வெள்ளி (தனிமம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: el:Άργυρος is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 65:
 
'''வெள்ளி''' ([[ஆங்கிலம்]]: Silver, சில்வர் ([[International Phonetic Alphabet|IPA]]: {{IPA|/ˈsɪlvə(ɹ)/}}) ஒரு [[வேதியியல்]] [[தனிமம்]]. இதன் வேதியியல் குறியீடு '''Ag''' என்பதாகும். இக்குறியீடு வெள்ளியின் [[இலத்தீன்]] மொழிப் பெயராகிய ''ஆர்கெண்ட்டம்'' (Argentum) என்பதில் இருந்து உருவானது. இதன் [[அணுவெண்]] '''47''', மற்றும் இதன் [[அணுக்கரு]]வினுள் 60 [[நொதுமி]]கள் உள்ளன.மேலும் இதன் அணு நிறை 107.86 amu ஆகும்
== வரலாறு ==
வெள்ளி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்பட்டு வருகிறது. இது பொதுவாக தங்கதிற்க்கு அடுத்து இரண்டாவது மடிப்பு வாய்ந்ததாக கருதப்பட்டது. ரோமர்களின் பணமாக வெள்ளி பயன்படுத்தப்பட்டது.மேலும் வெள்ளி நோய் தொற்றுக்கள் மற்றும் சிதைவுகளை தடுக்க பயன்படுத்தப்படுகிறது.
== பண்புகள் ==
=== இயற்பியல் பண்புகள் ===
* வெள்ளி ஒரு மென்மையான உலோக உள்ளது.மேலும் இது பணமாகவோ அல்லது நகைகள் பயன்படுத்தப்படும் மதிப்புமிக்க உலோகமாக உள்ளது
* இது பெரும்பாலும் தங்கத்துடனோ அல்லது வேறு சில உலோகங்களுடனோ அவற்றை கடினமாக்க கலக்கப்படுகிறது.
வரிசை 75:
வெள்ளியின் அங்கிலப்பெயரான சில்வர் ஆங்கில மொழியில் இருந்து மட்டுமே எடுக்கப்பட்ட வார்த்தைகளில் ஒன்றாகும்.இது மதிப்புமிக்கதானதால் உலகம் முழுவதும் வெள்ளி நாணயங்கள் மற்றும் பார்கள் கடைகளில் வாங்கி விற்கப்படும்.
இத்தனிமம் மிகஅதிகமான தகடாக்க தன்மை கொண்ட ஒரு உலோகம்.வெள்ளியில் செய்த குவளை, உணவுத் தட்டு, கிண்ணம் போன்ற பாத்திரங்களைப் பலரும் பார்த்திருப்பதால் இது நன்கு அறியப்பட்ட, நன்கு தட்டி கொட்டி, தகடாக்க வல்ல ஒரு மாழையாகும்
=== இரசாயன பண்புகள் ===
* இது வினைதிறன் மிகவும்குறைவான உலோகம்
* இது அமிலங்கள் கரையும் திறனை அதிகமாக கொண்டதல்ல எனினும் நைட்ரிக் அமிலம் இதை கரைக்கின்றது.கரைத்து வெள்ளி நைட்ரேடை உருவாக்கும்.
வரிசை 83:
வெள்ளியின் +1 மற்றும் +2 சேர்மங்கள்: வெள்ளியின் சேர்மங்களில் +1 அதிகம் உள்ளது.ஒரு சில கலவைகள் +2 நிலையில் உள்ளது எனினும் இவை மிகுந்த விஷத்தன்மை வாய்ந்ததாகும் மேலும் அவை மிகவும் வலுவான ஆக்ஸிஜனேற்ற காரணிகளாக உள்ளன.
வெள்ளியின் சேர்மங்கள், பழுப்பு கருப்பு, மஞ்சள், சாம்பல், அல்லது நிறமற்றதாக இருக்கலாம்.பொதுவாக வெள்ளி சேர்மங்கள் கிருமிநாசினிகளாக உள்ளன.
==== வெள்ளி (|) சேர்மங்கள் ====
 
வெள்ளி (|) சேர்மங்கள் சிறந்த ஆக்ஸிஜனேற்ற காரணிகளாக உள்ளன.அவை மிகவும் விலை உயர்ந்தவை.அவை
வரிசை 97:
* கருப்பு நிற வெள்ளி சல்பைட்,
 
==== வெள்ளி (||) சேர்மங்கள் ====
வெள்ளி (||) சேர்மங்களும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற முகவர்களாகும் மற்றும் அரிதானவை ஆகும்.
வெள்ளி (||) ஃப்ளோரைடு, வெள்ளை அல்லது சாம்பல் நிற மிகவும் வலுவான ஆக்ஸிஜனேற்ற முகவராகும்.
 
== நிகழ்தல் மற்றும் பிரித்தெடுத்தல் ==
இயற்கையாக வெள்ளி [[தங்கம்|தங்கத்துடன்]] உலோகக்கலவையாகவும் மற்றும் [[ஆர்சனிக்]], [[கந்தகம்]], [[அந்திமனி]] அல்லது [[குளோரின்]] போன்றவற்றுடன் கலந்த தாதுப்பொருளாகவும் கிடைக்கின்றது. [[அர்சென்டைட்]], [[குளொரார்கைரைட்]] மற்றும் [[பைரார்கைரைட்]] போன்றவை வெள்ளியின் தாதுக்கள்.
 
== பயன்கள் ==
=== தனிமமாக பயன்கள் ===
:வெள்ளி உலகமெங்கும் பணமாகவும் நகையாகவும் மற்றும் பல விஷயங்கள் மூலம் உலகம் முழுவதும் உள்ள பல ஆயிரக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது சாம்பல் வண்ணத்தில் தெரிந்தாலும் கூட ஒரு வெள்ளை உலோகம் என அழைக்கப்படுகிறது.வெள்ளி பாத்திரங்களை செய்ய பயன்படுத்தப்படுகிறது. அது ஒரு கலவையாக செயற்கை பற்கள் தயாரிக்கவும் பற்களின் இடைவெளியை நிரப்பவும் பயன்படும்.மேலும் வெள்ளி ஒரு வினை ஊக்கியாக பயன்படுகிறது.
=== சேர்மமாக அதன் பயன்கள் ===
வெள்ளி சேர்மங்கள் பல கிருமிநாசினிகளாக உள்ளன. இது பாக்டீரியா கொல்லவும் மற்றும் மற்ற சில பயனுகாவும் பயன்படுகிறது.
இது மின்சேமிப்பு களங்களில் வெள்ளி ஆக்சைடாக பயன்படுத்தப்படுகிறது.அவைகள் புகைப்படம் எடுக்கும் இழைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் ஆடையில் வாசனை குறைக்க பயன்படுகிறது. சில வெள்ளி கலவைகள் தீக்காயங்கள் ஆற உதவும் என்று கிரீம்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வரிசை 114:
இது இயற்கையில் தனியாகவும் [[ஆர்செண்ட்டைட்]], [[குளோரார்கைரைட்]] ஆகிய கனிமங்களில் இருந்தும் கிடைக்கின்றது. வெள்ளிதான் யாவற்றினும் அதிக [[மின்கடத்துமை]]யும், [[வெப்பக்கடத்துமை]]யும் கொண்ட தனிமம் (தனிம மாழை). [[செப்பபு]], [[தங்கம்]], [[ஈயம்]], [[துத்தநாகம்]] முதலான தனிமங்களைக் கனிமங்களில் இருந்து பிரித்து எடுக்கையில் வெள்ளி கூடவே கிடக்கும் ஒரு துணைவிளைப்பொருளாக உள்ளது.
 
== பாதுகாப்பு ==
வெள்ளியினால் மனிதர்களுக்கு ஒரு பெரிய ஆபத்து ஏதும் இல்லை.எனினும் வெள்ளி கலவைகள் நச்சு தன்மை வாய்ந்தது.இதனால் பாதிக்கப்பட்டவரின் தோல் நீல நிறமாக மாறும்.ஆனால் கூழ்மவெள்ளி, மிகக்குறைந்த அளவில் ஒரு பொதுவான ஹோமியோபதி மருந்தாக பயன்படுகிறது.
== உலகில் வெள்ளி இருப்பும் பிரித்தெடுப்பும் ==
வரிசை 153:
 
== பயன்பாடுகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.webelements.com/webelements/elements/text/Ag/index.html தனிமங்கள் வலை -வெள்ளி]
* [http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/silver/ வெள்ளி பற்றிய [[ஐக்கிய அமெரிக்கா]]வின் உலகளாவிய புள்ளிக் குறிப்புகள்], [[United States Geological Survey|USGS]]
வரிசை 169:
[[பகுப்பு:பிறழ்வரிசை மாழைகள்]]
[[பகுப்பு:தாண்டல் உலோகங்கள்]]
 
{{Link FA|el}}
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளி_(தனிமம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது