"நுண்ணுறுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
Robot: de:Organell is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி (G.Kiruthikan பக்கம் புன்னங்கம்நுண்ணுறுப்பு க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளா...)
சி (Robot: de:Organell is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
== மெய்க்கருவுயிரிகளின் நுண்ணுறுப்புகள் ==
இவை கொழுப்பினாலான மென்சவ்வைக் கொண்டுள்ளன. கரு, புன்வெற்றிடம் போன்ற தோற்றத்தில் பெரிய நுண்ணுறுப்புகள் ஒளி நுண்ணோக்கியின் உதவியுடன் இலகுவில் அவதானிக்கலாம். அனைத்து நுண்ணுறுப்புகளும் அனைத்து மெய்க்கருவுயிரிகளில் காணப்படுவதில்லை, ஒரு சில மெய்க்கருவுயிரிகளில் உள்ள நுண்ணுறுப்பு வேறு சிலவற்றில் இல்லாமல் இருக்கக்கூடும். நுண்ணுறுப்புகளைச் சூழப்பட்டிருக்கும் மென்சவ்வு ஒன்று தொடக்கம் மூன்று வரையான படலத்தைக் கொண்டிருக்கலாம், இது நுண்ணுறுப்புகளைப் பொறுத்து மாறுபடுகின்றது.
=== பெரிய நுண்ணுறுப்புகள் ===
{| class="wikitable" align="center"
|+'''''மெய்க்கருவுயிரிகளின் பெரிய நுண்ணுறுப்புகள்'''''
|-
|}
=== சிறிய நுண்ணுறுப்புகள் ===
{| class="wikitable" align="center"
|+'''''சிறிய மெய்க்கருவுயிரி நுண் உறுப்புகளும் உயிரணு உள்ளடக்கங்களும்'''''
|பெறோக்சிசோம்||ஐதரசன் பேரோட்சைட்டை உடைத்தல்||ஒற்றை மென்சவ்வு||அனைத்து மெய்க்கருவுயிரிகள்
|-
|[[இரைபோசோம் ]] || புரதமாக ஆர்.என்.ஏ குறிபெயர்ப்பு ||ஆர்.என்.ஏ-புரதம்|| மெய்க்கருவுயிரி, நிலைக்கருவிலி
|-
|நுண் குமிழி(vesicle)||பொருட்களைக் கடத்துதல்||ஒற்றை மென்சவ்வு||அனைத்து மெய்க்கருவுயிரிகள்
 
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
{{Commonscat|Organelles}}
 
[[பகுப்பு:உயிரணுவியல்]]
 
{{Link FA|de}}
44,134

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1667761" இருந்து மீள்விக்கப்பட்டது