திருவாதிரை (நட்சத்திரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Robot: en:Betelgeuse is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[படிமம்:Orion constellation map.png|thumb|400px]]
'''திருவாதிரை''' என்பது [[இந்தியா|இந்திய]] [[வானியல்|வானியலிவானியலிலும்]]லும் [[சோதிடம்|சோதிடத்சோதிடத்திலும்]]திலும் [[இராசி]] சக்கரத்தில் (''Zodiac'') பேசப்படுகிற 27 [[இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்|நட்சத்திரங்களில்]] ஆறாவது நட்சத்திரம் ஆகும். ஏறக்குறைய [[ஜனவரி 1]] தேதிகளில் நடு இரவிலும் இரண்டு மாதம் முன்னமேயே காலை 4 மணியளவிலும், இன்னும் மற்ற நாட்களில் [[வானக்கோளம்|அட்டவணைஅட்டவணைப்படியும்]]ப்படியும் இதைக் காணலாம். . தற்கால வானியல் படி இது [[ஓரியன்]] என்ற [[விண்மீன் குழுவில்]] கணக்கிடப்படுகிறது. இதனுடைய அறிவியற்பெயர் <math>\alpha Orionis</math>. மேற்கத்திய உலகத்தில் வழக்கிலிருக்கும் பெயர் '''Betelgeuse'''. இந்திய வானியலின் பழைய மரபுப்படியும் ஜோதிடமரபுப்படியும் இது [[மிதுனராசி]]யில் கணக்கிடப்படுகிறது.
 
மூதிரை, செங்கை, யாழ், ஈசர் தினம், அரணாள், யாதிரை ஆகிய தமிழ்ப்பெயர்களை திவாகர, பிங்கல நிகண்டுகள் சுட்டியுள்ளன.<ref>முனைவர் பெ. துரைசாமி, தமிழரின் வானியல் கோட்பாடுகள், அறிவன் பதிப்பகம், தஞ்சாவூர், டிசம்பர் 2005. பக்கம் 168</ref>
வரிசை 6:
== அறிவியல் விபரங்கள் ==
 
ஓரியன் விண்மீன் குழுவே வானில் ஒரு தவிர்க்கமுடியாத நேர்த்தியுடன் விளங்கும் குழு. மையத்தில் ஓரியன் கச்சை. வடகிழக்கில் ராட்சத நட்சத்திரமான திருவாதிரை. தென்மேற்கில் இன்னொரு [[பேருரு நட்சத்திரமான]] Rigel. இன்னும் இந்தக் குழுவில் அற்புதமான காட்சிகள் அனேகம். திருவாதிரை வானிலேயே மிகப்பிரகாசமான 20 நட்சத்திரங்களில் 10ம் இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தைப் பிடித்திருக்கும் [[மிருகவியாதர்]] (Sirius)நட்சத்திரமும் இதே நேரத்தில் சற்று தென்கிழக்கில் தெரியும். ஓரியன் கச்சையை தென்கிழக்கில் நீட்டிக்கொண்டுபோனால் முதலில் தென்படும் மிகப்பிரகாசமான நட்சத்திரம் தான் மிருகவியாதர். திருவாதிரை 310 [[ஒளியாண்டு|ஒளியாண்டுகள்]]கள் தூரத்தில் உள்ளது.
 
== திருவாதிரை இந்துப்பண்டிகை நாள் ==
வரிசை 16:
== இரவில் மணி அறிதல் ==
 
இரவில் நட்சத்திரங்களைக் கொண்டு மணி அறிவதற்கு [[தமிழ்|தமிழிதமிழிலும்]]லும் [[வடமொழி]]யிலும் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. அதனில் திருவாதிரை குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:
 
'''ஆதிரை ஒரு மணி ஆயிழை ஒன்றரை'''.
வரிசை 79:
[[பகுப்பு:இந்திய வானியல்]]
[[பகுப்பு:சோதிட நட்சத்திரங்கள்]]
 
{{Link FA|en}}
"https://ta.wikipedia.org/wiki/திருவாதிரை_(நட்சத்திரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது