வாக்லாவ் அவொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 81 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி Robot: eo:Václav Havel is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
{{Infobox officeholder
|name = வாக்லாவ் அவொல்
Václav Havel
|image = Václav Havel.jpg
|office = [[செக் குடியரசு|செக் குடியரசுத் தலைவர்]]
|primeminister = வாக்லாவ் கிளாஸ்
யோசஃப் டோசோவ்ஸ்கி
மிலோஸ் செமான்
விளாடிமிர் ஸ்பைட்லா
|term_start = 2 பெப்ரவரி 1993
|term_end = 2 பெப்ரவரி 2003
வரிசை 9:
|successor = வாக்லாவ் கிளாஸ்
|office2 = செக்கோஸ்லோவேகியா அதிபர்
|primeminister2 = மாரியன் கால்ஃபா
யான் ஸ்ட்ராஸ்கி
|term_start2 = 29 திசம்பர் 1989
|term_end2 = 20 யூலை 1992
வரிசை 15:
|successor2 = யான் ஸ்ட்ராஸ்கி (பொறுப்பு)
|birth_date = {{birth date|1936|10|5|df=y}}
|birth_place = [[பிராகா]], [[செக்லோஸ்வேகியா]]
(தற்போதைய [[செக் குடியரசு]])
|death_date = {{death date and age|2011|12|18|1936|10|5|df=y}}
|death_place = இராடெசெக், [[செக் குடியரசு]]
|party = குடிசார் மன்றம் (1989–1993)
ஆதரவு - பசுமைக் கட்சி (செக் குடியரசு) (2004–2011)
|spouse = ஓல்கா ஸ்ப்ளைசலோவா (1964–1996)
தாக்மார் வெஸ்க்ர்னோவா (1997–2011)
|alma_mater = செக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பிராகா
|signature = Vaclav Havel Signature.svg
|website = [http://www.vaclavhavel.cz/Index.php?&setln=2 www.vaclavhavel.cz]
[http://www.vaclavhavel-library.org/en/ www.vaclavhavel-library.org]

'''வாக்லாவ் அவொல் ''' ({{audio|Václav_Havel.ogg|Václav Havel}}) (5 அக்டோபர் 1936 – 18 திசம்பர் 2011) ஓர் [[செக் குடியரசு|செக் நாட்டு]] நாடகாசிரியர், எழுத்தாளர், கவிஞர், எதிர்ப்பாளர் மற்றும் அரசியல்வாதி என விளங்கியவர். [[செக்கோஸ்லோவேகியா]] நாட்டின் பத்தாவது மற்றும் கடைசி அதிபராகவும் (1989–92) புதியதாக உருவான [[செக் குடியரசு|செக் குடியரசின்]] முதல் குடியரசுத் தலைவராகவும் (1993–2003) விளங்கியவர். இவரது 20 நாடகங்களும் பல அபுதினங்களும் பன்னாட்டளவில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக அறியப்படுகின்றன. இவருக்கு அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் சுதந்தர பதக்கம், பிலடெல்பியா விடுதலை பதக்கம், கனாடா விருது போன்ற பல விருதுகளும் பெருமைகளும் வழங்கப்பட்டுள்ளன. ''ஐரோப்பிய உள்ளுணர்வு மற்றும் பொதுவுடமைக்கான பிராகா சாற்றுரையை'' வரைந்து ஒப்பமிட்டவர்களில் ஒருவர்.<ref>{{cite web |url= http://www.praguedeclaration.org/ |title= Prague Declaration – Declaration Text |date= 3 June 2008 |accessdate=28 January 2010}}</ref> தமது இறப்பின்போது நியூயார்க்கைத் தலைநகராகக் கொண்ட [[மனித உரிமைகள் நிறுவனம்|மனித உரிமைகள் நிறுவனத்தின்]] தலைவராக விளங்கினார்.

1960களில் நாட்டின் அரசியலில் ஈடுபாடு கொண்ட அவொல் 1977ஆம் ஆண்டு மனித உரிமைகள் கொள்கை அறிவிக்கை மூலம் பன்னாட்டளவில் செக்லோஸ்வேகியாவின் எதிர்ப்பாளர்களின் முதன்மை தலைவராக அறியப்பட்டார். அதுவே அவர் சிறைபடவும் வழிவகுத்தது. 1989ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பின்னர் அந்நாட்டு அதிபராக பொறுப்பேற்றார்.
இவர் நாட்டின் அதிபராக விளங்கிய பதின்மூன்றாண்டுகளில் செக்கோஸ்லோவேகியாவிலிருந்து [[சிலோவாக்கியா]], இவரது எதிர்ப்புகளுக்கு இடையே, பிரிந்து செக் குடியரசு உருவானது. செக் குடியரசு ஓர் பல கட்சி சனநாயக அரசாக மலர பெரிதும் காரணமாக இருந்தார். [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|நாடோவுடன்]] இணைந்தார். [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்துடன்]] இணைவதற்கான சந்திப்புகளை துவக்கினார்; 2004ஆம் ஆண்டு செக் குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கமாயிற்று.
[[Fileபடிமம்:Národní třída (2010).jpg|thumb|left|வாக்லாவ் அவொல் (2010)]]
== மேலும் அறிய ==
;ஆக்கங்கள்
* [http://www.project-syndicate.org/contributor/31 Commentaries and Op-eds by Václav Havel] and in conjunction between [http://www.project-syndicate.org/contributor/864 Václav Havel and other renowned world leaders] for ''[[Project Syndicate]]''.
* [http://history.hanover.edu/courses/excerpts/165havel.html "Excerpts from ''The Power of the Powerless'' (1978)"], by Václav Havel. ["Excerpts from the Original Electronic Text provided by Bob Moeller, of the [[University of California, Irvine]]."]
* [http://www.wfs.org/node/2385 "The Need for Transcendence in the Postmodern World"] (Speech republished in THE FUTURIST magazine). Accessed 19 December 2011
* [http://web.archive.org/web/20080622212542/http://www.czech.cz/en/zpravy/news_detail.aspx?id=19993-Vaclav-Havel:-%u201eJsme-na-pocatku-vaznych-zmen Václav Havel: 'We are at the beginning of momentous changes']. ''Czech.cz'' (Official website of the Czech Republic), 10 September 2007. Accessed 21 December 2007. [On personal responsibility, freedom and ecological problems].
* [http://www.salon.eu.sk/article.php?article=732&searchPhrase=havel Two Messages] Václav Havel on the Kundera affaire, English, salon.eu.sk, October 2008

;ஊடக நேர்காணல்கள்
* [http://www.salon.eu.sk/article.php?article=801&searchPhrase=havel After the Velvet, an Existential Revolution?] dialogue between Václav Havel and Adam Michnik, English, salon.eu.sk, November 2008
* [[Margaret Warner|Warner, Margaret]]. [http://www.pbs.org/newshour/bb/europe/jan-june97/havel_5-16a.html "Online Focus: Newsmaker: Václav Havel"]. ''[[The NewsHour with Jim Lehrer]]''. [[Public Broadcasting Service|PBS]], broadcast 16 May 1997. Accessed 21 December 2007. (NewsHour transcript.)

;நூல்கள் (வாழ்க்கை வரலாறுகள்)
* [[John Keane (political theorist)|Keane, John]]. ''Vaclav Havel: A Political Tragedy in Six Acts''. New York: [[Basic Books]], 2000. ISBN 04650371940-465-03719-4. (A sample chapter [in [[HTML]] and [[Portable Document Format|PDF]] formats] is linked on the author's website, [http://www.johnkeane.net/books/havel/havel.htm "Books"].)
* Kriseová, Eda. ''Vaclav Havel''. Trans. Caleb Crain. New York: [[St. Martin's Press]], 1993. ISBN 03121031740-312-10317-4.
* Pontuso, James F. ''Vaclav Havel: Civic Responsibility in the Postmodern Age''. New York: [[Rowman & Littlefield]], 2004. ISBN 0-7425-2256-3.
* Rocamora, Carol. ''Acts of Courage''. New York: Smith & Kraus, 2004. ISBN 15752534451-57525-344-5.
* Symynkywicz, Jeffrey. ''Vaclav Havel and the Velvet Revolution''. Parsippany, New Jersey: Dillon Press, 1995. ISBN 08751860760-87518-607-6.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
== வெளியிணைப்புகள் ==
{{Wikiquote}}
{{Commons category|Václav Havel}}
வரிசை 66:
[[பகுப்பு:2011 இறப்புகள்]]
[[பகுப்பு:செக் குடியரசு அரசியல்வாதிகள்]]

{{Link FA|eo}}
"https://ta.wikipedia.org/wiki/வாக்லாவ்_அவொல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது