"காடழிப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

56 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
Robot: eo:Senarbarigo is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி (Robot: eo:Senarbarigo is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
காடுகள் அழிவதால் ஏற்படுகின்ற நேரடித் தாக்கங்கள் ஒருபுறம் இருக்க, மறைமுகமான தாக்கங்களும் விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்துகின்றன. [[விளிம்பு விளைவு]] (''edge effects''), [[வாழிடத் துண்டாக்கம்]] (''habitat fragmentation'') போன்றவை காடழிப்பின் விளைவுகளை மேலும் பெரிதாக்குகின்றன.
 
[[Fileபடிமம்:Bolivia-Deforestation-EO.JPG|thumb|300px|கிழக்கு [[பொலிவியா|பொலிவியாவில்]]வில் காடழிப்புஏற்பட்டதன் செயற்கைக்கோள் புகைப்படம்]]
காடழிப்பு அல்லது காடு வெட்டுதல் என்பது ஒரு வனத்தையோ அல்லது வரிசையான மரங்களையோ வெட்டி, வெற்றிடம் உருவாக்கி அதை வனமல்லாத பயன்பாட்டிற்கு நிலத்தை கொண்டு வருவதாகவும்.<ref>[http://dictionaryofforestry.org/dict/term/deforestation SAFnet Dictionary|Definition For [deforestation&#93;]. Dictionary of forestry.org (2008-07-29). Retrieved on 2011-05-15.</ref> காடழிப்பினால் வனங்கள் பண்ணைகளாகவும் கால்நடை வளர்ப்பு பண்ணைகளாகவும், நகர்ப்புறமாகவும் மாற்றப்படுகின்றன.
 
 
உள்ளார்ந்த மதிப்பை பற்றிய அவமதிப்பு அல்லது அறியாமை, உரிய மதிப்பு இல்லாமை, தளர்வான வன [[மேலாண்மை]] மற்றும் குறைபாடுள்ள சுற்றுச்சூழல் சட்டங்கள் போன்றவை பெரிய அளவில் காடழிப்பு ஏற்படுவதற்கு காரணிகளாகும். பல நாடுகளில், இயற்கையாகவும் மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட காடழிப்பு தொடர்ந்து பிரச்சினையாக உள்ளது. காடழிப்பினால் மரபழிவு, காலநிலைமாற்றம், பாலைவனமாக்கல் மற்றும் மக்கள் இடம்பெயர்வு முதலிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. தற்போதைய நிலைமைகளையும் புதைபடிவ பதிவு மூலம் அறிய வரும் பழைய நிலைமைகளையும் உற்று நோக்கும் போது இது விளங்கும்.<ref name="SahneyBentonFalconLang 2010RainforestCollapse"/>
[[Fileபடிமம்:SouthEast Asia fires Oct 2006.jpg|thumb|விவசாய நிலத்திற்காக காட்டழிப்பு]]
குறைந்த அளவு, அமெரிக்க $4,600 மொத்த உள்நாட்டு உற்பத்தி உடைய நாடுகளில், காடழிப்பு விகிதம் அதிகரிப்பது குறைந்துள்ளது.{{When|date=April 2012}}<ref>{{Cite journal|last1=Kauppi|first1=P. E.|last2=Ausubel|first2=J. H.|last3=Fang|first3=J.|last4=Mather|first4=A. S.|last5=Sedjo|first5=R. A.|last6=Waggoner|first6=P. E.|title=Returning forests analyzed with the forest identity|journal=Proceedings of the National Academy of Sciences|volume=103|issue=46|year=2006|pmid=17101996|pmc=1635979|doi=10.1073/pnas.0608343103|pages=17574–9}}</ref><ref>[http://www.nytimes.com/2009/04/21/science/earth/21tier.html?_r=2 "Use Energy, Get Rich and Save the Planet"], ''The New York Times'', April 20, 2009</ref>
 
சமகால காடழிப்பிற்கான மற்ற காரணங்களுள், அரசாங்க நிறுவனங்களின் ஊழலும் அடங்கும்,<ref>{{Cite news|url=http://newsinfo.inquirer.net/breakingnews/nation/view_article.php?article_id=110193|title=Corruption blamed for deforestation|first=T.J.|last=Burgonio|publisher=Philippine Daily Inquirer|date=January 3, 2008}}</ref><ref>{{cite web|url=http://www.wrm.org.uy/bulletin/74/Uganda.html|title=WRM Bulletin Number 74|publisher=World Rainforest Movement|date=September 2003}}</ref> செல்வம் மற்றும் அதிகாரத்தின் நியாயமற்ற விநியோகம்,<ref>{{cite web|url=http://www.globalchange.umich.edu/globalchange2/current/lectures/deforest/deforest.html|title=Global Deforestation|work=Global Change Curriculum|publisher=University of Michigan Global Change Program|date=January 4, 2006}}</ref>
<ref>{{cite web|url=http://rainforests.mongabay.com/0816.htm|title=Impact of Population and Poverty on Rainforests|first=Rhett A|last=Butler|work=Mongabay.com / A Place Out of Time: Tropical Rainforests and the Perils They Face|accessdate=May 13, 2009}}</ref><ref>{{cite web|url=http://www.umich.edu/~gs265/society/deforestation.htm|title=The Choice: Doomsday or Arbor Day|author=Jocelyn Stock, Andy Rochen|accessdate=May 13, 2009}}</ref>
[[மக்கள் தொகை|மக்கள் தொகை வளர்ச்சி]], அதிக மக்கள் தொகை, மற்றும் நகரமயமாக்கல் முதலியவையும் காடழிப்பிற்கு காரணங்களாகும்.<ref>{{cite web|url=http://www.allacademic.com/meta/p_mla_apa_research_citation/1/0/7/4/8/p107488_index.html|title=Demographics, Democracy, Development, Disparity and Deforestation: A Crossnational Assessment of the Social Causes of Deforestation|last=Karen|work=Paper presented at the annual meeting of the American Sociological Association, Atlanta Hilton Hotel, Atlanta, GA, Aug 16, 2003|accessdate=May 13, 2009}}</ref> உலகமயமாக்கல் என்பது காடழிப்பிற்கு மற்றொரு காரணமாக கருதப்படுகிறது,<ref>{{cite web|url=http://yaleglobal.yale.edu/display.article?id=9366|title=The Double Edge of Globalization|publisher=Yale University Press|date=June 2007|work=YaleGlobal Online}}</ref><ref>{{cite web|url=http://rainforests.mongabay.com/0805.htm|title=Human Threats to Rainforests—Economic Restructuring|first=Rhett A|last=Butler|work=Mongabay.com / A Place Out of Time: Tropical Rainforests and the Perils They Face|accessdate=May 13, 2009}}</ref> இருந்தும் உலகமயமாக்கலின் விளைவுகளினால் (புதிய தொழிலாளர்களின் இடமாற்றும், மூலதனம், பொருட்கள், மற்றும் கருத்துக்கள்) வனங்கள் மீட்கப்பட்டு வளர்க்கப்பட்டு உள்ளன.<ref>{{cite journal|url=http://www.spa.ucla.edu/cgpr/docs/sdarticle1.pdf|title=Globalization, Forest Resurgence, and Environmental Politics in El Salvador|author=Susanna B. Hecht, Susan Kandel, Ileana Gomes, Nelson Cuellar and Herman Rosa|journal=World Development |volume=34|issue= 2|pages=308–323|year=2006|doi=10.1016/j.worlddev.2005.09.005}}</ref>[[Fileபடிமம்:Riau deforestation 2006.jpg|thumb| [[இந்தோனேஷியா|இந்தோனேஷியாவில்]]வில் உள்ள மர கடைசி தொகுதி, எண்ணெய் பனை தோட்ட ஐந்து காடழிப்பு.]]
 
2000 ஆம் ஆண்டு [[ஐக்கிய நாடுகள் சபையின்]] உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) ", ஒரு உள்ளூர் அமைப்பில் மக்கள் இயக்கவியல் பங்கு குறைவானதாகவோ அற்றும்ல்லது உறுதியானதாகவோ இருக்கலாம் " என்று கண்டறிந்துள்ளது . காடழிப்பு மக்கள் தொகை அதிகரிப்பினால் ஏற்படும் அழுத்தம் ம மந்தமான பொருளாதார, சமூக, தொழில்நுட்ப நிலைமைகள் ஆகியவற்றினால் ஏற்படலாம்.
== சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ==
 
=== வளிமண்டலம் ===
[[Fileபடிமம்:Manantenina bushfire.jpg|thumb|[[மடகாஸ்கர்|மடகாஸ்கரில்]] சட்டவிரோத எரிப்பு நடைமுறைகள்]]
ref>{{cite web|url=http://www.nasa.gov/centers/goddard/news/topstory/2004/0603amazondry.html|title=NASA – Top Story – NASA DATA SHOWS DEFORESTATION AFFECTS CLIMATE}}</ref><ref name="newsfromafrica.org">{{cite web|url=http://www.newsfromafrica.org/newsfromafrica/articles/art_9607.html|title=Massive deforestation threatens food security}}</ref><ref>[http://www.sciencedaily.com/articles/d/deforestation.htm Deforestation], ScienceDaily</ref><ref>[http://www.sciencedaily.com/releases/2007/05/070511100918.htm Confirmed: Deforestation Plays Critical Climate Change Role], ScienceDaily, May 11, 2007</ref><ref>[http://www.scientificamerican.com/article.cfm?id=clearing-forests-may-transform-local-and-global-climate ''Clearing Forests May Transform Local—and Global—Climate; Researchers are finding that massive deforestation may have a profound, and possibly catastrophic, impact on local weather''] March 4, 2013 [[Scientific American]]</ref>
காடழிப்பு தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் ஒரு நிகழ்வாகும். இது காலநிலை மற்றும் [[புவியியல்|புவியியலை]] வடிவமைக்கிறது.
(p. 527)</ref> இதையே பச்சையக விளைவு என்று அழைக்கிறோம்.<ref>Mumoki, Fiona. “The Effects of Deforestation on our Environment Today.” Panorama. TakingITGlobal. 18 July 2006. Web. 24 March 2012.</ref> பிற தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது வளிமண்டலத்தில் இருந்து கரிமப் பொருளை கரியமிலமாக உட்கொண்டு பிராண வாயுவைவெளியிடும். செழிப்பாக வளரும் மரங்களாலும் செழுமையான காடுகளாலும் மட்டுமே, ஒரு ஆண்டு அல்லது இன்னும் நீண்ட காலகட்டத்தில் கரிமப் பொருளை நீக்க முடியும். மர சிதைவினாலும் மற்றும் மரங்களை எரிப்பதாலும் கரிமப் பொருள் மீண்டும் வளிமண்டலத்தில் சேர்கிறது. கரிமப் பொருளை காடுகள் உட்கொள்வதற்கு, வெட்டப்பட்ட மரங்களை கொண்டு நீண்ட காலத்திற்கு நிலையான பொருள்களை செய்வதோடு மீண்டும் மரங்களை பயிர் செய்தல் வேண்டும்.<ref>I.C. Prentice. [http://www.grida.no/CLIMATE/IPCC_TAR/wg1/pdf/TAR-03.PDF "The Carbon Cycle and Atmospheric Carbon Dioxide"] IPCC</ref> காடழிப்பு மண்ணில் உள்ள கரிமப் பொருள்கள் வெளியேறுவதற்கு காரணமாகிறது. கரிமப் பொருள்களின் உறைவிடமாகிய காடுகள், சூழல் நிகழ்வுகளை பொருத்து, அவற்றின் தேங்கிடமாகவோ அல்லது மூலமாகவோ அமையலாம். முதிர்ந்த காடுகள் கரிமப் பொருள் ஆதாரமாகவோ அல்லது தேங்கிடமாகவோ மாறி மாறி அமைகின்றது. காடுகள் அழிக்கப்பட்ட பகுதிகளில், நிலம் வேகமாக வெப்பமாவதால் அவ்விடங்களில் காற்று மேலெழுந்து மேகங்கள் உருவாகி இறுதியில் அதிக மழைபொழிகிறது.<ref>[http://www.nasa.gov/home/hqnews/2004/jun/HQ_04183_deforestation.html NASA Data Shows Deforestation Affects Climate In The Amazon]. NASA News. June 9, 2004</ref> புவி இயற்பியல் திரவ இயக்கவியல் ஆய்வகத்தின் படி, வெப்ப மண்டல காடழிப்பினால் ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்யும் மாதிரிகள் வெப்பமண்டல வளிமண்டலத்தில் பரவலான ஆனால் மிதமான வெப்பநிலை உயர்வை காட்டுகிறது. எனினும், மாதிரி வெப்ப மண்டலங்கள் தவிர மற்ற பகுதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை காட்டவில்லை. மாதிரியில், வெப்ப மண்டலங்கள் தவிர மற்ற பகுதிகளில் காலநிலையில் எந்த குறிப்பிடத்தக்க மாற்றங்களும் இல்லை என காட்டினாலும், பிழைகள் இருக்கலாம் மற்றும் முடிவுகள் முற்றிலும் திட்டவட்டமானவை இல்லை.
 
[[மழைக்காடு|மழைக்காடுகள்]]கள் உலகின் பிராண வாயுவிற்கு முக்கிய பங்களிக்கிறது என்ற எண்ணத்திற்கு மாறாக ஆராய்ச்சியாளர்கள்,<ref name="timesonline.co.uk">{{Cite news|url=http://www.timesonline.co.uk/tol/news/article664544.ece|title=How can you save the rain forest. October 8, 2006. Frank Field|location=London|work=The Times|date=October 8, 2006|accessdate=April 1, 2010}}</ref> வளிமண்டல பிராண வாயுவிற்கு மழைக்காடுகளின் பங்களிப்பு மிக குறைவானதே என்றும் காடழிப்பு வளிமண்டல பிராணவாயுவின் அளவை அதிகம் பாதிப்பதில்லை என்றும் கூறுகிறார்கள்.<ref>Broeker, Wallace S. (2006). [http://www.columbia.edu/cu/21stC/issue-2.1/broecker.htm "Breathing easy: Et tu, O<sub>2</sub>."] Columbia University</ref><ref>{{Cite journal|last1=Moran|first1=Emilio F.|title=Deforestation and land use in the Brazilian Amazon|journal=Human Ecology|volume=21|page=1|year=1993|doi=10.1007/BF00890069}}</ref> இருப்பினும், காட்டை அழித்து வெளியிடம் ஆகுவதற்காக காட்டு --[[பயனர்:NSS-IITM-tamil|NSS-IITM-tamil]] ([[பயனர் பேச்சு:NSS-IITM-tamil|பேச்சு]]) 18:26, 20 ஏப்ரல் 2013 (UTC)[[தாவரம்|தாவரங்கள்]] எரிக்கப்பட்டு சாம்பலாக்கப் படுவதினால் கரியமில வாயு வெளியாகி உலக வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது. விஞ்ஞானிகள் வெப்பமண்டல காடுகளை அழிப்பதினால், வளிமண்டலத்தில் கரிமப் பொருளின் வெளியீடுகளில் ஆண்டு ஒன்றிற்கு 1.5 பில்லியன் டன்களாகும்.<ref name="ReferenceC">{{cite journal|doi=10.1016/j.envsci.2007.01.010|journal=Environmental Science Policy |year=2007|volume= 10|issue= 4|pages= 385–394|author=R Defries, F Achard, S Brown, M Herold, D Murdiyarso, B Schlamadinger, C Desouzajr|title=Earth observations for estimating greenhouse gas emissions from deforestation in developing countries|url=http://www.gofc-gold.uni-jena.de/documents/other/EO_for_GHG_emissions.pdf}}</ref>
 
== மண் ==
[[Fileபடிமம்:Hillside deforestation in Rio de Janeiro.jpg|350px|thumb|right|ரியோ டி ஜெனிரோ பிரேசிலிய நகரில் களிமண் பயன்பாட்டிற்காக காடழிப்பு]]
இடையீடு இல்லாத காடுகளில் மண்ணின் இழப்பு மிக குறைவாகும். ஒரு சதுர கிலோமீட்டர்க்கு சுமார் 2 மெட்ரிக் டன்களாகும். காடழிப்பினால் அதிகமான நீர் வழிந்தோடி விடுவதாலும், குப்பைகளினால் மண் பாதுகாப்பு குறைவதன் மூலமும், [[மண் அரிப்பு]] விகிதம் அதிகரிக்கிறது. மண்ணின் உவர்ப்பு தன்மை குறைவதால் [[வெப்பமண்டல மழைக்காடுகள்|வெப்பமண்டல மழைக்காடுகளில்]] மண்ணிற்கு இது ஒரு நன்மையாகவும் இருக்கிறது. வனவியல் நடவடிக்கைகள் மூலம் சாலைகள் விரிவாக்கம் மற்றும் இயந்திர மயமான உபகரணங்கள் பயன்பாட்டின் மூலம் அரிப்பு அதிகரிக்கிறது.
 
 
காடுகள் பல்லுயிரினவளத்தை ஆதரிப்பதுடன் வனவிலங்கிற்கு வாழ்விடமாகவும் மருத்துவ தாவரங்கள் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் சிறந்த இடமாகவும் திகழ்கிறது.<ref>{{cite web|url=http://web.archive.org/web/20081206015033/http://www.bmbf.de/en/12484.php|work=Research for Biodiversity Editorial Office|title= Medicine from the rainforest}}</ref> காட்டிலுள்ள சில தாவர வகைகள் புதிய மருந்துகளுக்கு மாற்ற முடியாத மூலங்களாகும் அதாவது டாசோல் போன்றவை. காடழிப்பு ஈடு செய்ய முடியாத மரபணுவேறுபாடுகளை அழித்து விடுகிறது.<ref>[http://www.bio-medicine.org/biology-news-1/Single-largest-biodiversity-survey-says-primary-rainforest-is-irreplaceable-1218-1/ Single-largest biodiversity survey says primary rainforest is irreplaceable], Bio-Medicine, November 14, 2007</ref>
[[Fileபடிமம்:Illegal export of rosewood 001.jpg|thumb|2009 ஆம் ஆண்டு, பெரும்பாலான சட்டவிரோதமாக பெறப்பட்ட ரோஸ்வுட் மடகாஸ்கரில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது]]
 
[[வெப்பமண்டல மழைக்காடுகள்]] பூமியில் மிகவும் மாறுபட்ட [[சூழல்]] தொகுப்பாகும்.<ref>[http://replay.web.archive.org/20090302154517/http://www.bbc.co.uk/schools/gcsebitesize/geography/ecosystems/ecosystemsrainforestrev1.shtml Tropical rainforests – The tropical rainforest], BBC</ref><ref>{{cite web|url=http://library.thinkquest.org/11353/trforest.htm|title=Tropical Rainforest}}</ref> உலகின் பிரபலமான பல்லுயிரின வளத்தில் 80% [[உயிரினப் பன்முகம்|உயிரினவளம்]], வெப்பமண்டல மழைக்காடுகளில் காணப்படும்.<ref>[http://www.reuters.com/article/2008/06/20/us-philippines-biodiversity-idUSMAN18800220080620 U.N. calls on Asian nations to end deforestation], Reuters, 20 June 2008</ref><ref>{{cite web|url=http://www.rain-tree.com/facts.htm|title=Rainforest Facts}}</ref><ref>[http://www.bbc.co.uk/schools/gcsebitesize/geography/ecosystems/ecosystemsrainforestrev4.shtml Tropical rainforests – Rainforest water and nutrient cycles], BBC</ref> காடுகள் கணிசமான பகுதிகள் நீக்கப்பட்டதாலும் அழிக்கப்பட்டதாலும் பல்லுயிர்வளம் குறைந்து சுற்றுசூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.<ref name=ro>{{cite web |last=Flowers |first=April |title=Deforestation In The Amazon Affects Microbial Life As Well As Ecosystems |url=http://www.redorbit.com/news/science/1112753888/amazon-deforestation-microbial-communities-122512/ |work=Science News |publisher=Redorbit.com|accessdate=12 March 2013}}</ref>
 
செயற்கைக்கோள் படங்களை 2002இல் பகுப்பாய்வு செய்ததில் ஈரப்பதம் மிக்க வெப்ப பகுதியில் உள்ள காடழிப்பு விகிதம் (வருடத்திற்கு சுமார் 5.8 மில்லியன் ஹெக்டேர்) பொதுவாக மேற்கோள் விகிதங்களை விட சுமார் 23% குறைவாக இருந்தது.<ref>{{cite journal|author = Achard Frederic, Eva Hugh D, Hans- , Stibig Jurgen, Mayaux Philippe|year = 2002|title = Determination of deforestation rates of the world's humid tropical forests|journal = Science|volume = 297|issue = 5583| pages = 999–1003|pmid = 12169731|doi = 10.1126/science.1070656 }}</ref> மாறாக, செயற்கைக்கோள் படங்களின் ஒரு புதிய ஆய்வின் படி அமேசான் மழைக்காடுகளில் காடழிப்பு முன்பு மதிப்பிடப்பட்டுள்ளது போல இருமடங்கு வேகமாக இருக்கிறது.<ref>Jha, Alok. [http://www.guardian.co.uk/environment/2005/oct/21/brazil.conservationandendangeredspecies "Amazon rainforest vanishing at twice rate of previous estimates"]. ''The Guardian''. 21 October 2005.</ref><ref>[http://www.csmonitor.com/2005/1021/p04s01-sten.html Satellite images reveal Amazon forest shrinking faster], csmonitor.com, 21 October 2005</ref>
[[Fileபடிமம்:Deforestation around Pakke Tiger Reserve, India.JPG|thumb|200px|தொகுப்புகளை புலி வனத்தை சுற்றி காடழிப்பு]]
சிலர் காடழிப்பு போக்குகள் ஒரு குச்னெட்ச் வளைவை பின்பற்றுகிறது என்று வாதிட்டாலும், அது பொருளாதாரம் அல்லாத காட்டின் மதிப்புகளை (எடுத்துக்காட்டாக, இனங்கள் அழிவதை) கணிக்க இயலாது.
 
== காண்க ==
 
* ரோமானியர் காலத்தில் காடுகள் அழிப்பு
* பாலைவனமாக்கல்
* பொருளாதார பாதிப்பை பகுப்பாய்வு
* சுற்றுச்சூழல் தத்துவம்
* காகித சுற்றுச்சூழல் பிரச்சினைகள்
* வனப்பகுதி
* சட்டவிரோத பதிவு
* நில பயன்பாடு, நில பயன்பாட்டு மாற்றம் மற்றும் காடுவளர்ப்பு
* ஈரப்பதம் மறுசுழற்சி
* மலை உச்சியில் நீக்கம்
* இயற்கை இயற்கை
* புதிய கற்காலம்
* மிகுதியான மக்கள்தொகை
* மழைக்காடுகள்
* வெட்டி எரித்தல்
* ஸ்லாஷ் மற்றும் எரிப்பதை
* காட்டுப்பகுதிகள்
* உலக வனவியல் காங்கிரஸ்
* வனத்துறை சர்வதேச வருடம்
* பல்வுயிரிப் பெருக்கம்
 
== ஆதாரங்கள் ==
<references/>
 
== பிற இணைப்புகள் ==
{{Commons|Deforestation}}
* [http://www.greenpeace.org/eastasia/ Our disappearing forests – Greenpeace China]
* [http://www.eia-international.org/campaigns/forests/ EIA forest reports]: Investigations into illegal logging.
* [http://www.eia-global.org/forests_for_the_world/ EIA in the USA] Reports and info.
* [http://www.guardian.co.uk/world/2008/nov/19/cocaine-rainforests-columbia-santos-calderon Cocaine destroys 4&nbsp;m2 of rainforest per gram] The Guardian
* [http://www.worldwatch.org/node/6034 "Avoided Deforestation" Plan Gains Support – Worldwatch Institute]
* [http://uk.oneworld.net/guides/forests OneWorld Tropical Forests Guide]
* [http://www.forestindustries.eu/redd Some Background Info to Deforestation and REDD+]
* [http://www.effects-of-deforestation.com General info on deforestation effects]
 
[[பகுப்பு:காடு]]
 
{{Link FA|eo}}
44,096

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1668427" இருந்து மீள்விக்கப்பட்டது