"ஈலமைட்டு மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
Robot: de:Elamische Sprache is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (Robot: de:Elamische Sprache is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
 
== பிற மொழிக் குடும்பங்களுடனான தொடர்புகள் ==
ஈலமைட்டு மொழி, சுமேரிய அசையெழுத்து முறையைக் கைக்கொண்ட போதும்; அயலிலுள்ள [[செமிட்டிய மொழிகள்|செமிட்டிய மொழிமொழிகளுடனோ]]களுடனோ, [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய மொழிமொழிகளுடனோ]]களுடனோ, [[சுமேரிய மொழி]]யுடனோ நெருங்கிய தொடர்பு எதையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.
 
=== ஈலமைட்டு-திராவிடமும், ஆபிரிக்க-ஆசிய மொழிகளும் ===
ஈலமைட்டு மொழியை வகைப்படுத்துவதில் இரண்டு முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. ஒன்றில் ஈலமைட்டையும் [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட மொழிகளையும்]] ஈலமைட்-திராவிட மொழிக் குடும்பம் என்று வகைப்படுத்துவதற்கான முன்மொழிவு. இது டேவிட் மக் அல்ப்பின் என்பவரால் முன்வைக்கப்பட்டது. இரண்டாவது வாக்லாவ் பிலாசெக் என்பவரால் முன்வைக்கப்பட்டது. ஈலமைட்டு மொழி [[ஆபிரிக்க-ஆசிய மொழிகள்|ஆபிரிக்க-ஆசிய மொழிமொழிகளுடன்]]களுடன் நெருங்கியது என்றும் அக் குடும்பத்துள் ஈலமைட்டு ஒரு முக்கிய துணைக்குடும்பமாக அமையக் கூடும் என்றும் அவர் காட்ட முயன்றார். எனினும் இவை ஒரு எதிர்பார்ப்பே அல்லாது உறுதியான முடிவுகள் அல்ல.
 
== வெளியிணைப்புக்கள் ==
* [http://www.ancientscripts.com/elamite.html பண்டைய எழுத்துக்கள்: ஈலமைட்டு]
* [http://ochre.lib.uchicago.edu/PFA_Online/ Persepolis Fortification Archive] (requires Java)
* [http://replay.waybackmachine.org/20001018020458/http://www-oi.uchicago.edu/OI/PROJ/ARI/ARI.html ஆர்க்கிமெனிட் அரச கல்வெட்டுத் திட்டம்] (திட்டம் இப்போது நடைமுறையில் இல்லை, ஆனால், இது தொடர்பான உரைகள், மொழிபெயர்ப்புக்கள், சொற்களஞ்சியங்கள் போன்ற தகவல்கள் இந்த இணையத்தளத்தில் கிடைக்கும்.)
* [http://starling.rinet.ru/Texts/elam.pdf ஈலமைட்டு மொழியின் மரபுசார் தொடர்புகள் பற்றி], [[சார்ச்சு இசுட்டாரோசுட்டீன்]] எழுதியது.
* [http://www.kavehfarrokh.com/wp-content/uploads/2009/07/elamitedravidian.pdf] [[டேவிட் மக்-அல்பின்]] எழுதியது.
 
[[பகுப்பு:தனித்த மொழிகள்]]
 
{{Link FA|de}}
44,230

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1667658" இருந்து மீள்விக்கப்பட்டது