செருமானியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் ஜெர்மன் பேரரசு, செருமானியப் பேரரசு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
சி Robot: eo:Germana Imperiestra Regno is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 89:
== ஜெர்மன் பேரரசில் பிஸ்மார்க் ==
 
[[1848]] ல் ஜெர்மன் பேரரசு ''புருஷ்யப் பிரதமர் '' [[பிஸ்மார்க்|ஒட்டோ வோன் பிஸ்மார்க்கின்]] அதிகாரத்துக்குட்பட்டப் பேரரசராக இயங்கியது. இவர் ஆளுமையில் இந்நாட்டை கன்சர்வேட்டிவ் நாடாக மாற்றினார். [[பிரசியா|புருஷ்யா]] மேலோங்கிய நிலையில் இருக்க [[ஜெர்மனி|ஜெர்மனியை]]யை உட்படுத்தினார். இதை சாத்தியமாக்க [[பிஸ்மார்க்]] ''மூன்று போர்களை'' ஜெர்மானியர்களுக்கு ஆதரவாக நடத்த வேண்டியதாயிற்று. [[1864]] ல் [[டென்மார்க்|டென்மார்க்குக்கு]]குக்கு எதிரான ''இரண்டாம் ஷில்ஸ்விக் போர்'', [[1866]] ல் [[ஆஸ்திரியா|ஆஸ்திரியாவுக்கு]]வுக்கு எதிராக ஆஸ்திரியா-புருஷ்யாப் போர் மற்றும் 1870-71 ல் ''இரண்டாம் பிரஞ்சு பேரரசை'' எதிர்த்து ''பிராங்கோ-[[பிரசியா|புருஷ்யப்]] போர்'' ஆகியப் போர்கள் நடத்தப்பட்டன.
 
[[பகுப்பு:நாடுகள்]]
 
{{Link FA|de}}
{{Link FA|eo}}
{{Link FA|he}}
"https://ta.wikipedia.org/wiki/செருமானியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது