நா. கதிரைவேற்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 66:
 
==இறுதி நாட்கள்==
[[மதுரை]]த் தமிழ்ச் சங்கப் புலவராகத் திகழ்ந்த கதிரவேற்பிள்ளை, தமிழ்ப் பணிக்காக, அடிக்கடி சென்னையிலிருந்து [[நீலகிரி]] சென்று வந்தார். 1907 ஆம் ஆண்டில் ஒருமுறை நீலகிரி சென்றபோது, அங்கு கடுஞ்சுரத்தால் உடல் நலிவுற்று, இறைவனடி சேர்ந்தார். திரு. வி. க. , தமது குருநாதர் நினைவைப் போற்றும் வகையில், கதிரவேற்பிள்ளையின் தமிழ் வாழ்வை அரியதொரு நூலாக<ref>[http://web.archive.org/20090813191545/www.geocities.comws/kathirvelpillai/main.html யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம் சதாவதானி நா கதிரவேற்பிள்ளை சரிதம் இயற்றியது திரு வி.க.]</ref> எழுதி வெளியிட்டு, அதன் வாயிலாக தமிழுள்ளங்களின் நன்றிக்கடனை நிறைவு செய்து மகிழ்ந்தார்.
 
==அடிக்குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/நா._கதிரைவேற்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது