"தாயக் கட்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

41 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
Robot: de:Spielwürfel is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி (Robot: de:Spielwürfel is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
[[Imageபடிமம்:dice01.jpg|frame|right|மேலைதேய வடிவ,ஆசிய வடிவ மற்றும் சசினோ தாயக் கட்டை]]
 
[[Image:dice01.jpg|frame|right|மேலைதேய வடிவ,ஆசிய வடிவ மற்றும் சசினோ தாயக் கட்டை]]
'''தாயக் கட்டை''' அல்லது '''பகடைக்காய்''','''கவறுக்காய்''',<ref name="கவறு">{{cite web | url=https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81 | title=பகடைக்காய் | accessdate=27 மார்ச் 2014}}</ref>(''dice''), ''dé''[[பிரஞ்சு]]; ''datum''[[இலத்தீன்]]; '''பகிர்தல்''' (அ) '''விளையாடுதல்'''. <ref>[http://oxforddictionaries.com/definition/english/dice Definition of dice in English], Oxford Dictionaries </ref> இது ஒரு வகையான விளையாட்டுப் பொருளாகும். <ref>{{cite web|url=http://www.askoxford.com/concise_oed/die_2?view=uk |title=die |publisher=AskOxford |date= |accessdate=2012-06-18}}</ref>உருட்டி இடப்படுதல் மூலம் ஆடப்படுகிறது. கனசதுர வடிவிலான பகடைக்காயைச் சுற்றிலும் [[எண்கள்]] ([[புள்ளிகள்]]) பதிக்கப்பட்டிருக்கும். இது ஆறு முகங்களைக் கொண்டிருக்கும். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு புள்ளிகள் அமையப்பெற்றிருக்கும். பகடை தரையில் இடப்பட்டிருக்கும் போது, மேற்புறத்தில் உள்ள எண்கள் காய்களின் நகர்த்துதலுக்கு இலக்காகும். நிகழ்தகவுப்பரவல் மூலம் சீரற்ற தேர்வு முறையில் எண்கள் விழுகின்றன. இது மட்டுமல்லாது பகடைகள் கனசதுரமல்லாது பல வடிவங்களிலும் உள்ளன. [[பிரமிடு]], [[அறுங்கணம்]], [[பன்முகம்]] போன்ற வடிவங்களுடன் ஆறு அல்லாது அதற்கும் அதிகப்படியான எண்ணிக்கையைச் சுட்ட பயன்படுகின்றன. சூதாட்டத்தில் நினைத்த எண் கொனற சில மாறுதல்களுடனும் பகடையில் ஏமாற்றுதலுக்காக எண்கள் இடப்படுகின்றன. பிளேமிய பாரம்பரிய பகடை விளையாட்டுகளில் பகடைத்தட்டு அருங்கோண வடிவிலும் துணியால் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். பகடைகளை உருட்டி இடுவதற்கு பகடைப்பெட்டிகளும், துணிப்பைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
 
== வரலாறு ==
 
[[படிமம்:historical dice.jpg|thumb|upright|[[ஆசியா|ஆசியாவின்]]வின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்ட வரலாற்றுப் பழமைமிக்க தாயக் கட்டைகள்]]
 
தாயக்கட்டைகக் பதியப்பட்ட வரலாற்றுக்கு முன்னரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தாய விளையாட்டு மிகப் பழைய விளையாட்டாதலால் முதலில் யார் கண்டுபிடித்தார்கள் என்னும் விவரம் இல்லை. இதுவரை அறியப்பட்ட மிகப்பழைய தாயக்கட்டையானது 5000 வருடங்கள் பழமையான [[பாக்கமன்]] விளையாட்டுத்தொகுதியில் ஒரு அங்கமாக தென்கிழக்கு [[ஈரான்|ஈரானின்]] வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமான எரிக்கப்பட்ட நகரில் கண்டெடுக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.presstv.ir/detail.aspx?id=5668&sectionid=351020108 |title=presstv.ir |publisher=presstv.ir |date= |accessdate=2012-06-18}}</ref> சிந்து சமவெளி நாகரிகத்தின் பண்டைய கல்லறைகளில் இருந்து பெறப்பட்ட ஏனைய அகழ்வாய்வுகள் தெற்கு ஆசிய தோற்றத்தைக் குறிக்கின்றன.<ref>Possehl, Gregory. "Meluhha". In: J. Reade (ed.) ''The Indian Ocean in Antiquity''. London: Kegan Paul Intl. 1996a, 133–208</ref> [[இருக்கு வேதம்]], [[அதர்வ வேதம்]], மற்றும் புத்த விளையாட்டுக்களின் பட்டியலில் தாயக் கட்டை ஒரு [[இந்திய வரலாறு|இந்திய]] விளையாட்டு எனக் குறிப்பிடப்படுகின்றது.<ref>2.3, 4.38, 6.118, 7.52, 7.109</ref>
தாயம் '''[[கவறு]]க்காய்''' எனவும் சுட்டப்பட்டது, சான்றாக,
 
* காதலொடு ஆடார் '''கவறு'''. – [[பழமொழி நானூறு]] 356
* பேதை நெஞ்சம் கவலை '''கவற்ற''' – [[நற்றிணை]] 144
* நட்ட '''கவற்'''றினால் சூது இன்னா - [[இன்னா நாற்பது]] 26
* '''கவறு''' பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை – [[நற்றிணை]] 243
 
== உலக மொழிகளில் பகடை ==
 
{| class="wikitable"
|}
 
== மாறிலிகள் ==
 
=== கனவுரு அல்லாதவை ===
 
ஏழு மற்றும் எட்டு முகங்களைக் கொண்ட தாயக் கட்டைகள் 13 ஆம் நூற்றாண்டிலேயே பயன்பாட்டில் இருந்துள்ளன.<ref>{{cite web|url=http://games.rengeekcentral.com/tc4.html |title=games.rengeekcentral.com |publisher=games.rengeekcentral.com |date= |accessdate=2012-06-18}}</ref><ref>{{cite web|url=http://wwmat.mat.fc.ul.pt/~jnsilva/HJT2k9/AlfonsoX.pdf |title=wwmat.mat.fc.ul.pt |format=PDF |date= |accessdate=2012-06-18}}</ref> 1960 களில் கனவுரு அல்லாத தாயக் கட்டைகள் போர் விளையாட்டு வீரர்களிடையே பிரசித்தமடைந்தன.<ref name="Peterson2012">{{cite book|author=Jon Peterson|title=Playing at the World: A History of Simulating Wars, People and Fantastic Adventures, from Chess to Role-Playing Games|date=July 2012|publisher=Unreason Press|isbn=978-0-615-64204-8|pages=315–318}}</ref> பல தாயக் கட்டைகளை உருட்டி அதன் மதிப்புகளைக் கூட்டுதல் சாதாரண வழங்கல்களினும் மேலான தோராயத்தன்மைகளை உருவாக்கும்.<ref>{{cite web|url=http://www.minitab.com/uploadedFiles/Shared_Resources/Documents/Articles/CentralLimitTheorem.pdf |title= Tumbling Dice & Birthdays: Understanding the Central Limit Theorem |publisher=Minitab |author=Michelle Paret and Eston Martz |year=2009 |accessdate=2013-09-29}}</ref>
கடல்வாழ் மெல்லுடலிகளின் ஓடுகள், பலவறைகள் அல்லது சோழிகள் எனப்படுகின்றன. இவையும் தாயங்களாக குலுக்கி தரையில் இடப்படும். ஆறு முதல் பன்னிரு சோழிகள் பயன்படுத்தப்படுகின்றன.
<ref name="Dice Game">{{cite web | url=http://mahabharata-resources.org/ola/dice.game.pdf | title=Game | accessdate=27 மார்ச்2014}}</ref>
[[Fileபடிமம்:Cowrie shells - sozhi roll of 6.jpg|thumb|சோழிகள்]]
== விளையாட்டு முறை ==
பொதுவாக தாயக் கட்டைகள் [[மரம்|மரத்திலோ]] அல்லது [[வெண்கலம்]] போன்ற [[உலோகம்|உலோகத்திலோ]] செய்யப்பட்டிருக்கும். மேலும் தாயக் கட்டைகள் நான்கு முகங்களைக் கொண்டிருக்கும்.
* சில வகை தாயக் கட்டைகள் ஆறு முகங்களைக் கூடக் கொண்டிருக்கும்.
எல்லா முத்துக்களும் வெண்ணிறம் காட்டினால் ஆறு இலக்கங்களும் கருநிறம் காட்டினால் எட்டு இலக்கங்களும் கிடைக்கும். மீண்டும் ஒருமுறை உருட்டும் வாய்ப்பும் கிடைக்கும்.
 
== இவற்றையும் காண்க ==
* [[தாயம்]]
 
 
 
[[பகுப்பு:தமிழர் விளையாட்டுகள்]]
 
{{Link FA|de}}
44,078

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1667811" இருந்து மீள்விக்கப்பட்டது