தனிம அட்டவணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உள்ளிணைப்புக்கள்
சி Robot: en:Periodic table is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Fileபடிமம்:DIMendeleevCab.jpg|thumb|150px|[[டிமிட்ரிவ்_மெண்டலிவ்டிமிட்ரிவ் மெண்டலிவ்|திமீத்ரி மெண்டெலீவ்]]]]
 
'''தனிம அட்டவணை''' என்பது [[வேதியியல்|வேதியியற்]] தனிமங்களின் அணு எண், [[எதிர்மின்னி அமைப்பு]], மற்றும் மீண்டும் மீண்டும் வரும் வேதியற் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட [[தனிமம்|தனிமங்களின்]] அட்டவணை மூலமான காட்சிப்படுத்தலாகும். தனிமங்கள் அணு எண்ணுக்கமைய ([[நேர்மின்னி]]களின் எண்ணிக்கை) ஏறுவரிசையில் அடுக்கப்பட்டிருக்கும். 1869 இல் [[டிமிட்ரிவ்_மெண்டலிவ்டிமிட்ரிவ் மெண்டலிவ்|திமீத்ரி மெண்டெலீவ்]] என்ற ரஷ்ய நாட்டு அறிஞர் இந்த அட்டவணையைக் கண்டுபிடித்தார். கண்டறியப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட அணு எண் 1([[ஐதரசன்]]) முதல் 118 ([[அன்அன்ஆக்டியம்]]) வரையான தனிமங்கள் தனிம அட்டவணையில் உள்ளன. இது தனிமங்களின் [[அணு நிறை]]களை அடிப்படையாகக் கொண்டது. பின்னர் மோஸ்லே என்பவர் தனிமங்களின் அணு எண்களைக் கண்டறிந்தார். தனிமங்களின் [[அணு எண்]]களே, அணு நிறைகளைக் காட்டிலும் முக்கிய அடிப்படைப் பண்பு எனக் கண்டறிந்தார். இவர் நவீன ஆவர்த்தன விதியைக் கூறினார். பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர், [[அறிவியலாளர்|அறிவியலறிஞர்கள்]] ஒத்த தனிமங்களை ஒன்றாகத் தொகுத்தனர். வேறுபட்ட தனிமங்கள் பிரிக்கப்பட்டன.<ref name="அரசு தேர்விற்கான அறிவரங்கம்">{{cite web | url=http://dinamani.com/specials/kalvimani/2013/10/31/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/article1866248.ece | title=அரசு தேர்விற்கான அறிவரங்கம்: வேதியியல் - நிலக்கரி | publisher=தினமணி | date=31 அக்டோபர் 2013 | accessdate=19 நவம்பர், 2013 | last=Sr | first=Venkatesan | archiveurl=http://dinamani.com | archivedate=31 அக்டோபர் 2013}}</ref>
== வரலாறு ==
{{main|ஆவர்த்தன அட்டவணை வரலாறு}}
வேதியியற் பண்புகளைப் புரிந்துகொள்ளவதில் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலகட்டத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை '''ஆவர்த்தன அல்லது தனிம அட்டவணை வரலாறு''' காட்டுகின்றது. [[திமீத்ரி மெண்டெலீவ்|திமீத்ரி மென்டெலெயேவ்]] என்பவர் 1869 ல் தனிம அட்டவணை ஒன்றை வெளியிட்டது இந்த வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வாக அமைந்தது.<ref>[http://www.iupac.org/didac/Didac%20Eng/Didac01/Content/S01.htm IUPAC article on periodic table]</ref> மென்டெலெயேவுக்கு முன்னரே [[அந்துவான் இலவாசியே]], ஜான் நியூலாண்ட் போன்ற சில வேதியியலாளர்கள் இதன் வளர்ச்சிக்கு வித்திட்டாலும், உருசிய வேதியலாளரான திமீத்ரி மென்டெலெயேவுக்கே தனிம அட்டவணை உருவாக்கியதற்கான சிறப்பு அளிக்கப்பட்டுள்ளது.
 
== கட்டமைப்பு ==
<center>
<table style="width: 80%;">
வரிசை 193:
<caption>[[ஆவர்த்தன அட்டவணைத் தொடர்|ஆவர்த்தன அட்டவணையின் வேதியியல் தொடர்]]</caption>
<tr>
<td bgcolor="#ff6666">[[கார உலோகம்|உலோகங்உலோகங்கள்]]கள்</td>
<td bgcolor="#ffdead">[[கார மண்]]கள்</td>
<td bgcolor="#ffbfff">[[லாந்த்தனைடு|லாந்த்தனைட்டுலாந்த்தனைட்டுகள்]]கள்</td>
<td bgcolor="#ff99cc">[[அக்ட்டினைட்டு]]s</td>
<td bgcolor="#ffc0c0">[[தாண்டல் உலோகங்கள்]]s</td>
</tr>
<tr>
<td bgcolor="#cccccc">[[குறை மாழை|உலோகங்உலோகங்கள்]]கள்</td>
<td bgcolor="#cccc99">[[உலோகப்போலி]]கள்</td>
<td bgcolor="#a0ffa0">[[அலோகம்|அலோகங்அலோகங்கள்]]கள்</td>
<td bgcolor="#ffff99">[[ஆலசன்]]கள்</td>
<td bgcolor="#c0ffff">[[அருமன் வாயு]]க்கள்</td>
வரிசை 208:
</table>
 
== அட்டவணைப்படுத்தல் முறைகள் ==
 
=== கூட்டங்கள் ===
 
தனிம அட்டவணையில் நிலைக்குத்தான நெடுவரிசைகள் ''கூட்டங்கள்'' எனப்படும். ஆவர்த்தனங்களைக் காட்டிலும் கூட்டங்களிலேயே மீண்டும் மீண்டும் வரும் வேதியற் பண்புகளை அவதானிக்க இயலும். ஒரே கூட்டத்திலுள்ள தனிமங்கள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான இறுதி [[இலத்திரன்]] (அல்லது எதிர்மின்னி) ஓட்டைக் கொண்டிருக்கும். வேதியற் பண்புகள் எதிர்மின்னி அமைப்பில் அதிகம் தங்கி இருப்பதால் கூட்டங்களிடையே வித்தியாசமான வேதியியற் பண்புகளை அவதானிக்கலாம். உதாரணமாக கூட்டம் 1இல் உள்ள தனிமங்கள் அதிக தாக்கமுள்ளவை கூட்டம் 18இல் உள்ளவை தாக்கம் மிகவும் குறைவானவை.
வரிசை 216:
அதாவது கூட்டங்கள் தனிமங்களின் இலத்திரன் அமைப்பைக் கொண்டே வகைப்படுத்தப்படுகின்றன. முன்னர் பயன்படுத்தப்பட்ட I முதல் VIII வரையான உரோம இலக்கக் கூட்ட முறைமை இறிதி ஓட்டிலுள்ள இலத்திரன் எண்ணிக்கையைக் கொண்டமைந்தது. உதாரணமாக இறிதி ஓட்டில் 4 இலத்திரன்களைக் கொண்ட கார்பன் IV கூட்டத்தில் வகைப்படுத்தப்பட்டது. தற்போது 1 தொடக்கம் 18 வரையான கூட்ட வகைப்படுத்தல் பின்பற்றப்படுகின்றது.
 
=== ஆவர்த்தனங்கள் ===
 
ஆவர்த்தனங்களும் சில ஆவர்த்தன இயல்பைக் காட்டுகின்றன. அணு ஆரை, அயனாக்கல் சக்தி, எதிர்மின்னித் தன்மை என்பன இதில் அடங்கும். ஒரு ஆவர்த்தனத்தில் இடமிருந்து வலமாக செல்லும் போது, பொதுவாக அணு ஆரை குறைவடையும்: ஏனெனில் அருகேயுள்ள தனிமம் ஒரு அதிகரித்த நேர்மின்னியும் எதிர்மின்னியையும் பெறும் இதனால் நேர்மின்னி எதிர்மின்னியை ஈர்ப்பதால் அணு ஆரை இடமிருந்து வலம் செல்ல குறைவடையும்.
வரிசை 318:
[[பகுப்பு:ஆவர்த்தன அட்டவணை]]
 
{{Link FA|en}}
{{Link FA|lmo}}
"https://ta.wikipedia.org/wiki/தனிம_அட்டவணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது