நுரையீரல் புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Robot: en:Lung cancer is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 16:
}}
 
[[நுரையீரல்|நுரையீரலில்]] உள்ள [[திசு|திசுக்களில்]]க்களில் கட்டுப்பாடற்ற உயிரணு வளர்ச்சி ஏற்படுவதே '''நுரையீரல் புற்றுநோய்''' எனப்படுகிறது. இவ்வாறான உயிரணு வளர்ச்சி நுரையீரல் தவிர அருகில் இருக்கும் உயிரணுக்களில் ஊடுருவி பரவுவதால் புற்றுநோய் உடலில் பரவுவதற்கு வழிவகுக்கிறது. பெரும்பாலான முதன்மையான நுரையீரல் புற்றுநோய்கள் தோல் மேல்புற உயிரணுக்களுடன் சேர்ந்து '''நுரையீரலின் தீவிரப் புற்றுநோயாக''' உண்டாகிறது. மனிதர்களின் புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு அதிக பங்கேற்பது நுரையீரல் [[புற்றுநோய்]] ஆகும். 2004 ஆம் ஆண்டு வரை உலகளவில் [[:Category:Deaths from lung cancer|1.3 மில்லியன்]] மக்கள் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.<ref name="WHO" /> மூச்சுத் திணறல், இருமல் (இரத்தம் வருமாறு இருமுவது) மற்றும் உடல் எடை குறைதல் போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகளாக உள்ளன.<ref name="Harrison" />
 
''சிற்றணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய்'' மற்றும் ''சிற்றணு அல்லாத நுரையீரல் தீவிரப் புற்றுநோய்'' போன்றவை நுரையீரல் புற்றுநோயின் முக்கிய வகைகளாகும். இந்த நோய்களுக்கான சிகிச்சை முறைகள் மாறுபடுவதால் இந்நோய்களை வேறுபடுத்துவது மிகவும் முக்கியமாகிறது. சில நேரங்களில் சிற்றணு அல்லாத நுரையீரல் தீவிரப் புற்றுநோய்க்கு(NSCLC) அறுவை சிகிச்சையுடன் சிகிச்சையளிக்கப்படுகிறது. சிற்றணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய்க்கு (SCLC) [[வேதிச்சிகிச்சை]] மற்றும் கதிரியக்க சிகிச்சைகளின் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.<ref name="Cancer Medicine" /> நீண்டகாலமாக புகைப் பிடிக்கும் பழக்கம் இருப்பது நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.<ref name="Merck" /> புகைப்பிடிக்கும் பழக்கமற்றவர்களுக்கும் 15% நுரையீரல் புற்றுநோய் தாக்குகிறது<ref name="Thun" />. [[மரபியல்|மரபுவழி காரணங்கள்]],<ref name="Gorlova" /><ref name="Hackshaw" /> கதிரியக்கத் தனிமம் வாயு,<ref name="Catelinois" /> ஆஸ்பெஸ்டாஸ்,<ref name="O'Reilly" /> [[வளி மாசடைதல்|காற்று மாசுபாடு]]<ref name="Kabir" /><ref name="Coyle" /><ref name="Chiu" /> மற்றும் புகைப்பிடிப்பவர்களின் புகையை முகர்தல் போன்றவை பெரும்பாலும் இதற்கு காரணமாக அமைகின்றன.<ref name="AUTOREF" /><ref name="AUTOREF1" />
வரிசை 23:
 
== வகைப்பாடு ==
திசுவியல் வகையைப் பொருத்து நுரையீரல் புற்றுநோய்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வகைப்படுத்துதலில், மருத்துவ நடவடிக்கை மற்றும் நோய்க்கான முன்கணிப்புக்கான முக்கிய அம்சங்கள் உள்ளன. நுரையீரல் புற்றுநோய்களில் அதிகமாக இருக்கும் வகையாகக் கருதப்படும் நுரையீரல் தீவிரப் புற்றுநோயானது தோல் மேல்புறச் செல்களின் புற்றுகளில் இருந்து உருவாகிறது. நுரையீரல் தீவிரப் புற்றுநோய்களில் மிகுதியாகக் காணப்படும் இரண்டு திசுவியல் வகைகளானது, திசுவியலாளர்கள் மூலமாக [[நுண்நோக்கி|உருப்பெருக்கிஉருப்பெருக்கியின்]]யின் வழியாகக் காணப்பட்டு அளவு மற்றும் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு புற்றுநோயை உண்டாக்கும் உயிரணுக்கள் வகைப்படுத்தப்பட்டன: ''சிறியவை அல்லாத உயிரணு'' மற்றும் ''சிறிய உயிரணு'' நுரையீரல் தீவிரப் புற்றுநோய் என அவை வகைப்படுத்தப்பட்டன.<ref name="Travis">{{Cite journal | last=Travis | first=WD | coauthors=Travis LB, Devesa SS | title=Lung cancer | journal=Cancer | volume=75 | issue=Suppl. 1 | pages=191–202 | month=January | year=1995 | pmid =8000996 | doi=10.1002/1097-0142(19950101)75:1+<191::AID-CNCR2820751307>3.0.CO;2-Y }}</ref> இதுவரை சிறியவை அல்லாத உயிரணு வகையே அதிகமாகக் காணப்பட்டு வருகிறது (அட்டவணையைக் காண்க).
{| class="wikitable floatright" style="text-align:center;font-size:90%;width:45%;margin-left:1em"
|+ style="background:#E5AFAA"|<td>'''நுரையீரல் புற்றுநோயின் திசுவியல் வகைகளின் அலவு எண்''' <ref name="Travis" /></td>
வரிசை 47:
 
==== சிற்றணு அல்லாத நுரையீரல் தீவிரப் புற்றுநோய் (NSCLC) ====
[[Fileபடிமம்:Squamous carcinoma lung 2 cytology.jpg|thumb|left|சிற்றணு அல்லாத தீவிரப் புற்றுநோய் வகையைச் சார்ந்த காளப்புற்று தீவிரப் புற்றுநோயின் நுண்வரைவிப் புகைப்படம். எஃப்.என்.ஏ மாதிரி. பாப் நிறமி.]]
சிற்றணு அல்லாத நுரையீரல் தீவிரப் புற்றுநோய்களின் நோய் முன்கணிப்பு மற்றும் சிகிச்சை போன்றவை ஓரேமாதிரியாக இருப்பதால் இவையனைத்தும் ஒரே குழுவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மூன்று முக்கிய உப-வகைகள் பின்வருமாறு: செதிள் உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய், காளப்புற்று மற்றும் பெரிய உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய் ஆகியவையாகும்.
 
{| class="wikitable floatright" style="text-align:center;width:45%;margin-left:1em"
|+ style="font-size:90%;background:#E5AFAA"|<td>'''''' <br />'''புகைப்பழக்கம் உள்ளவர்கள் மற்றும் புகைப்பழக்கம் இல்லாதவர்களிடம்''' உண்டாகும் சிற்றணு அல்லாத நுரையீரல் புற்றுநோயின் உப-வகைகள்<ref name="Bryant">{{ cite journal | last=Bryant | first=A | coauthors=Cerfolio RJ | title=Differences in epidemiology, histology, and survival between cigarette smokers and never-smokers who develop non-small cell lung cancer | journal=Chest | volume=132 | issue=1 | pages=198–192 | url=http://www.chestjournal.org/cgi/content/full/132/1/185 | doi=10.1378/chest.07-0442 | month=July | year=2007 | pmid=17573517 }}</ref></td>
|- style="background:#E5AFAA;font-size:90%;text-align:center"
! colspan="2" rowspan="2" style="vertical-align:bottom"| திசுவியலின் உப-வகை
வரிசை 86:
 
==== சிறிய உயிரணு நுரையீரல் புற்றுநோய் (SCLC) ====
[[Fileபடிமம்:Lung small cell carcinoma (1) by core needle biopsy.jpg|thumb|left|சிற்றணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய் (உள்ளக ஊசி உயிர்த்திசுப் பரிசோதனையின் நுண்ணோக்கித் தோற்றம்).]]
 
சிறிய உயிரணு நுரையீரல் புற்றுநோயானது குறைவாகவே ஏற்படுகிறது. முன்பு இவ்வகை "ஓட் செல்" புற்றுநோய் என அழைக்கப்பட்டு வந்தது.<ref>[http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/000122.htm Lung cancer - small cell] Medline Plus. Retrieved 5 February 2010.</ref> பெரும்பாலும் பெரிய காற்றுப் பாதைகளில்(முதன்மை மற்றும் இணை மூச்சுக் குழாய்) இவை உண்டாகி துரிதமாக வளர்ச்சி பெற்று பெரிய அளவில் வளர்ந்து விடுகின்றன.<ref name="Collins" /> இந்த சிறிய உயிரணுக்கள் அடர்த்தியான நரம்பு சுரப்பி மணியுருக்களை (இந்தக் கொப்புளங்களானது நாளமில்லா நரம்பிய உட்சுரப்பு [[இயக்குநீர்|இயக்குநீரைக்]] கொண்டுள்ளன) கொண்டுள்ளன. இவை உட்சுரப்பு/புதுப்பெருக்கப் பக்கவிணை நோய்க்குறியீட்டையும் இக்கட்டிக்கு அளிக்கின்றன.<ref name="Rosti" /> தொடக்கத்தில் வேதிசிகிச்சை மற்றும் கதிரியக்கத்தினால் அதிகமாக பாதிக்கப்படக்கூடியதாக இருந்தாலும், பெரும்பாலும் இந்த சிகிச்சைகளினால் உடலின் பல பகுதிகளுக்குப் பரவும் தன்மை கொண்டவையாக உள்ளன. சிறிய உயிரணு நுரையீரல் புற்றுநோய்கள் நீண்டகாலமாக அளவான மற்றும் பரவலான நோய் நிலை என இரண்டாக வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வகையான நுரையீரல் புற்றுநோய்கள் புகைப்பழக்கத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளன.<ref name="Barbone" />
வரிசை 113:
 
==== இரண்டாம் நிலைப் புற்றுநோய்கள் ====
[[Fileபடிமம்:Colorectal adenocarcinoma cytology low mag.jpg|thumb|right|மாற்றிடமேறிய பெருங்குடல் மலக்குடலுக்குறிய காளப்புற்று காணப்படும் நுரையீரல் நிணநீர் முடிச்சு உயிர்த்திசுப் பரிசோதனையின் நுண்ணோக்கித் தோற்றம். ஃபீல்டு நிறமி.]]
உடலின் மற்ற பகுதிகளில் இருந்து கட்டிகளின் நோய் இடம் மாறுவதற்கான பொதுவான இடமாக நுரையீரல் உள்ளது. இரண்டாம் நிலைப் புற்றுநோய்களானது அவை உருவான இடங்களில் இருந்து வகைப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக மார்புப் புற்றுநோயானது நுரையீரலுக்குப் பரவியிருக்கும் போதும் ''மார்புப் புற்றுநோய்'' என்றே அழைக்கப்படுகிறது. நோய் இடம் மாற்றமானது பெரும்பாலும் மார்பு ஊடுகதிர் நிழற்படத்தில் பார்க்கும் போது குறிப்பிடத்தக்க வட்டமாகத் தோன்றுகிறது.<ref name="Seo" /> தனித்த வட்ட நுரையீரல் நுண்கணுக்களானது பெரும்பாலும் நிச்சயமற்ற நோய்க் காரணிகளாக இருப்பதில்லை. ஆகவே நுரையீரல் உயிர்த்திசு ஆய்வு தேவைப்படலாம்.
 
பெரும்பாலும் சிறுவர்களுக்கு இரண்டாம் நிலை நுரையீரல் புற்றுநோய்களே உண்டாகின்றன.<ref name="pmid18605764" />
 
முதன்மையான புற்று நோய்களானது பெரும்பாலும் [[அண்ணீரகச் சுரப்பி|அதிரனற் சுரப்பிசுரப்பிகள்]]கள், கல்லீரல், மூளை மற்றும் எலும்பு போன்றவற்றிற்கு நோய் இடமாற்றம் செய்கின்றன.<ref name="Cancer Medicine" />
 
=== நோய் நிலை ===
வரிசை 142:
புற்றுக்கட்டியின் வகையினைச் சார்ந்து, புதுப்பெருக்கப்பக்கவிணைக் கூறு என்று பொதுவாக அழைக்கப்படும் நிலை நோய்த்தாக்கத்தின் ஆரம்பத்தில் ஏற்படக்கூடும்.<ref name="Honnorat" /> நுரையீரல் புற்றுநோயில் இந்தக் குறிப்பிடத்தக்க நிகழ்வானது லாம்பர்ட்-ஈட்டன் தசைவலுக்குறை நோய்க்குறியீடு (Lambert-Eaton myasthenic syndrome) (தன் எதிர்பொருள் காரணமாக ஏற்படும் தசைப் பலவீனம்), கால்சியம் மிகைப்பு (hypercalcemia) அல்லது பொருத்தமற்ற சிறுநீர்க் குறைப்பி இயக்குநீர் நோய்க்குறியீடு (syndrome of inappropriate antidiuretic hormone) (SIADH) உள்ளிட்டவற்றைக் கொண்டிருக்கலாம். பான்கோஸ்ட் புற்றுக்கட்டிகள் (Pancoast tumor) என்று அறியப்படும் நுரையீரலின் மேல்புறத்தில் (உச்சி) ஏற்பட்ட புற்றுக்கட்டிகள்<ref name="Jones" />, பரிவு நரம்பு மண்டலத்தின் பகுதிகளில் தாக்குதலை ஏற்படுத்தக் கூடும். இதனால் வியர்க்கும் விதங்களில் மாற்றம் மற்றும் கண் தசைச் சிக்கல்கள் (ஹார்னரின் நோய்க்குறியீடு (Horner's syndrome) என்று அழைக்கப்படும் நோய்க்குறியீடின் சேர்க்கை) போன்றவற்றுக்கு வழிவகுக்கும். அத்துடன் புயவலையின் (brachial plexus) தாக்குதல் காரணமாக தசை வலுக்குறைவும் ஏற்படும்.
 
வயது குறைவானவர்களில் நுரையீரல் புற்றுநோயின் பெரும்பாலான அறிகுறிகள் (எலும்பு வலி, [[காய்ச்சல்]] மற்றும் எடை குறைதல்) குறிப்பிட இயலாதவையாக இருக்கின்றன. இது இருநோய் பாதிப்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதன் காரணமாக ஏற்படலாம்.<ref name="Cancer Medicine" /> பல நோயாளிகளுக்கு அவர்களுக்கு அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னர் மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு முன்னரே புற்றுநோயானது தொடங்கிய பகுதியிலிருந்து முழுவதுமாக பரவியிருக்கும். மூளை, எலும்பு, [[அண்ணீரகச் சுரப்பி|அதிரனற்சுரப்பிஅதிரனற்சுரப்பிகள்]]கள், மாறுபக்க (எதிர்ப்புற) நுரையீரல், கல்லீரல், இதய வெளியுறை மற்றும் [[சிறுநீரகம்|சிறுநீரகங்கள்]] ஆகியவை புற்றுநோய் உடலில் பரவும் பொதுவான இடங்கள் ஆகும்.<ref name="ajcc" /> நுரையீரம் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான சுமார் 10 சதவீதத்தினருக்கு நோயறிதலின் போது எந்த அறிகுறிகளும் தென்படுவதில்லை. இந்த புற்றுக் கட்டிகள் தொடர் மார்புக் கதிர்வீச்சு ஒளிப்பட வரைவியில் உடனடியாகக் கண்டறியப்படுகின்றன.<ref name="Harrison" />
 
== காரணங்கள் ==
வரிசை 148:
 
=== புகை பிடித்தல் ===
[[Fileபடிமம்:Cancer smoking lung cancer correlation from NIH.svg|thumb|right|ஐக்கிய ஒன்றியத்தில் உள்ள ஆண்களில் புகையிலை புகைப்பதற்கும் நுரையீரல் புற்றுநோய் விகிதத்திற்கும் இடையில் இயைபுப்படுத்தல் மற்றும் காலப்பின்னடைவைக் காட்டும் என்.ஐ.எச் வரைபடம்.]]
புகை பிடித்தல், குறிப்பாக சிகரெட்டுகள் புகைப்பது நுரையீரல் புற்று நோய்க்கு மிகவும் முக்கியமான காரணமாக இருக்கிறது.<ref name="AUTOREF5" /> சிகரெட்டானது ரேடான் சிதைவுத் தொடர்வரிசையில் இருந்து கதிரியக்க ஐசோடோப்பு, நைட்ரோசமைன் மற்றும் பென்சோபிரைன் உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட அறியப்பட்ட<ref name="Hecht" /> புற்று நோய்க் காரணிகளைக் கொண்டிருக்கிறது. மேலும் நிக்கோடினானது உடைந்த திசுக்களின் தீங்கு விளைவிக்கக் கூடிய வளர்ச்சிக்கான தடுப்பாற்றலைக் குறைக்கிறது.<ref name="AUTOREF6" /> உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 90 சதவீத நுரையீரல் புற்றுநோய் மரணங்கள் புகைபிடித்தலின் காரணமாகவே ஏற்படுகின்றன.<ref name="Peto" /> அமெரிக்காவில் 87 சதவீத (இதில் 90% ஆண்கள் மற்றும் 85% பெண்கள்) புற்றுநோயாளிகளுக்கு நோயின் காரணமாக புகை பிடித்தல் இருக்கிறது.<ref name="Samet2" /> புகை பிடிக்கும் ஆண்களில் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு 17.2% இருக்கிறது. புகை பிடிக்கும் பெண்களில் இந்த இடர்பாடு 11.6% ஆகும். இந்த இடர்பாடானது புகை பிடிக்காதவர்களில் குறிப்பிடத்தக்களவில் குறைவாக இருக்கிறது. அது ஆண்களில் 1.3 சதவீதமாகவும் பெண்களில் 1.4 சதவீதமாகவும் இருக்கிறது.<ref name="Villeneuve" />
 
வரிசை 155:
ஒரு நபர் புகை பிடிக்கும் நேரம் (அத்துடன் எத்தனை தடவை புகைபிடிக்கிறார்) என்பது அந்த நபருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துவதில் காரணியாக இருக்கிறது. ஒரு நபர் புகை பிடிப்பதை நிறுத்தி விட்டால் சேதமடைந்த நுரையீரல் படிப்படியாக சரியாவதன் காரணமாக இந்த இடர்பாடு படிப்படியாகக் குறைகிறது. மேலும் மாசுபட்ட துகள்கள் படிப்படியாக நீக்கப்படுகின்றன.<ref name="USDHHS1990" /> மேலும் புகைபிடிப்பவர்களைக் காட்டிலும் புகைபிடிக்காதவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் புற்று நோயானது சிறப்பான நோய்க்குணமடையும் தன்மையைக் கொண்டிருப்பதற்கான சான்றுகள் இருக்கின்றன.<ref name="Nordquist" /> மேலும் சிகிச்சையின் போது புகைபிடிப்பதை நிறுத்திவிட்ட ஒரு நோயாளியைக் காட்டிலும் அந்த சமயத்திலும் புகை பிடிக்கும் நோயாளிகள் குறைவான ஆயுளே கொண்டிருக்கின்றனர்.<ref name="Tammemagi" />
 
பிறவினை புகைபிடித்தல், அதாவது மற்றவர் புகைபிடித்ததைச் சுவாசித்தல் ஆனது புகைபிடிக்காதவர்களிடம் நுரையீரல் புற்றுநோய் வருதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. பிறவினை புகைபிடிப்பவர்கள், புகைபிடிப்பவரோடு வாழ்பவர் அல்லது புகைபிடிப்பவருடன் பணிபுரிபவர் என வகைப்படுத்தப்படுகின்றனர். ஐக்கிய ஒன்றியம்,<ref name="AUTOREF7">{{Cite journal | title=1986 Surgeon General's report: the health consequences of involuntary smoking | publisher=[[Centers for Disease Control and Prevention|CDC]] | month=December | year=1986 | url=http://www.cdc.gov/mmwr/preview/mmwrhtml/00000837.htm | pmid=3097495 | accessdate=2007-08-10 | author1=Centers for Disease Control (CDC) | volume=35 | issue=50 | pages=769–70 | journal=MMWR. Morbidity and mortality weekly report }}<br />* {{Cite book | last=National Research Council | title=Environmental tobacco smoke: measuring exposures and assessing health effects | publisher=National Academy Press | year=1986 | url=http://www.nap.edu/catalog.php?record_id=943#toc | isbn=0-309-07456-8 }}<br />* {{Cite paper | author=EPA | authorlink=United States Environmental Protection Agency | title=Respiratory health effects of passive smoking: lung cancer and other disorders | publisher=EPA | year=1992 | url=http://cfpub2.epa.gov/ncea/cfm/recordisplay.cfm?deid=2835 | accessdate=2007-08-10 }}<br />* {{Cite journal | last=California Environmental Protection Agency | title=Health effects of exposure to environmental tobacco smoke |journal=Tobacco Control | volume=6 | issue=4 | pages=346–353 | year=1997 | url=http://www.druglibrary.org/schaffer/tobacco/caets/ets-main.htm | pmid=9583639 | doi=10.1136/tc.6.4.346 | pmc=1759599 }}<br />* {{Cite journal | last=CDC | authorlink=Centers for Disease Control and Prevention | title=State-specific prevalence of current cigarette smoking among adults, and policies and attitudes about secondhand smoke—United States, 2000 | journal=Morbidity and Mortality Weekly Report | volume=50 | issue=49 | pages=1101–1106 | publisher=CDC |location=Atlanta, Georgia| month=December | year=2001 | url=http://www.cdc.gov/mmwr/preview/mmwrhtml/mm5049a1.htm | pmid=11794619 | author1=Centers for Disease Control and Prevention (CDC) }}<br />* {{Cite journal | last=Alberg | first=AJ | coauthors=Samet JM | title=Epidemiology of lung cancer | journal=Chest | volume=123 | issue=S1 | pages=21S–49S | publisher=American College of Chest Physicians | month=January | year=2003 | url=http://www.chestjournal.org/cgi/content/full/123/1_suppl/21S | pmid=12527563 | doi=10.1378/chest.123.1_suppl.21S }}</ref> ஐரோப்பா,<ref name="Boffetta" /> ஐக்கிய இராச்சியம்<ref name="Committee">{{cite web | title=Report of the Scientific Committee on Tobacco and Health | publisher=Department of Health | month=March | year=1998 | url=http://www.archive.official-documents.co.uk/document/doh/tobacco/contents.htm | accessdate=2007-07-09 }}<br />* {{Cite journal | last=Hackshaw | first=AK | title=Lung cancer and passive smoking | journal=Statistical Methods in Medical Research | volume=7 | issue=2 | pages=119–136 | month=June | year=1998 | pmid=9654638 | doi=10.1191/096228098675091404 }}</ref> மற்றும் ஆஸ்திரேலியா<ref name="NHMRC" /> ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பிறவினை புகைபிடிப்பவர்களுக்கிடையில் தொடர்புடைய இடர்பாடானது குறிப்பிடத்தக்களவில் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கின்றன. நேரடியாக புகைபிடித்தலைக் காட்டிலும் பிறவினை புகைபிடிப்பது மிகவும் ஆபத்தானது என இடைப்பாய்வு புகைபிடித்தலின் சமீபத்திய சோதனை மூலம் தெரியவந்தது.<ref name="Schick" />
 
10 முதல் 15% வரையிலான நுரையீரல் புற்றுநோய் நோயாளிகள் புகைபிடிக்காதவர்களாக இருக்கின்றனர்.<ref name="AUTOREF8" /> அதாவது அமெரிக்காவில் ஓவ்வொரு ஆண்டும் 20,000 முதல் 30,000 வரையிலான புகை பிடிக்காத நபர்கள் நுரையீரல் புற்று நோயினால் பாதிக்கபட்டிருப்பதாகக் கண்டறியப்படுகின்றனர். ஐந்து ஆண்டு கால ஆயுல் விகித ஆய்வுகளின் அடிப்படையில், இரத்தப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய் அல்லது எயிட்ஸ் ஆகியவற்றின் காரணமாக இறப்பவர்களை விட நுரையீரல் புற்று நோயினால் புகை பிடிக்காதவர்கள் அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக இறந்திருக்கின்றனர்.<ref name="AUTOREF9" />
 
=== ரேடான் வாயு ===
ரேடான் என்பது கதிரியக்க [[ரேடியம்|ரேடியத்தின்]] சிதைவினால் உருவாகும் நிறமும் மணமும் அற்ற [[வளிமம்|வாயு]] ஆகும். இது பூமியின் புறப்பகுதியில் காணப்படும் [[யுரேனியம்|யுரேனியத்தின்]] சிதைவு விளைபொருள் ஆகும். கதிரியக்க சிதைவு விளைபொருட்கள் மரபுக்கரு பொருட்களுடன் அயனியாக்கம் அடைந்து சடுதிமாற்றங்களுக்குக் காரணமாகின்றன. இவை சில நேரங்களில் புற்று நோயாக மாறுகின்றன. பொது மக்களிடம் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் ரேடானால் பாதிக்கப்படும் படி இருப்பதே புகை பிடித்தலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது முக்கிய காரணியாக இருக்கிறது.<ref name="Catelinois" /> ரேடான் செறிவில் ஒவ்வொரு 100 Bq/m^3 அளவு அதிகரிக்கும் போதும் இந்த நோய்க்கான இடர்பாடு 8 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக அதிகரிக்கிறது.<ref>{{cite journal |author=Schmid K, Kuwert T, Drexler H |title=Radon in indoor spaces: an underestimated risk factor for lung cancer in environmental medicine |journal=Dtsch Arztebl Int |volume=107 |issue=11 |pages=181–6 |year=2010 |month=March |pmid=20386676 |pmc=2853156 |doi=10.3238/arztebl.2010.0181 |url=}}</ref> இடம் மற்றும் பூமியின் கீழுள்ள மணல் மற்றும் பாறைகளின் பொதிவு ஆகியவை சார்ந்து ரேடான் வாயு அளவுகள் வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக ஐக்கிய இராச்சியத்தில் கோர்ன்வால் (Cornwall) (அடிமூலக்கூறாக [[கருங்கல் (பாறை)|கிரானைட்கிரானைட்டைக்]]டைக் கொண்டிருக்கும் பகுதி) போன்ற சில பகுதிகளில் ரேடான் வாயு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. அதனால் அங்கு ரேடான் செறிவைக் குறைப்பதற்காக கட்டடங்கள் மின்விசிறிகள் மூலமாக கட்டாய காற்றோட்டத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. ஐக்கிய ஒன்றியத்தில் உள்ள பதினைந்து வீடுகளில் ஒன்றில் ரேடான் நிலைகள் பரிந்துரைக்கப்பட்ட வரையறையான லிட்டருக்கு 4 பிக்கொகுரீக்களுக்கும் (pCi/L) (148 Bq/m³) அதிகமாக இருப்பதாக ஐக்கிய ஒன்றிய சூழ்நிலைப் பாதுகாப்பு நிறுவனம் (United States Environmental Protection Agency) (இ.பி.எ) தோராயமாக மதிப்பிட்டிருக்கிறது.<ref name="EPA radon" /> ஐக்கிய ஒன்றியத்தில் [[அயோவா|இயோவா]] (Iowa) பகுதி மிகவும் அதிகபட்சமான சராசரி ரேடான் செறிவைக் கொண்டிருக்கிறது. இ.பி.எவின் செயல்பாட்டு அளவான 4 pCi/L க்கு மேல் நாட்பட்ட ரேடான் வெளிப்பாடு காரணமாக நுரையீரல் புற்று நோய் இடர்பாடு 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.<ref name="Field" /><ref name="EPA Iowa" />
 
=== கல்நார் அட்டை ===
[[Fileபடிமம்:Ferruginous body.jpg|thumb|right|100px|ஆஸ்பெஸ்டாசிஸ் உடன் தொடர்புடைய நுண்திசுப்பிணி மூலம் கண்டறியப்பட்ட இரும்புசார் பொருள்கள்.எச்&amp;இ நிறமி.]]
கல்நார் அட்டையானது நுரையீரல் புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நுரையீரல் சார்ந்த நோய்களுக்குக் காரணமாக இருக்கலாம். நுரையீரல் புற்றுநோய் உருவாக்கத்தில் புகையிலை புகைத்தல் மற்றும் கல்நார் அட்டை இரண்டும் இடையில் ஒருங்கியலுந் தன்மையுள்ள விளைவுகள் இருக்கின்றன.<ref name="O'Reilly" /> ஐக்கிய இராச்சியத்தில் ஆண்களில் 2 முதல் 3% நுரையீரல் புற்றுநோய் மரணங்களுக்கு கல்நார் அட்டை காரணமாக இருக்கிறது.<ref name="Darnton" /> இடைத்தோலியப்புற்று (mesothelioma) (இது நுரையீரல் புற்றுநோயில் இருந்து மாறுபட்டது) என்றழைக்கப்படும் நுரையீரல் உறையில் புற்றுநோய் ஏற்படவும் கல்நார் அட்டை காரணமாக இருக்கலாம்.
 
வரிசை 182:
 
== நோய் நிர்ணயம் ==
[[Fileபடிமம்:Thorax pa peripheres Bronchialcarcinom li OF markiert.jpg|thumb|இடது நுரையீரலில் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான புற்றுக்கட்டியைக் காட்டும் மார்பு ஊடுகதிர் நிழற்படம்.]]
 
மார்பு ஊடுகதிர் நிழற்படம் எடுத்தல் என்பது நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்படுவதாகக் கண்டறியப்படும் நோயாளிக்கு மேற்கொள்ளப்படும் முதல் படிநிலை ஆகும். இது மார்பு இடைச்சுவர் (நிணநீர் முடிச்சுகள் இங்கு பரவியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது), நுரையீரல் விரியாமை (வலிமை இழத்தல்), கடினமாதல் ([[நுரையீரல் அழற்சி|மூச்சுக்குழலழற்சி]]) அல்லது நெஞ்சுக்கூட்டுச் சவ்வுக்குரிய வெளிப்பரவல் ஆகியவற்றின் தெளிவான மொத்த தோற்றத்தை வெளிப்படுத்தக் கூடும். ஊடுகதிர் நிழற்படத்தில் ஏதும் கண்டறியப்படாத நிலையிலும் சந்தேகம் அதிகமிருந்தால் (இரத்த நிறத்திலான தொண்டைச்சளியுடன் கூடிய மிகையாக புகை பிடிப்பவர் போன்று), நுரையீரல் ஊடு சோதிப்பு மற்றும் சி.டி நுண்ணாராய்வு போன்றவை மேற்கொண்டால் தேவையான தகவல்கள் கிடைக்கக் கூடும். நுரையீரல் ஊடு சோதிப்பு அல்லது சி.டி வழிப்படு உடல் திசு ஆய்வு பொதுவாக புற்று வகையைத் தெரிந்துகொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் சோதனையாக இருக்கிறது.<ref name="Harrison" />
வரிசை 188:
தொண்டைச்சளியின் உயிரணுக்களின் ("சீரற்ற") அசாதாரண நிலைகள் நுரையீரல் புற்றுநோயின் இடர்பாடு அதிகரிப்புடன் தொடர்புடையதாக இருக்கின்றன. மற்ற ஸ்கிரீனிங் பரிசோதனிகளுடன் தொடர்புடைய தொண்டைச்சளி உயிரணுப் பரிசோதனையானது நுரையீரல் புற்றுநோயின் ஆரம்பநிலையைக் கண்டறிய சேர்ந்து பயன்படுத்தப்படலாம்.<ref name="pmid19265088" />
 
[[Fileபடிமம்:Thorax CT peripheres Brronchialcarcinom li OF.jpg|thumb|left|இடது நுரையீரலில் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான புற்றுக்கட்டியைக் காடும் சி.டி நுண்ணாராய்வு.]]
 
மார்பு ஊடுகதிர் நிழற்படத்தில் அசாதரண நிலை காணப்படும் நோயாளிகளுக்கு நுரையீரல் புற்றுநோய் மற்றும் புற்றுத்திசு அல்லாத நோய்கள் உள்ளிட்ட மாறுபட்ட நோயறிதல் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் [[காச நோய்|காசநோய்]] அல்லது மூச்சுக்குழலழற்சி போன்ற தொற்றும் தன்மையுடைய காரணங்கள் அல்லது இணைப்புத்திசுப் புற்று போன்ற அழற்சி விளைவிக்கின்ற நிலைகள் உள்ளிட்டவை அடங்கும். இந்த நோய்களின் காரணமாக அறுவை மருத்துவம் சார்ந்த வடிநீர்க்கோள நோய் அல்லது நுரையீரல் தோல் முடிச்சுகள் மற்றும் சில நேரங்களில் போலி நுரையீரல் புற்றுநோய்கள் போன்றவை ஏற்படக்கூடும்.<ref name="Cancer Medicine" /> தனித்த நுரையீரலுக்குரிய தோல் முடிச்சுகளுக்காக (இது உருவாக்குச் சீர்குலைவு எனவும் அழைக்கப்படுகிறது) எடுக்கப்படும் மார்பு ஊடுகதிர் நிழற்படம் அல்லது தொடர்பில்லாதா வேறு காரணங்களுக்காக எடுக்கப்படும் சி.டி நுண்ணாராய்வு ஆகியவை மேற்கொள்ளும் போது நுரையீரல் புற்றுநோயானது தற்செயலாகவும் கண்டறியப்படலாம்.
{{clear}}
 
நுரையீரல் புற்றுநோயின் நிச்சயமான நோயறிதல் மற்றும் அதன் வகைப்பாடானது (மேலே விவரிக்கப்பட்டிருக்கிறது) ஐயத்திற்குரிய திசுவை [[நுண்நோக்கி|உருப்பெருக்கிஉருப்பெருக்கியில்]]யில் வைத்து சோதனை செய்வதை அடிப்படையாகக் கொண்டது.
 
== தடுப்பு முறைகள் ==
வரிசை 221:
{{main|Lung cancer surgery}}
 
[[Fileபடிமம்:Lung cancer.jpg|thumb|right|நுரையீரல் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான நுரையீரல் திறப்பு மாதிரியின் வெட்டப்பட்ட புறப்பரப்பின் குறுக்கு வெட்டுத் தோற்றம், இங்கு காளப்புற்று உயிரணு தீவிரப் புற்றுநோய் (மூச்சுக் குழாய்க்கு அருகில் உள்ள வெள்ளை நிற புற்றுக்கட்டி) காணப்படுகிறது.]]
 
நுரையீரல் புற்றுநோய்த் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பது உறுதியானால், நோயானது குறிப்பிட்ட இடம் சார்ந்ததாக இருக்கிறதா மற்றும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கத் தக்கதா அல்லது அது பரவும் இடத்தை அறுவை சிகிச்சை முறையில் நீக்க இயலாதா போன்றவற்றைக் கண்டறிய சி.டி நுண்ணாராய்வு மற்றும் பொதுவாக போசிட்ரான் உமிழ்வு வரைவி (positron emission tomography) (பி.இ.டி) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.
 
[[குருதிப் பரிசோதனை|இரத்தப் பரிசோதனைபரிசோதனைகள்]]கள் மற்றும் செயற்கை மூச்சுப்பொறி (நுரையீரல் செயல்பாட்டுச் சோதனை) போன்றவைகளும் நோயாளி அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்குத் தேவையான தகுதியுடன் இருக்கிறாரா என்பதைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் சோதனைகளாக இருக்கின்றன. செயற்கை மூச்சுப்பொறியில் மோசமான சுவாச இருப்புகள் (பொதுவாக [[சிஓபிடி|நீண்டகாலத் தடையுள்ள நுரையீரலுக்குரிய நோய்]] காரணமாக ஏற்படுகிறது) வெளிப்பட்டால் அறிவை சிகிச்சை செய்ய இயலாமல் போகலாம்.
 
நோயாளியின் நுரையீரல் செயல்பாடு மற்றும் மற்ற இடர்பாட்டுக் காரணிகள் சார்ந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது கூட 4.4 சதவீத நோயாளிகள் இறப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.<ref name="Strand" /> ஒரு நுரையீரலில் மட்டும் சிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோயானது, நிலை IIIஎ வரை இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை பொதுவாக மேற்கொள்ளப்படுகிறது. இது மருத்துவ இயல்நிலை வரைவு (கணித்த கதிர்வீச்சு வரைவி, போசிட்ரான் உமிழ்வு வரைவி) மூலமாகக் கணிக்கப்படுகிறது. திசு நீக்கப்பட்ட பிறகு போதுமான நுரையீரல் செயல்பாட்டுக்கு, அறுவைக்கு முன் போதுமான சுவாசத்திற்குரிய இருப்பு தேவையானதாக இருக்கிறது.
வரிசை 300:
 
== நோய் பரவல் ==
[[Fileபடிமம்:Trachea, bronchus, lung cancers world map - Death - WHO2004.svg|thumb|2004 ஆம் ஆண்டு 100,000 உள்ளூர்வாசிகளில் மூச்சுக்குழாய்சிரை, மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்களுக்கான சராசரி மரண வயது.<ref name="AUTOREF20" />[206][207][208][209][210][211][212][213][214][215][216][217][218]]]
[[Fileபடிமம்:Lung cancer US distribution.gif|right|thumb|ஐக்கிய ஒன்றியத்தில் நுரையீரல் புற்றுநோய்ப் பரவல்]]
 
உலகம் முழுவதும் நுரையீரல் புற்றுநோயானது நோய்ப் பாதிப்பு மற்றும் இறப்பு (ஒவ்வொரு ஆண்டு 1.35 மில்லியன் புதிய நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகிறார்கள், 1.18 மில்லியன் நோயாளிகள் மரணமடைகின்றனர்) ஆகிய இரண்டிலுமே மிகவும் பொதுவாக முன்னிலை வகிக்கும் புற்று நோயாக இருக்கிறது. இதில் உச்சபட்ச விகிதங்கள் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் ஏற்படுகின்றன.<ref name="AUTOREF21" /> புகை பிடிக்கும் பழக்கம் உடையோரில் ஐம்பது வயதைக் கடந்த பிறகு பெரும்பாலும் நுரையீரல் புற்றுநோய் உருவாகிறது. பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் மிகவும் பொதுவாக ஏற்படும் புற்று நோய் வகைகளில் நுரையீரல் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் இருக்கிறது மற்றும் மரணம் ஏற்படுவதன் அடிப்படையில் இது முன்னணியில் இருக்கிறது. ஆண்களில் இறப்பு விகிதம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் குறைந்திருக்கிறது. மாறாக பெண்களில் நுரையீரல் புற்றுநோய் இறப்பு விகிதங்கள் கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்திருக்கின்றன. மேலும் அவை சமீபத்தில் நிலையாக இருக்க ஆரம்பித்திருக்கின்றன.<ref name="AUTOREF22" /> "பிக் டொபாக்கோ" நிறுவனங்களின் எழுச்சி புகைபிடிக்கும் கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதாக இருக்கின்றன.<ref name="Lum" /> புகையிலை நிறுவனங்கள் அவர்களது சிகரட்டுகளை, குறிப்பாக "மிதமான" மற்றும் "குறைவான-டார்" சிகரெட்டுகளை பெண்மணிகளிடமும் பெண்களிடமும் கொண்டு சேர்ப்பதற்கான சந்தைப் படுத்தலை 1970களில் இருந்து மேற்கொண்டன.<ref>{{cite web|url=http://www.tobaccofreekids.org/reports/women/ |title=Deadly in Pink |publisher=Tobaccofreekids.org |date= |accessdate=2010-09-26}}</ref> புகைபிடிக்காதவர்களிடையேயான ஆயுட்காலத்தில், ஆண்கள் பெண்களைக் காட்டிலும் அதிகமான வயது வரை உயிர் வாழும் மரண விகிதங்களைக் கொண்டிருக்கின்றனர்.
வரிசை 315:
 
== வரலாறு ==
சிகரெட் புகைத்தல் அதிகரிக்கும் முன்னர் நுரையீரல் புற்றுநோய் அரிதானதாகவே இருந்தது. 1761 ஆம் ஆண்டு வரை இந்நோயானது தனிப்பட்ட ஒரு நோயாக ஏற்றுக்கொள்ளப்படாமலே இருந்தது.<ref name="AUTOREF27" /> நுரையீரல் புற்றுநோயின் மாறுபட்ட பண்புக்கூறுகள் 1810 ஆம் ஆண்டில் மேலும் விவரிக்கப்பட்டன.<ref name="AUTOREF28" /> 1878 ஆம் ஆண்டில் மரணத்திற்குப் பின்னர் உடல்களைச் சோதித்ததில் மற்ற புற்றுநோய்களுடன் ஒப்பிடுகையில் கடுமையான நுரையீரல் புற்றுக்கட்டிகள் 1% மட்டுமே இருந்தன. ஆனால் 1900களின் ஆரம்பத்தில் இது 10 முதல் 15% வரை அதிகரித்திருந்தன.<ref name="Witschi" /> 1912 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் மருத்துவ கலாச்சாரத்தில் 374 நபர்கள் மட்டுமே இந்நோய் பாதிப்புக்குள்ளானதாகக் கண்டறியப்பட்டிருந்தனர்.<ref name="AUTOREF29" /> ஆனால் மரணத்திற்குப் பின்னர் உடல்களைச் சோதித்ததில் 1852 ஆம் ஆண்டில் 0.3 சத்தவீதமாக இருந்த நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு, 1952 ஆம் ஆண்டில் 5.66 சதவீதமாக உயர்ந்தது.<ref name="Grannis" /> 1929 ஆம் ஆண்டில் [[செருமனி|ஜெர்மனிஜெர்மனியில்]]யில் ஃபிரிட்ஸ் லிக்கிண்ட் (Fritz Lickint) என்ற மருத்துவர் நுரையீரல் புற்றுநோய்க்கும் புகை பிடித்தலுக்கும் இடையில் உள்ள தொடர்பைக் கண்டறிந்தார்.<ref name="Witschi" /> அது புகைபிடித்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் வலிமையடைய வழிவகுத்தது.<ref name="Proctor" /> 1950களில் வெளியிடப்பட்ட பிரிட்டிஷ் மருத்துவர்கள் ஆய்வானது நுரையீரல் புற்றுநோய்க்கும் புகை பிடித்தலுக்கும் இடையில் உள்ள தொடர்பிற்கான முதல் நம்பத்தக்க [[நோய்ப் பரவல் இயல்|நோய்த்தோன்றுநோய்த்தோன்றுச்]]ச் சான்றாக அமைந்தது.<ref name="Doll" /> அதன் விளைவாக 1964 ஆம் ஆண்டில் ஐக்கிய ஒன்றியத்தின் தலைமை அறுவை மருத்துவர் புகை பிடிப்பவர்கள் அப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தார்.<ref name="AUTOREF30" />
 
ரேடான் வாயுவுடன் இந்நோய்க்கான தொடர்பானது சேக்சோனியின் உள்ள ஸ்னீபர்க்குக்கு அருகே உள்ள ஒரே மலையில் சுரங்கத்தில் பணிபுரிந்தவர்களிடையே முதன் முதலில் கண்டறியப்பட்டது. 1470 ஆம் ஆண்டில் இருந்து அந்த சுரங்கத்தில் இருந்து [[வெள்ளி (உலோகம்)|வெள்ளி]] எடுக்கப்பட்டு வந்தது. மேலும் அந்த சுரங்கத்தில் [[யுரேனியம்]] அதிகம் காணப்பட்டன. அத்துடன் [[ரேடியம்|ரேடியமும்]], ரேடான் வாயுவும் இணைந்து இருந்தன. சுரங்கப் பணியாளர்களுக்கு பொருத்தமற்ற அளவில் நுரையீரல் நோய்கள் ஏற்பட்டன. 1870களில் இறுதியாக அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தோராயமாக 75 சதவீத முன்னாள் சுரங்கப் பணியாளர்கள் நுரையீரல் புற்றுநோயினால் மரணமடைந்ததாகக் கணக்கிடப்பட்டது.<ref name="AUTOREF31" /> இந்தக் கண்டுபிடிப்புக்குப் பின்னரும் 1950களில் யூ.எஸ்.எஸ்.ஆரின் யுரேனியத் தேவையின் காரணமாக தொடர்ந்து சுரங்கம் தோண்டப்பட்டது.<ref name="Greaves" />
வரிசை 623:
[[பகுப்பு:புற்றுநோய்கள்]]
 
{{Link GAFA|plen}}
{{Link FA|it}}
{{Link FA|tr}}
{{Link GA|pl}}
{{Link GA|es}}
{{Link GA|pl}}
"https://ta.wikipedia.org/wiki/நுரையீரல்_புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது