சுற்றுப்பாதை வீச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 3:
[[வானியல்|வானியலில்]], '''மையவிலக்கம்''' என்பது [[விண்பொருள்|விண்பொருளின்]] [[சுற்றுப்பாதை]]யில் அதன் [[ஈர்ப்புமையம்|ஈர்ப்புமையத்]]திலிருந்து மிகவருகிலோ அல்லது வெகுத்தொலைவிலோ அமையும் புள்ளியாகும், பொதுவில், அவ்வீர்ப்புமையம் என்பது அம்மண்டலத்தின் [[திணிவு மையம்|திணிவு மைய]]மே யாகும்.
 
ஈர்ப்பு மையத்திலிருந்து மிகவருகில் அமையும் புள்ளி '''மையகுறைவிலக்கம்மையக்குறைவிலக்கம்''' அல்லது '''குறைவிலக்கம்''' எனவும், மிகத்தொலைவில் அமையும் புள்ளி '''மையமிகைவிலக்கம்''' அல்லது '''மிகைவிலக்கம்''' எனவும் அழைக்கப்பெறும்.
மிகை மற்றும் குறைவிலக்கங்களை இனைத்து வரையப்படும் [[நேர்க்கோடு]] [[விலக்கங்களின் கோடு]] என அழைக்கப்படும். இஃது (சுற்றுப்பாதை) [[நீள்வட்டம்|நீள்வட்ட]]தின் பெரும் அச்சாகும்.
 
மிகை மற்றும் குறைவிலக்கங்களை இனைத்துஇணைத்து வரையப்படும் [[நேர்க்கோடு]] [[விலக்கங்களின் கோடு]] என அழைக்கப்படும். இஃது (சுற்றுப்பாதை) [[நீள்வட்டம்|நீள்வட்ட]]தின் பெரும் அச்சாகும்.
சுற்றிவரப்படும் பொருளை(ஈர்ப்பு மையத்தை) அடையாளப்படுத்தும் வகையில் நிகர்ப்பதங்கள் பயன்படுத்தப்படும். அவற்றுள் பொதுவானவை, [[பூமி]]யை சுற்றும் பொருள்களின் மையவிலக்கங்களை குறிக்கும் புவி மிகைவிலக்கம், புவி குறைவிலக்கம் என்பனவும், [[சூரியன்|சூரிய]]னை சுற்றும் பொருள்களின் மையவிலக்கங்களை குறிக்கும் பகலவ மிகைவிலக்கம், பகலவ குறைவிலக்கம் என்பனவுமாகும்.
 
சுற்றிவரப்படும் பொருளை (ஈர்ப்பு மையத்தை) அடையாளப்படுத்தும் வகையில் நிகர்ப்பதங்கள் பயன்படுத்தப்படும். அவற்றுள் பொதுவானவை, [[பூமி]]யை சுற்றும் பொருள்களின் மையவிலக்கங்களை குறிக்கும் புவி மிகைவிலக்கம், புவி குறைவிலக்கம் என்பனவும், [[சூரியன்|சூரிய]]னை சுற்றும் பொருள்களின் மையவிலக்கங்களை குறிக்கும் பகலவ மிகைவிலக்கம், பகலவ குறைவிலக்கம் என்பனவுமாகும்.
 
==வாய்பாடு==
 
குறை மற்றும் மிகைவிலக்கங்களை காண வாய்ப்படுகள்வாய்ப்பாடுகள் உள்ளன.
 
*குறைவிலக்கம்: குறைந்தபட்சத் தொலைவில் <math>r_\mathrm{per}=(1-e)a\!\,</math> (குறைவிலக்கம்) அதிகபட்ச வேகம்<math> v_\mathrm{per} = \sqrt{ \frac{(1+e)\mu}{(1-e)a} } \,</math>
வரி 20 ⟶ 21:
:<math>\epsilon=-\frac{\mu}{2a}</math>
என்பதனை எளிதில் நிறுவலாம்.
 
இவையிரண்டும் இரண்டு விலக்கப்புள்ளிகளுக்கும் ஒன்றே, சுற்றுப்பாதை முழுமைக்கும் கூட. ([[கெப்லர்|கெப்லரி]]ன் விதிகளுக்கும் ([[கோண உந்தக் காப்பாண்மை]] விதி) [[ஆற்றல் காப்பாண்மை]] விதிக்கும் உட்பட்டு இவ்வாறு உள்ளது.)
 
வரி 75 ⟶ 77:
==பூமியின் குறை மற்றும் மிகைவிலக்கங்கள்==
 
பூமி (தன் சுற்றுப்பாதையில்) சூரியனுக்கு மிகவருகில் [[ஜனவரி]] முன்திங்களிலும், சூரியனுக்கு வெகுத்தொலைவில் [[ஜூலை]] முன்திங்களிலும் இருக்கும். பகலவ குறைவிலக்கம், பகலவ மிகைவிலக்கம் மற்றும் பூமியின் பருவங்கள் இவற்றிக்கிடையிலான சார்பு ஒரு 21,000 வருடஆண்டு சுழற்சியைசுழற்சியைப் பொறுத்து மாறுபடுகின்றது.
 
அடுத்த சில ஆண்டுகளுக்கான இவ்வற்றின்இவற்றின் பட்டியல் பின்வருமாறு:
 
{| class="wikitable" align="center"
வரி 121 ⟶ 124:
|ஜூலை 4 16Z
|}
 
[[பகுப்பு:வானியல்]]
 
[[bs:Afel]]
"https://ta.wikipedia.org/wiki/சுற்றுப்பாதை_வீச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது