பதினாறாவது மக்களவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மக்களவை உறுப்பினர்கள்: தகவல் திருத்தம்
வரிசை 6:
பதினாறாவது மக்களவைக்கு [[தேசிய ஜனநாயகக் கூட்டணி]]யிலிருந்து 336 உறுப்பினர்களும், தேர்தலுக்கு முன் ஆட்சியிலிருந்த [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி]]யிலிருந்து 59 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிகபட்சமாக பாரதிய ஜனதா கட்சியிலிருந்து 282 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சியில் இருந்து 44 உறுப்பினர்களும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து 37 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெற்ற [[பாரதிய ஜனதா கட்சி]], தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அக்கட்சியிலிருந்து பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த [[நரேந்திர மோடி]] இந்திய நாட்டின் பதினான்காவதுபதினைந்தாவது பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பதினாறாவது_மக்களவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது