அசிட்டிக் காடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 64 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி Robot: en:Acetic acid is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 60:
 
== கலைச்சொல்லாட்சி ==
பொதுப் பெயராகிய அசிட்டிக் காடி எனபதே [[தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம்|தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியத்தின் (ஐயுபிஏசி, IUPAC)யின்]]யின் ஏற்புபெற்ற சொல்லாகப் பயன்படுகின்றது. அசிட்டிக் காடி என்பதில் உள்ள ''அசிட்டிக்'' என்னும் சொற்பகுதி புளிக்கும் பொருளாகிய [[வினிகர்]] (vinegar) என்பதற்கான [[இலத்தீன்]] மொழிச்சொல் ''அசிட்டம்'' (''acetum'') என்பதில் இருந்து வருவது. காடி என்பதன் மறு பெயரான ''புளிமம்'' என்னும் சொல்லுக்கு ஈடான ''ஆசிட்'' (acid) என்னும் ஆங்கிலச் சொல்லும் இதே ''அசிட்டம்'' என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து வருவதே. தமிழில் காடி என்றாலும் புளிக்கும் பொருளே.
 
அசிட்டிக் காடிக்கு ஈடாகப் பயன்படும் மாற்றுச் சொல்லாகிய ''எத்தனாயிக் காடி'' என்பது கரிம வேதியியலில் வழங்கும் ''முறையான'' பெயர்.
வரிசை 103:
== அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் ==
<references/>
 
[[பகுப்பு:அசிட்டேட்டுகள்]]
[[பகுப்பு:கார்பாக்சைலிக் காடிகள்]]
வரி 111 ⟶ 112:
[[பகுப்பு:காடிகள்]]
[[பகுப்பு:ஒளிப்படக்கலை வேதிப்பொருட்கள்]]
 
 
{{Link FA|bg}}
{{Link FA|iden}}
{{Link FA|id}}
{{Link FA|ro}}
{{Link FA|zh}}
{{Link FA|id}}
"https://ta.wikipedia.org/wiki/அசிட்டிக்_காடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது