{Chemistry-stub}}
 
[[பகுப்பு:வேதியியல்]]
 
{{Link FA|de}}
"https://ta.wikipedia.org/wiki/வேதியியற்_பிணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது