ஓசுமியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தாண்டல் உலோகங்கள் பகுப்பு இணைத்தல்
சி Robot: de:Osmium is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
{{தகவற்சட்டம் ஓசுமியம்}}
[[Fileபடிமம்:Osmium crystals.jpg|thumb|ஓசுமியம் பளிங்குகள்]]
'''ஓசுமியம்''' (''Osmium'') என்பது '''Os''' ஐ குறியீடாகக் கொண்டதும் [[அணு எண்]] 76 ஐயும், [[அணு நிறை]] 190.2 ஐயும் கொண்ட ஒரு வேதியல் [[தனிமம்]] ஆகும். இது பிளாட்டினம் குடும்பத்தைச் சேர்ந்த உடையும் தன்மையுடைய [[தாண்டல் உலோகம்]] ஆகும். இதுவே அதிக அடர்த்தியை உடைய இயற்கையான, நிலையான தனிமமாகும். இதன் அடர்த்தி 22.59 g/cm<sup>3</sup> ஆகும். உருகு நிலை 2700&nbsp;°C. கொதிநிலை 5300&nbsp;°C க்கும் மேல். ஒப்படர்த்தி 29.48. வலுவெண் 2,3,4 அல்லது 8. மின்விளக்கு இழைகள் செய்யப் பயன்படுகிறது. இது இயற்கையாகவே [[இரீடியம்]] மற்றும் பிளாட்டினத்துடன் கலப்புலோகமாகக் காணப்படும். மின்சாரத் தொடுகைகள், பேனா முனைகள் மற்றும் அதிக உறுதித்தன்மையும் தாங்கும் தன்மையும் தேவைப்படும் பல பயன்பாடுகளை உடையது.<ref>Hammond "Osmium", C. R., p. 4–25 in {{RubberBible86th}}</ref>
 
== பண்புகள் ==
[[Fileபடிமம்:Osmium 1-crop.jpg|thumb|left|upright]]
திண்மையான, படிக உருவுடைய, பிளாட்டின உலோக வகை தனிமமாகும். இதுவே மிகவும் கனம் கூடிய பொருளாகும். சூடாக்கும் போது நச்சு வளிமத்தினை வெளியிடுகிறது. இது பளபளக்கும் சாம்பல் நிறமுடையது. இது மிக அதிகமான வெப்பநிலையிலும் மினுமினுக்கும் தன்மையைப் பேணக் கூடியது.
 
== ஓரிடத்தான்கள் ==
ஓசுமியத்தின் இயற்கையாகக் காணப்படும் ஏழு [[ஓரிடத்தான்]]கள் உள்ளன. இவற்றில் ஆறு நிலையானவை ஆகும். {{chem|184|Os}}, {{chem|187|Os}}, {{chem|188|Os}}, {{chem|189|Os}}, {{chem|190|Os}}, {{chem|192|Os}} (அதிகமாக உள்ளது) என்பவையே நிலையானதாகும் . {{chem|186|Os}} பல ஆண்டுகளின் பின்னர் அல்ஃபா அழிவு மூலம் பிரிகையடையும் இயற்கையான ஓரிடத்தானாகும். இப்பிரிகையடைதல் ஏனையவற்றிற்கும் இருக்கலாமென நம்பப்பட்டாலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
 
{{தனிம வரிசை அட்டவணை}}
 
== உசாத்துணை ==
{{reflist|colwidth=30em}}
 
== வெளி இணைப்புக்கள் ==
{{Commons|Osmium}}
{{wiktionary|osmium}}
வரிசை 22:
[[பகுப்பு:தனிமங்கள்]]
[[பகுப்பு:தாண்டல் உலோகங்கள்]]
 
{{Link FA|de}}
"https://ta.wikipedia.org/wiki/ஓசுமியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது