ஆர்.என்.ஏ குறுக்கீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி Robot: en:RNA interference is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Imageபடிமம்:ShRNA Lentivirus.svg|thumb|400px]]
 
'''ஆர்.என்.ஏ குறுக்கீடு''' (RNA interference or RNAi) என்பது [[உயிரணு]]வில் ஒரு [[மரபணு]]வை வெளிப்படுத்தலை ஒடுக்கும் (silencing) நிகழ்வு ஆகும். இந் நிகழ்வை விலங்குகளில் ஆர்.என்.ஏ குறுக்கீடு என்றும், பயிர்களில் ''மரபணு ஒடுக்குதல்'' (Post transcriptional gene silencing) என்றும், பூஞ்சைகளில் ''கொல்லுதல்'' (QUELLING) எனவும் அழைக்கப்படும். இந்நிகழ்விற்கு [[குறு ஆர்.என்.ஏ]] (microRNAs) மற்றும் [[சிறு ஆர். என். ஏ]] (siRNA) போன்றவை ஈடுபடுக்கின்றன. சிறு மற்றும் குறு ஆர்.என்.எ க்களில் சில ஒற்றுமைகள் இருந்தாலும், உருவாக்கத்திலும் ,செயலாக்கத்திலும் சில வேறுபாடுகள் உள்ளன. சிறு ஆர்.என்.எ (siRNA) நோயை எதிர்த்துப் போராடும் ஓர் அரண் போன்ற அமைப்பகாக செயல்படுகிறது. குறு ஆர்.என். ஏ (21-22 nucleotide) கரு அமிலம் அளவுள்ள, ஓரிழை உடைய ஆர்.என்.ஏ ஆகும். இவை [[மரபணு வெளிப்பாடு|மரபணு வெளிப்படுதலின்]] அளவுகளை (gene expression) கட்டுபடுத்துவதற்கு முக்கிய பங்காற்றுகிறன . இவை வளர்சிதை மாற்றங்கள் (developmental regulation), [[புற்றுநோய்]], [[இதயம்|இதய]], [[மூளை]] தொடர்பான வளர்ச்சிகளில் ஈடுபடுவது கண்டுபிடிக்கபட்டுள்ளதால், இதை பற்றி மிகுதியான ஆய்வுகள் தற்பொழுது நடைபெறுகின்றன.
வரிசை 7:
== வரலாறும் கண்டுபிடிப்பும் ==
 
[[Imageபடிமம்:Rnai phenotype petunia crop.png|thumb|250px|right|Example [[petunia]] plants in which genes for pigmentation are silenced by RNAi. The left plant is [[wild-type]]; the right plants contain [[transgene]]s that induce suppression of both transgene and endogenous gene expression, giving rise to the unpigmented white areas of the flower.<ref name="Matzke">{{cite journal | author = Matzke MA, Matzke AJM. | year = 2004 | title = Planting the Seeds of a New Paradigm. | journal = PLoS Biol | volume = 2 | issue = 5 | pages = e133 | doi = 10.1371/journal.pbio.0020133 | pmid = 15138502 }}</ref>]]
 
ஆர்.என்.ஏ குறுக்கீடு கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு தற்காலிகமாகவும் எதிபாரமால் நிகழ்ந்த நிகழ்வு ஆகும். நாம் அனைவரும் அறிந்த (Petunia) வில் முதன் முறையாக இந்நிகழ்வு கண்டறியப்பட்டது. நாம் காணும் மலரின் நிற அமைவு என்பது [[நிறமிகள்]] (Chalcone) இருக்கும் அளவை பொருத்து அமையும். இந் நிறமிகள் அமைவிற்கு [[சால்கோன் உற்பத்தி நொதி]] (Chalcone synthetase) இன்றியமையாத ஒன்றாகும். பொதுவாக காகிதபூ [[இளம்சிகப்பு]] நிறத்திலும் அல்லது [[கரு ஊதா]] நிறத்திலும் அமெரிக்காவில் காணப்படும். மிகையான நிறமிகள் அமைந்தால்[[கருமை]] நிறத்திலும், மாறாக குறைவாக அமைந்தால் இளம் சிகப்பு நிறத்திலும் காணப்படும். 1990 ஆண்டு [[அமேரிக்கா]] மற்றும் [[நெதர்லாந்து]] நாட்டில், சில ஆய்வாளர்கள் சால்கோன் உற்பத்தி நொதியின் [[மரபணு பகுதிகள்]] (coding region) இச்செடியில் செலுத்தினர். மிகையாக இந் நொதி வெளிப்பட்டால் நிற அமைவை கொடுக்கும் [[நிறமிகள்]] (chalcone) மிகையாக உற்பத்தி செய்யப்பட்டு கருமையான நிறத்தை கொடுக்கும் என எதிர்பார்த்தனர். அதற்க்கு மாறாக வெளிப்பட்ட மலரின் நிறமோ முழுமையான [[வெள்ளை]] அல்லது குறைவான [[வெள்ளை]] நிறத்தை கொண்டமைந்தது. இம்மலரை மேலும் ஆய்வு செய்த பொழுது, மிகையாக வெளிப்படும் என எதிர்பர்ர்க்கப்பட்ட சால்கோன் நொதியின் வெளிப்பாடு, இயற்கையான உள்ள [[இளம்சிகப்பு]] அல்லது [[கரு ஊதா]] மலரை விட குறைவாக காணப்பட்டது. இருந்தபோதிலும் இவ்வாய்வில் ஏன், எப்படி நிகழ்கிறது என்பதை விவரிக்கவில்லை.
வரிசை 41:
'''உற்பத்தி மற்றும் முதிர்வாக்கம் (Formation and Processing)'''
 
[[Imageபடிமம்:kuru rna.png|thumb|300px|குறு ஆர்.என்.ஏ உற்ப்பத்தி மற்றும் அதனின் செயலாக்கத்தை விளக்கும் படம். முதலில் குறு ஆர்.என்.ஏ க்கள் முந்திய ஆர்.என்.ஏ. வில் (precursor RNA) மரபணு சாரா பகுதிகளில் (introns) இருந்து பிரிக்கப்பட்டு உயிரணுவின் கருவுக்கு வெளியில் மாற்றப்படும். பின் இவைகள் டைசர் (daicer) என்னும் நொதியால் 21-22 பிரிக்கப்பட்டு சில புரதங்களோடு இணையும். இக்கலவைக்கு ஆர்.என்.ஏ வால் தூண்டப்பட்ட ஒடுக்கும் கலவை (RNA induced silencing complex) எனப்பெயர். பின் இவைகள் செய்தி ஆர்.என்.ஏ. (mRNA) வில் பிணைக்கப்பட்டு புரத உற்ப்பத்தியேய் அல்லது செய்தி ஆர்.என்.ஏ க்களை முழுவதும் அழிக்கும் வல்லமை கொண்டவை]]
 
இவைகள் பொதுவாக [[மரபணு அற்ற பகுதிகள்|மரபணு அற்ற]] (non-coding region or introns) பகுதிகளான ஆர்.என்.எ வில் உருவாக்கம் செய்யப்படுகிறது. மரபு ஈரிழையில் இருந்து ரிபோ கரு அமிலம் நகலாக்கத்தில் மரபணு அற்ற பகுதிகள் நிறைந்து காணப்படும். இவைகள் [[முந்திய ஆர்.என். எ]] (precursor RNA or non-matured RNA) அல்லது முதிர்வற்ற ரிபோ கரு அமிலம் என அழைக்கப்படும். இந் முதிர்வற்ற ரிபோ கரு அமிலத்தில் நெகிழ்வு தன்மை மிகுந்து இருப்பதால், ஊசி-வளைவுகள் (stem-loop) உருவவாதொடு , தனக்குள்ளே இணைவுகளை ஏற்படுத்தி ஈரிழையான அமைப்புகளை உருவாக்குகின்றன.
வரிசை 55:
== ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவையின் செயலாக்கம்- RISC Activation and Mechanisms ==
 
[[Imageபடிமம்:RISC.gif|left|250px| RISC உருவாவதை விளக்கும் படம்]]
 
ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை (RNA induced silencing complex, RISC) என்பது [[சிறு ஆர்.என்.ஏ]] அல்லது [[குறு ஆர்.என்.ஏ]] (siRNA or miRNA) பிணைந்த பல புரதங்களின் ஒரு தொகுப்பு ஆகும். [[அர்கொனாட்]] (Argonaute) என்னும் ஒரு வகை [[புரதங்கள்]] இக்கலவையில் இணைந்து, சிறு அல்லது குறு ஆர்.என்.ஏ ஈரிழைகளை, ஓரிழையாக பிரிக்கின்றன. மேலும் பிரிக்கப்பட்ட ஓரிழை சிறு அல்லது குறு ஆர்.என்.ஏ க்களை, அதற்க்கான இலக்கு [[செய்தி ஆர்.என்.ஏ]] (messenger RNA) இணைய ஒரு வழிகாட்டியாக செயல்படுகின்றன. இவ்வாறு இணையபட்ட சிறு ஆர்.என்.ஏ , செய்தி ஆர்.என்.ஏ களை மரபணு வெளிபடுதலை முழுமையாக அழிகின்றன.
வரிசை 92:
[[பகுப்பு:மூலக்கூற்று மரபணுவியல்]]
[[பகுப்பு:மூலக்கூற்று உயிரியல்]]
 
{{Link FA|en}}
"https://ta.wikipedia.org/wiki/ஆர்.என்.ஏ_குறுக்கீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது