சார்புக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: de:Relativitätstheorie is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Fileபடிமம்:spacetime curvature.png|thumb|300px|சார்புக் கோட்பாட்டில் குறிப்பிடப்படும் முப்பரிமாண வெளிநேர வளைவின், இருபரிமாண ஒப்புமை காட்சிப்படம்.]]
 
[[படிமம்:Albert Einstein 1979 USSR Stamp.jpg|thumb|250px|<math>E=mc^2</math>]]
 
[[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஆல்பர்ட் ஐன்ஸ்டைஐன்ஸ்டைனின்]]னின் இரு பெரும் கோட்பாடுகளான [[சிறப்புச் சார்புக் கோட்பாடு]] (''Special Relativity'') மற்றும் [[பொதுச் சார்புக் கோட்பாடு]] (''General Relativity'') ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து பொதுவாக '''சார்புக் கோட்பாடு''' (''Theory of Relativity'') என்று கூறப்படுகிறது.
 
சார்புக் கோட்பாடு பின்வரும் கருத்தாக்கங்களை அறிமுகப்படுத்துகிறது:
* கணக்கிடப்படும் வெவ்வேறு அளவுகள், பார்வையாளரின் [[திசைவேகம்|திசைவேகத்தைதிசைவேகத்தைப்]]ப் பொறுத்தே அமையும். குறிப்பாக, [[காலம்|காலமும்]] [[வெளி]]யும் விரிந்தோ சுருங்கியோ இருக்கலாம்.
* [[வெளிநேரம்]]: வெளியும் காலமும் ஒருசேரவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்; ஒன்றைப் பொறுத்து மற்றொன்று அமையும்.
* அனைத்து பார்வையாளர்களுக்கும் ஒளியின் வேகம் ஒரு மாறிலியாகும்.
 
'''சார்புக் கோட்பாடு''' [[அல்பர்ட் ஐன்ஸ்டீன்|அல்பர்ட் ஐன்ஸ்டீனால்]] முன்வைக்கப்பட்ட பிரபலமான கோட்பாடாகும். E = mc<sup>2</sup> என்ற தனது சமன்பாட்டின் மூலம் மிகச் சிறிய துகள்களால் கூட மிகப் பெரிய அளவில் சக்தியை வெளியிட முடியும் என்பதை ஐன்ஸ்டீன் உணர்த்தினார்.
வரிசை 70:
 
== மேலும் பார்க்க ==
* [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]]
* [[சிறப்புச் சார்புக் கோட்பாடு]]
* [[பொதுச் சார்புக் கோட்பாடு]]
* [[வெளிநேரம்]]
 
== மூல நூல் ==
வரிசை 84:
 
[[பகுப்பு:இயற்பியல்]]
 
{{Link FA|de}}
"https://ta.wikipedia.org/wiki/சார்புக்_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது