பிரிடீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 33 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி Robot: de:Pyridin is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 65:
| RSPhrases =}}
| Section8 = {{Chembox Related
| Function = [[அமைன்|அமைன்கள்]]கள்
| OtherFunctn = பிகோலின்<br />கியூனோலின்
| OtherCpds = [[அனிலின்]]<br />[[பிரிமிடின்]]<br />[[பிப்பெரிடின்]]}}
}}
[[Fileபடிமம்:ThomasAnderson(1819-1874).jpg|thumb|upright|left|150px|தாமஸ் ஆன்டர்சன்]]
[[Fileபடிமம்:Kristallstruktur Pyridin.png|thumb|left|150px|பிரிடின்-படிக வடிவம்]]
'''பிரிடின்''' (Pyridine) ஒரு காரத்தன்மையுள்ள பல்லினவட்ட [[கரிமம்|கரிமச்]] [[சேர்மம்|சேர்மமாகும்]]. இதன் வாய்பாடு: C<sub>5</sub>H<sub>5</sub>N. இது கட்டமைப்பில் [[பென்சீன்|பென்சீனுடன்]] தொடர்புள்ளது: ஒரு C-H தொகுதி [[நைட்ரசன்]] [[அணு|அணுவினால்]]வினால் பதிலீடு செய்யப்பட்டது. பிரிடின் வளையம் பல முக்கிய சேர்மங்களில் உள்ளது. உதாரணமாக, அசைன்கள் மற்றும் [[விட்டமின்கள்]]: [[நியாசின்]] மற்றும் [[பிரிடாக்சால்]].
 
பிரிடின், எலும்பெண்ணெயின் கூறுகளில் ஒன்றாக 1849 - ஆம் ஆண்டு தாமஸ் ஆன்டர்சன் என்னும் [[ஸ்காட்லாந்து]] வேதியியலரால் கண்டறியப்பட்டது. இரு வருடங்கள் கழித்து, ஆன்டர்சன் எலும்பெண்ணெயிலிருந்து வடித்துப் பகுத்தல் மூலம் தூய பிரிடினை பிரித்தெடுத்தார். பிரிடின் நிறமற்ற, நலிவான காரத்தன்மையுள்ள, [[நீர்|நீரில்]] கரையக்கூடிய, குறிப்பிடத்தக்க [[மீன்]] நாற்றம் கொண்ட, அதிஎரிதகு [[நீர்மம்|நீர்மமாகும்]].
வரிசை 79:
 
[[பகுப்பு:உயிர்வேதியியல்]]
 
{{Link FA|de}}
"https://ta.wikipedia.org/wiki/பிரிடீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது