"நுளம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
Robot: en:Aleeta curvicosta is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (Robot: en:Aleeta curvicosta is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
| binomial authority = (கெர்மர்)
}}
'''நுளம்பு''' (''Abricta curvicosta'', பொதுவாக ''floury baker'', அல்லது ''floury miller''<ref>{{cite book|title=The Australian Encyclopaedia|pages=25|year=1979|publisher=Grolier Society of Australia|isbn=0-9596604-1-0|first=Bruce W.|last=Pratt}}</ref>) என்பது [[மாடு|மாட்டைமாட்டைக்]]க் கடிக்கும் [[ஈ]]. இது மாட்டின் கண்ணோரம் மேயும். காதுகளில் கடிக்கும். மாட்டின் பிற உறுப்புப் பகுதியில் எப்போதாவது கடிப்பதும் உண்டு. ஈழத் தமிழில் நுளம்பு என்பது ஆளைக் கடிக்கும் [[கொசு]]வைக் குறிக்கப் பயன்படுகிறது. இதனை மொழியியலார் பொருளேற்றம் (''semantics'') என்கின்றனர்.
 
உறைபனி பொழிந்த பின் ஊதைக் காற்று வீசிக் குளிர் நடுக்கம் தரும் யாம நேரம். அப்போது நுளம்பு பசுவைக் கடிக்கிறது. அது தலையை ஆட்டி நுளம்பை ஓட்டுகிறது. அப்போது மாட்டின் கழுத்தில் கட்டியிருந்த மணி ஒலிக்கிறது. மீண்டும் கடி. மீண்டும் தலையாட்டம். மீண்டும் மணியொலி. மணியோசை கேட்டதும் வீடில் உள்ளவர் விழித்துக்கொள்கின்றனர். இது தலைவன்-தலைவி கள்ளக்காதல் உறவுக்கு இடையூறாக உள்ளதாம்.<ref>
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே. (குறுந்தொகை 86)</poem></ref>
 
== அடிக்குறிப்பு ==
{{Reflist}}
 
[[பகுப்பு:பூச்சிகள்]]
 
{{Link FA|en}}
44,105

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1667906" இருந்து மீள்விக்கப்பட்டது