ஜார்ஜ் வாஷிங்டன் (கண்டுபிடிப்பாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: en:George Washington (inventor) is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Imageபடிமம்:Washington Coffee New York Times b.PNG|thumb| பெப்ரவரி 23 ஆம் திகதி 1914 ஆம் ஆண்டு ''[[த நியூயார்க் டைம்ஸ்]]'' பத்திரிகையில் முதலாம் உலக போருக்கு முன்னதாக பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வாஷிங்டனின் காபி விளம்பரம்.]]
 
'''ஜார்ஜ் கான்ஸ்டன்ட் லூயிஸ் வாஷிங்டன்'''{{ref label|Name|I|}} (1871 மே - மார்ச் 29, 1946) ஒரு அமெரிக்க [[கண்டுபிடிப்பு|கண்டுபிடிப்பாளர்]] மற்றும் ஆங்கிலோ-பெல்ஜிய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர். இவருடைய கண்டுபிடிப்பான ஆரம்ப உடனடி காபி மற்றும் அதை [[பெரும் உற்பத்தி|பெரியளவில் உற்பத்தி செய்வதற்கு]] அவர் நிறுவிய ''ஜி.வாஷிங்டன் காபி நிறுவனத்திற்காக'' பெரிதும் அறியப்படுகிறார்.
வரிசை 8:
 
== ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம் ==
[[Fileபடிமம்:1900 census Washington.jpg|thumb| அமெரிக்காவின் 1900 ஆம் ஆண்டு மத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு]]
ஜார்ஜ் வாஷிங்டன் பெல்ஜியத்திலுள்ள<ref name="G. Washington, 74; Began Coffee Firm">{{cite news |first= |last= |authorlink= |coauthors= |title=G. Washington, 74; Began Coffee Firm. Head of Refining Company for 33 Years Dies in Jersey. Founded Business in 1910 |url= |quote= |publisher=New York Times |date=March 30, 1946 |accessdate=2007-07-21 }}</ref>{{ref label|Birthplace|II|}} கொர்த்ரிஜ்க் என்ற ஊரில் 1871 ஆம் ஆண்டு, மே மாதம்,<ref name="census1900">[[:Image:1900 census Washington.jpg|Image of census page]] containing George Washington; [[1900 US Census]]; [[Staten Island]]; [[New York City]]</ref>ஆங்கில தந்தைக்கும் பெல்ஜியத்தை சேர்ந்த தாயாருக்கும் பிறந்தார்.<ref name="census1900"/><ref name="G. Washington Is Dead, Made Instant Coffee">"G. Washington Is Dead, Made Instant Coffee", ''[[The New York Herald Tribune]]'', March 29, 1946.</ref> மே மாதம் 1918 ஆம் ஆண்டு வாஷிங்டன் அமெரிக்கராகக் கருதப்படும் வரை, அவர் தற்போதைய தேசிய சட்டம் அடிப்படையில் பிரித்தானியராகக் கருதப்பட்டார்.<ref name="Presidency Candidate Found in Brooklyn"/> அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் (குறைந்தது ஆறுபேர்) அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் குடியேறினர்<ref name="G. Washington, 74; Began Coffee Firm"/>. அமெரிக்க ஜனாதிபதி [[சியார்ச் வாசிங்டன்|ஜார்ஜ் வாஷிங்டனுக்கு]] இவர் உறவினர் என்று சில குறிப்புகளில் கூறப்பட்டாலும் இது தெளிவாக விளக்கப்படவில்லை.<ref name="The Story of a Pantry Shelf">{{cite book |title=The Story of a Pantry Shelf: An Outline History of Grocery Specialties'' |year=1925 |publisher=New York: Butterick Publishing Company. |url=http://memory.loc.gov/cgi-bin/query/r?ammem/cool:@field(DOCID+@lit(lg0571) }}</ref>
 
வரிசை 24:
 
== கண்டுபிடிப்பு மற்றும் வணிகம் ==
[[Imageபடிமம்:Washington Coffee New York Times a.PNG|thumb|இந்த விளம்பரம் உடனடி காபியையும் சுத்திகரிக்கப்பட்ட [[சீனி|வெள்ளை சர்க்கரையின்]] "தூய்மை" யையும் ஒப்பிட்டுகின்றது. ''தி நியூயார்க் டைம்சில்'', ஜனவரி 2, 1922 ல் வெளியான விளம்பரம்]]
[[Imageபடிமம்:Washington Coffee New York Tribune.JPG|thumb|[[முதல் உலகப் போர்|முதலாம் உலக போரின்]] பின்னர் ''தி நியூயார்க் டிரிபுயூனில்'' ஜூன் 22, 1919 ல் வெளியான விளம்பரம்.]]
ஜார்ஜ் வாஷிங்டன் [[புகை போக்கி விளக்கு|ஹைட்ரோகார்பன் விளக்குகள்]], [[ஒளிப்படக்கருவி|ஒளிப்படக்கருவிகள்]]கள் மற்றும் உணவு பதப்படுத்தல் போன்ற களங்களில் இரண்டு டஜன் [[காப்புரிமம்|காப்புரிமைகள்]] வைத்திருந்தார். உடனடி காபி செயல்முறையை முதலில் கண்டுபிடித்தவர் வாஷிங்டன் இல்லை. உடனடி காபி செயல்முறைகளில் சடோரி கரோவினுடைய செயல்முறை ஒரு முன்னோடியாக இருந்தது. எனினும் வாஷிங்டனின் கண்டுபிடிப்பு வணிக உற்பத்திக்கு வழிவகுப்பதில் முதல் முயற்சியாக இருந்தது. அவர் ஒரு வெள்ளி காபி பாத்திரத்தின் விளிம்பில் உலர்ந்த தூளைப் பார்த்து வாஷிங்டன் உந்துதல் அடைந்தார் என்ற கருத்தும் நிலவுகிறது.<!-- needs better source--><ref>[http://www.nestle.co.uk/OurBrands/AboutOurBrands/Beverages/History+of+Instant+Coffee.htm History of Instant Coffee]. Nestlé UK. Retrieved on March 31, 2007. {{Wayback|url=http://www.nestle.co.uk/OurBrands/AboutOurBrands/Beverages/History+of+Instant+Coffee.htm|date =20070128073006|bot=DASHBot}}</ref> இதே சமயத்தில்,<ref name="Uncommon Grounds"/> ஒரு ஜெர்மன்- குவாத்திமாலனியரான, ஃபெடரிகோ லேஹ்ன்ஹோப்ப்வயலட் (Federico Lehnhoff Wyld) என்பவரால் உடனடி காபி செய்முறை உருவாக்கப்பட்டது. அது ஐரோப்பாவில் சந்தைப்படுத்தப்பட்டது.
 
வாஷிங்டனின் தயாரிப்பு முதன் முறையாக 1909 ஆம் ஆண்டு ''Red E Coffee'' ("ready" -ஒரு சொல்விளையாட்டாக) என விற்பனை செய்யப்பட்டது. ''ஜி.வாஷிங்டனின் காபி சுத்திகரிப்பு நிறுவனம்'' 1910 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.<ref name="All about Coffee"/> 147, 41வது தெரு, புரூக்ளின் புஷ் முனைய தொழிற்துறை வளாகத்தில் இருந்தது. பின்னர் 1927 ல் 45, கிழக்கு ஹனோவர் அவென்யூ, மோரிஸ் சமவெளிகளில் அமைக்கப்பட்ட புதிய உற்பத்தி நிலையத்திற்காக நிலங்களை கையகப்படுத்தி அவரது நிறுவனச் செயற்பாடுகளை, நியூ ஜெர்சிக்கு மாற்றினார்.<ref name="Coffee Company Builds New Plant"/>{{ref label|Buildings|IV|}}
வரிசை 47:
முதலாம் உலகப்போரில் அமெரிக்க இராணுவத்தில் அவசரகால பங்கீடாக ஒரு கால் [[அவுன்சு]] (7 [[கிராம்]]) இரட்டை வலிமையுடைய உடனடி காபி பாக்கெட் ஒரு நபருக்கு ஒன்றாக, இருபத்தி நான்கு பேருக்கான அளவில் வெவ்வேறு உணவுகள் அடைக்கப்பட்ட பெட்டிகளில் சேர்க்கப்பட்டிருந்தன.<ref name="The Story of a Pantry Shelf"/> உடனடி காபியானது சேமிக்கப்பட்ட இருப்புகளிலும் மற்றும் அகழிகளிலும் பயன்படுத்தப்பட்டது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலக போரின்]] போதும் [[ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள்|அமெரிக்க இராணுவம்]] மீண்டும் வாஷிங்டனை நம்பியிருந்தது. எனினும் இரு உலகப் போர்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் பல உடனடி காபி வகைகள் (மிக குறிப்பாக நெஸ்கபே) சந்தையில் அறிமுகமாயிருந்தன. அவை அதிகரித்த இராணுவ தேவையைப் பூர்த்தி செய்தன.<ref name="The Struggle for Control of a Commodity Chain"/>
 
== வாஷிங்டன் மற்றும் நிறுவனத்தின் இறுதிநிலை ==
1943 ஆம் ஆண்டு ஜி.வாஷிங்டனின் காபி சுத்திகரிப்பு நிறுவனமானது அமெரிக்க வீட்டு தயாரிப்பு உற்பத்தி [[மூலதனப் பங்கு|மூலதனமாக]] வாங்கப்பட்டது மற்றும் ஜார்ஜ் வாஷிங்டன் ஓய்வு பெற்றார். வாங்கப்பட்ட நிறுவனமானது பெரும்பாலும் குடும்பத்தால் நடத்தப்பட்டது. அத்துடன் அமெரிக்க வீட்டு தயாரிப்பின் 29,860 பங்குகளுக்காக (அண்ணளவாக $ 1.7 மில்லியன்) இது மாற்றப்பட்டது. ஒரு நேரத்தில் அமெரிக்க வீட்டு தயாரிப்புகள் தீவிர கொள்முதலாகவும், எட்டு வருடமாக 34 பங்குகளை நிறுவனங்கள் வாங்குவதாகவும் இருந்தது. ஜி .வாஷிங்டனின் பொது முகாமையாளர் கிளாரன்ஸ் மார்க், வாஷிங்டனுடன் இணைக்கப்பட்ட அலகில் இயங்கி வெற்றி கண்டார்.<ref name="To Buy Coffee Company">"To Buy Coffee Company", ''The New York Times'', April 8, 1943.</ref><ref>[http://www.time.com/time/magazine/article/0,9171,850793,00.html "Buy, Buy, Buy"], ''Time'', December 6, 1943.</ref>
 
வரிசை 92:
{{refend}}
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
வரிசை 114:
[[பகுப்பு:அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்கள்]]
 
{{Link GAFA|esen}}
{{Link FA|nl}}
{{Link GA|es}}
{{Link FA|tr}}
{{Link GA|es}}
{{Link GA|ru}}