நான்காம் அனைத்துலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 33 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி Robot: en:Fourth International is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
'''நான்காம் அனைத்துலகம்''' (''Fourth International'') என்பது [[லியோன் திரொட்ஸ்கி|லியோன் திரொட்சுகி]] அவர்களின் தலைமையில் தொழிலாளர்களின் சமவுடமை ஆட்சியை கொண்டு வருவ உதவுவதற்கென அமைக்கப்பட்ட ஒரு அனைத்துலக இடதுசாரி அமைப்பு ஆகும். இந்த அமைப்பு சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட திரெட்சுகி, அவரது சார்பாளர்கள், இசுராலின் எதிர்பாளர்கள், பொதுவுடமை மிதவாதிகள் போன்றோரால் 1938 ம் ஆண்டு நிறுவப்பட்ட அமைப்பு ஆகும். இது இதற்கு முன்னரான மூன்று அனைத்துலகங்களினது தொடர்ச்சி அமைப்பாகக் தன்னைக் கருதிக் கொண்டாலும், அக் காலத்தில் பரந்த ஆதரவைப் பெறவில்லை. சோவியத் ஒன்றியத்தின் ஒற்றர்கள், இரகசிய காவலர்கள் இந்த அமைப்பை குலைக்கும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டனர்.
 
[[பகுப்பு:இடதுசாரி அரசியல்]]
 
{{Link FA|en}}
"https://ta.wikipedia.org/wiki/நான்காம்_அனைத்துலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது