ஐரோப்பா (நிலவு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: en:Europa (moon) is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 3:
| alt_names = ஜூபிடர் II
| adjectives = ஐரோப்பாவின்
| image = [[Imageபடிமம்:Europa-moon.jpg|275px]]
| caption = இயல்பான வண்ணத்தில் ஐரோப்பாவின் பின்புற அரைக்கோளம். வலதுபுறக் கீழே குறிப்பாகத் தெரியும் பள்ளம் பிவிll எனப் பெயரிடப்பட்டுள்ளது; அடர்வண்ணத்தில் தோன்றும் பகுதிகள் ஐரோப்பாவின் முதன்மை நீர்ப்பனிக் கட்டிகளாலான மேற்புறத்தை உடையன. இதனடியில் கூடிய கனிமங்கள் உள்ளன. செப்டம்பர் 7, 1996ஆம் ஆண்டு கலீலியோ விண்கலத்தால் படமெடுக்கப்பட்டது.
| bgcolour = #a0ffa0
வரிசை 42:
'''ஐரோப்பா''' (''Europa'', {{Audio|en-Europa.ogg|கேட்க}} {{IPAc-en|j|ʊ|ˈ|r|oʊ|p|ə}}<ref name="USdict">In US dictionary transcription, {{USdict|ū·rō′·pə}}, or as {{lang-el|Ευρώπη}}</ref> (Jupiter II), என்பது [[வியாழன் (கோள்)|வியாழக்]] [[கோள்|கோளின்]] 66 [[இயற்கைத் துணைக்கோள்|நிலவுகளில்]] [[வியாழனின் நிலாக்கள்#அட்டவணை|ஆறாவதாக]] அருகிலிருக்கும் நிலவு ஆகும். [[கலீலியோ கலிலி|கலீலியோவால்]] 1610இல் கண்டுபிடிக்கப்பட்ட வியாழனின் நான்கு நிலவுகளில் மிகச் சிறியதாக இருப்பினும் [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தில்]] மிகப்பெரும் கோள்/துணைக்கோள்களில் ஒன்றாகும். 1610ஆம் ஆண்டு கலீலியோ கண்ட அதே நேரத்தில்<ref name="IAUMoonDiscoveries">{{cite web |last=Blue |first=Jennifer | date=November 9, 2009 |url=http://planetarynames.wr.usgs.gov/append7.html |title=Planet and Satellite Names and Discoverers | publisher=USGS |accessdate= 2010-01-13}}</ref> தனிப்பட்டு [[சைமன் மாரியசு]]ம் கண்டறிந்திருக்கலாம். தொடர்ந்த நூற்றாண்டுகளில் புவியிலிருந்து தொலைநோக்கிகள் மூலமும் 1970களிலிருந்து துழாவு விண்கலங்கள் மூலமாகவும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
[[புவி]]யின் [[நிலா|நிலவைநிலவைவை]]வை விட சற்றே சிறியதான ஐரோப்பா [[சிலிக்கேட்]] பாறைகளால் ஆனது; கருப்பகுதியில் [[இரும்பு]] இருக்கலாம். இதன் பலம் குன்றிய வளி மண்டலத்தில் முதன்மையானதாக [[ஆக்சிசன்]] உள்ளது. பனிக்கட்டிகளால் ஆன இதன் மேற்பரப்பு [[சூரிய மண்டலம்|சூரிய மண்டலத்திலேயே]] மிகவும் பள்ளம் மேடற்றது. இந்தப் பரப்பில் பிளவுகளும் கோடுகளும் உள்ளபோதும் [[wikt:பெருவாய்|பெருவாய்]]கள் குறைவு. இத்தகைய வழவழப்பான மேற்பரப்பினால் இதனடியே [[நீர்|நீரால்]] அமைந்த கடல் இருக்கலாம் எனவும் [[புவிக்கப்பாலான வாழ்வு|புவிக்கப்பாலான வாழிடமாக]] இருக்கலாம் எனவும் கருதுகோள்கள் நிலவுகின்றன.<ref name="Tritt2002">{{cite web |url=http://people.msoe.edu/~tritt/sf/europa.life.html |title=Possibility of Life on Europa |last=Tritt |first=Charles S. |accessdate=2007-08-10 |publisher=Milwaukee School of Engineering |year=2002 }}</ref> இந்தக் கருதுகோள்கள் [[தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு]] நகர்தல் போலவே கோள் ஈர்ப்பு விசை சார் அலையோட்டத்தால் இந்தக்கடல் நீர்ம நிலையிலேயே உள்ளதாகவும் முன்மொழிகின்றன.<ref name="geology">{{cite web |url=http://geology.asu.edu/~glg_intro/planetary/p8.htm |title=Tidal Heating |accessdate=2007-10-20 |work=geology.asu.edu |archiveurl = http://web.archive.org/web/20060329000051/http://geology.asu.edu/~glg_intro/planetary/p8.htm |archivedate = 2006-03-29}}</ref>
 
1989ஆம் ஆண்டு விண்ணேற்றப்பட்ட ''[[கலிலியோ விண்கலம்]]'' திட்டம் மூலமாக ஐரோப்பாவாக் குறித்த பல பயனுள்ள தகவல்கள் கிட்டியுள்ளன. இந்த நிலவை அருகில் பறக்கும் விண்கலங்களே கண்டிருந்தாலும் இதன் சுவாரசியமான கூறுகள் பல புத்தாய்வுத் தேடுதல் திட்டங்களுக்கு வித்திட்டுள்ளன. ஐரோப்பாவிற்கான அடுத்த திட்டமாக [[ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்|ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின்]] ''வியாழனின் பனிநிலவு புத்தாய்வுக் கலம்'' (JUICE) 2022இல் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.<ref name='selection'>{{cite news|first = Jonathan Amos|url = http://www.bbc.co.uk/news/science-environment-17917102 |title = Esa selects 1bn-euro Juice probe to Jupiter |accessdate = 2012-05-02|date = 2 May 2012|work = [[BBC News Online]]}}</ref>
 
== கண்டுபிடிப்பும் பெயரிடலும் ==
 
ஐரோப்பா நிலாவானது 8 ஜனவரி 1610 அன்று [[கலீலியோ கலிலி|கலீலியோ கலிலியால்]]யால் கண்டுபிடிக்கப்பட்டு [[சைமன் மாரியசு|சைமன் மாரியசால்]] பெயரிடப்பட்டது. ஐரோப்பா என்பது [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலைச்]] சேர்ந்த [[போனீசியா|போனீசியன்]] உயர்குடிப் பெண்ணின் பெயராகும். அவள் [[சூசு|சூசுவுடன்]]வுடன் நட்புக்கொண்டு [[கிரீட்]] பிரதேசத்தின் அரசியானாள்.
 
ஐரோப்பா [[வியாழன் (கோள்)|வியாழனின்]] ஏனைய மூன்று [[துணைக்கோள்|துணைக்கோள்களான]]களான [[ஐஓ (சந்திரன்)|ஐஓ]], [[கனிமிடு]], [[காலிஸ்டோ]] ஆகியவற்றுடன் சேர்த்து [[கலீலியோ கலிலி|கலீலியோ கலிலியால்]]யால் 1610 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.
 
== மேலும் படிக்க ==
[[வியாழனின் நிலாக்கள்]]
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.jpl.nasa.gov/galileo/europa/ ''Europa, a Continuing Story of Discovery'' at NASA/JPL]
* [http://solarsystem.nasa.gov/planets/profile.cfm?Object=Jup_Europa Europa Profile] at [http://solarsystem.nasa.gov NASA's Solar System Exploration site]
வரிசை 69:
* [http://www2.jpl.nasa.gov/galileo/europa/ Protection policies for Europa]
* [http://photojournal.jpl.nasa.gov/target/Europa Images of Europa at JPL's Planetary Photojournal]
* Movie of [http://sos.noaa.gov/videos/Europa.mov Europa's rotation] from the National Oceanic and Atmospheric Administration
* [http://photojournal.jpl.nasa.gov/catalog/PIA03526 Europa map with feature names] from [http://photojournal.jpl.nasa.gov/ Planetary Photojournal]
* [http://planetarynames.wr.usgs.gov/Page/EUROPA/target Europa nomenclature] and [http://planetarynames.wr.usgs.gov/images/europa_comp.pdf Europa map with feature names] from the [http://planetarynames.wr.usgs.gov USGS planetary nomenclature page]
* [http://stereomoons.blogspot.com/2009/09/broken-land-touring-conamara-chaos.html Paul Schenk's 3D images and flyover videos of Europa and other outer solar system satellites]; [http://stereomoons.blogspot.com/2009/10/galileo-4-moons-at-400-years.html see also]
* Large, high-resolution ''Galileo'' image mosaics of Europan terrain from [http://www.gishbartimes.org/2010/03/and-now-for-something-completely.html Jason] [http://www.gishbartimes.org/2010/03/19esrhadam01-galileo-mosaic-of-europa.html Perry's] (normally Io-related) [http://www.gishbartimes.org/2010/03/two-more-europa-mosaics.html blog]: [http://pirlwww.lpl.arizona.edu/~perry/io_images/17ESREGMAP01.png 1], [http://pirlwww.lpl.arizona.edu/~perry/io_images/17ESAGENOR03.png 2], [http://pirlwww.lpl.arizona.edu/~perry/io_images/17ESSOUTHP01.png 3], [http://pirlwww.lpl.arizona.edu/~perry/io_images/17ESREGMAP02.png 4], [http://pirlwww.lpl.arizona.edu/~perry/io_images/19ESRHADAM01.png 5], [http://pirlwww.lpl.arizona.edu/~perry/io_images/15ESREGMAP01.png 6], [http://pirlwww.lpl.arizona.edu/~perry/io_images/15ESREGMAP02.png 7]
* [http://apod.nasa.gov/apod/image/0903/europa_galileo_big.jpg Europa image montage from Galileo spacecraft], [http://apod.nasa.gov/apod/ap090308.html NASA APOD]
 
{{சூரியக் குடும்பம்}}
<!--Interwiki-->
 
[[பகுப்பு:வியாழனின் நிலவுகள்]]
வரி 82 ⟶ 83:
[[பகுப்பு:கலிலியோ கலிலி]]
 
{{Link GAFA|en}}
{{Link FA|vi}}
{{Link GA|cs}}
{{Link GA|de}}
{{Link GA|ru}}
{{Link FA|vi}}
<!--Interwiki-->
"https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பா_(நிலவு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது