ஐதரோகுளோரிக் காடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி Robot: en:Hydrochloric acid is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
{{chembox new <!--infobox-->
| Name = ஐதரோகுளோரிக் காடி <br /><small>Hydrochloric acid</small>
| ImageFile = Hydrogen-chloride-3D-vdW-labelled.png
| ImageSize = 150px
| ImageName = Molecular model of hydrogen chloride
| IUPACName = Hydrochloric acid (ஃஐட்ரோக்ளோரிக் ஆசி'ட்)<br />'''ஐதரோகுளோரிக் காடி'''
| OtherNames = Muriatic acid, Spirit(s) of Salt, Chlorane
| Section1 = {{Chembox Identifiers
வரிசை 46:
(vitriol) எனப்பட்ட [[கந்தகக் காடி]]யோடு சாதாரண உப்பை (சோடியம் குளோரைடு) சேர்பதன் மூலம் உருவாக்கினர். ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலதில் (14-17 ஆவது நூற்றாண்டு), இக்காடி முதன்முதலாக ஐரோப்பாவில் தோன்றியது. இதனை யோகான் கிளௌபர் (Johann Rudolf Glauber), [[சோசப்பு பிரீசிட்லி]] (Joseph Priestley), [[ஃகம்ப்ரி டேவி]] (Humphry Davy) போன்ற வேதியயலாளர்கள் தங்கள் அறிவியல் ஆய்வில் பயன்படுத்தினர்.
 
தொழிற்புரட்சி காலத்தில் பெரிய அளவில் ஐதரோ குளோரிக் காடி படைக்கப்பட்டு வேதியியல் சார்ந்த தொழிலகங்களில் வினைவிளைவுப் பொருளாய் (chemical reagent) பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக பாலி வீனைல் குளோரைடு (polyvinyl chloride, PVC) எனப்படும் [[நெகிழி]] அல்லது பிளாசுட்டிகைப் பெரிய அளவில் படைக்கத் தேவைப்பட்ட வீனைல் குளோரைடு உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது. இதே போல [[பாலியூரித்தேன்]] (polyurethane) படைக்கத் தேவையான [[மெத்திலீன் டைஃவினைல் டைஐசோசயனேட்டு]] (MDI) (methylene diphenyl diisocyanate, MDI), தொலியீன் டைஐசோசயனேட்டு உருவாக்கவும் பயன்பட்டது. இவை தவிர சிறிய அளவில், வீடுகளில் பயன்படுத்தும் தூய்மைப்படுத்திகள், சில்லட்டின் (gelatin), உணவின் சேர்பொருள்கள் (food additives), படிவுநீக்கிகள் (descaling), தோல்பதினிடுதல் துணைப்பொருள்கள் போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் ஏறத்தாழ 20 மில்லியன் டன் ஐதரோகுளோரிக் காடி படைக்கப்படுகின்றது.
 
[[பகுப்பு:காடிகள்]]
 
{{Link FA|en}}
 
[[பகுப்பு:காடிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஐதரோகுளோரிக்_காடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது