உருசியாவின் மூன்றாம் அலெக்சாந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
| successor = [[உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு|நிக்கலாசு II]]
| spouse = மரியா பியோதொரவ்னா (டென்மார்க்கு இளவரசி)
| issue = [[உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு]]
அலெக்சாந்தர் அலெக்சாந்திரொவிச்
ஜாஇர்ஜார்ஜ் அலெக்சாந்திரொவிச்
சேனியா அலெக்சாந்திரொவ்னா
மைக்கேல் அலெக்சாந்திரொவிச்
ஒல்கா அலெக்சாந்திரொவ்னா
| issue-link =
| issue-pipe =
வரிசை 33:
==இறப்பு==
[[File:1888. Семья императора Александра III.jpg|thumb|left|200px|மூன்றாம் அலெக்சாந்தர், மனைவி மரியா, மற்றும் பிள்ளைகள், 1888]]
1894 ஆம் ஆண்டில், மூன்றாம் அலெக்சாந்தர் தீர்க்க முடியாத சிறுநீரகக் கோளாறு காரணமாக சுகவீனமுற நேரிட்டது. மரியாவின் உறவினரும், [[கிரேக்க நாடு|கிரேக்க]] அரசியுமான ஒல்கா தனது கோர்ஃபு என்ற தீவில் உள்ள மாளிகையில் அலஎக்சாந்தரைத்அலெக்சாந்தரைத் தங்க வருமாறு அழைத்தார். இடம் மாற்றம் அவரைக் குணமாக்கும் என்ற நம்பிக்கையில்<ref>King, Greg ''The Court of the Last Tsar: Pomp, Power and Pageantry in the Reign of Nicholas II ''(John Wiley & Sons, 2006) p. 325</ref> அவரும் குடும்பத்தினருடன் அங்கு செல்லும் வழியில் [[கிரிமியா]]வைத் தாண்டி அவரால் செல்லுவதறேகு அவரது நிலை இடம் கொடுக்கவில்லை. கிரிமியாவில் உள்ள லிவாதியா அரண்மனையில் மனைவியின் மடியில் {{OldStyleDate|1 நவம்பர் |1894|20 அக்டோபர்}} இல் த்னது 49 வது வயதில் இறந்தார். இவருக்குப் பின்னர் இவரது மூத்த மகன் இளவரசர் நிக்கொலாசு [[ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ்|இரண்டாம் நிக்கொலாசு]] என்ற பதவிப் பெயரில் உருசியப் பேரரசராக முடி சூடிக் கொண்டார். அலெக்சாந்தரின் உடல் 1894 நவம்பர் 18 இல் [[சென் பீட்டர்ஸ்பேர்க்]]கில் உள்ள பீட்டர், பவுல் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

==மேற்கோள்கள்==