நடுவண் தலைமைச் செயலகம் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 22:
[[File:Delhi India Government .jpg|right|thumb|வடக்கு வளாகம்]]
[[Image:thesouthblockdelhi.JPG|right|thumb|தெற்கு வளாகம்]]
'''நடுவண் தலைமைச் செயலகம்''' [[இந்திய அரசு]] செயற்படுவதற்கான பொறுப்பு வகிக்கிறது.<ref>{{cite web | url=http://cabsec.nic.in/ | title=The Cabinet Secretariat | publisher=[[இந்திய அரசு]] வலைத்தளம் | accessdate=29 மே 2014}}</ref> இது [[புது தில்லி]]யிலுள்ள [[தலைமைச் செயலக கட்டிடம், புது தில்லி|தலைமைச் செயலக கட்டிடத்திலிருந்து]] இயங்குகிறது. இந்தக் கட்டிடத்திலிருந்துதான் பெரும்பான்மையான [[இந்தியக் குடியரசின் அமைச்சரவை|அமைச்சர்கள்]] செயல்படுகின்றனர். [[இரைசினாக் குன்று|இரைசினாக் குன்றில்]] [[இராஜ்பத்]]தின் இரு பக்கங்களிலும் கட்டப்பட்டுள்ள இரு கட்டிடத் தொகுதியாக இது அமைந்துள்ளது.
==சுருக்கமாக==
''இந்திய அரசு (அலுவல் நடவடிக்கை) விதிகள் 1961'' மற்றும் ''இந்திய அரசு (அலுவல் ஒதுக்கீடு) விதிகள் 1961'' சட்டங்களின்படி நிர்வாகம் புரிய நடுவண் தலைமைச் செயலகம் பொறுப்பேற்கிறது. இச்செயலகம் அமைச்சரகங்கள்/துறைகளிடையே தடங்கலற்ற பரிமாற்றங்கள் நிகழவும் இந்த விதிகளின்படி செயலாற்றவும் வழி செய்கிறது. அமைச்சரகங்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை களைந்து, சரியான ஒருங்கிணைப்பை உறுதி செய்து இந்திய அரசு முடிவுகள் எடுக்க உதவுகிறது. இதற்குத் துணைபுரியவும் இணக்க முடிவுகள் எட்டவும் துறைச் செயலர்கள் அடங்கிய நிலைக்குழுக்கள் அல்லது இடைக்கால குழுக்களை அமைக்கிறது.
 
தலைமைச் செயலக கட்டிடத்தில் கீழ்வரும் அமைச்சரகங்கள் இடம் பெற்றுள்ளன:
* [[பாதுகாப்புத் துறை அமைச்சகம் (இந்தியா)|பாதுகாப்புத் துறை]] (MoD)
* [[நிதித்துறை அமைச்சகம் (இந்தியா)|நிதித்துறை அமைச்சகம்]] (MoF)
* [[வெளியுறவுத் துறை அமைச்சகம் (இந்தியா)|வெளியுறவுத் துறை அமைச்சகம்]] (MEA)
* [[உள்துறை அமைச்சகம் (இந்தியா)|உள்துறை அமைச்சகம்]] (MHA)
* [[இந்தியப் பிரதமர்|பிரதமரின் அலுவலகம்]] (PMO)
 
தலைமைச் செயலக கட்டிடம் இரு கட்டிடங்களைக் கொண்ட தொகுதியாகும்: வடக்கு வளாகம் மற்றும் தெற்கு வளாகம். இவ்விரு கட்டிடங்களும் [[ராஷ்டிரபதி பவன்|குடியரசுத் தலைவர் மாளிகைக்கு]] இருபுறங்களில் உள்ளன.
 
* '''தெற்கு வளாகத்தில்''' பிரதமரின் அலுவலகம், பாதுகாப்புத் துறை அமைச்சரகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரகங்கள் அமைந்துள்ளன.
 
* '''வடக்கு வளாகத்தில்''' நிதித்துறை அமைச்சரகமும் உள்துறை அமைச்சரகமும் அமைந்துள்ளன.
 
பொதுவழக்கில் 'வடக்கு வளாகம்' நிதித்துறை அலுவலகங்களையும் 'தெற்கு வளாகம்' வெளியுறவுத் துறை அலுவலகங்களையும் குறிப்பிட பயன்படுத்தப்படுகின்றன.
 
'''நடுவண் தலைமைச் செயலகம்''' [[இந்திய அரசு]] செயற்படுவதற்கான பொறுப்பு வகிக்கிறது.<ref>{{cite web | url=http://cabsec.nic.in/ | title=The Cabinet Secretariat | publisher=[[இந்திய அரசு]] வலைத்தளம் | accessdate=29 மே 2014}}</ref> இது [[புது தில்லி]]யிலுள்ள [[தலைமைச் செயலக கட்டிடம், புது தில்லி|தலைமைச் செயலக கட்டிடத்திலிருந்து]] இயங்குகிறது. இந்தக் கட்டிடத்திலிருந்துதான் பெரும்பான்மையான [[இந்தியக் குடியரசின் அமைச்சரவை|அமைச்சர்கள்]] செயல்படுகின்றனர். [[இரைசினாக் குன்று|இரைசினாக் குன்றில்]] [[இராஜ்பத்]]தின் இரு பக்கங்களிலும் கட்டப்பட்டுள்ள இரு கட்டிடத் தொகுதியாக இது அமைந்துள்ளது.
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/நடுவண்_தலைமைச்_செயலகம்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது