பல்லவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[கருநாடக இசையில்இசை]]யில் பயின்று வரும் உருப்படிகள்[[உருப்படி (இசை)|உருப்படி]]கள் பலவற்றுள் காணப்படும் உறுப்புக்களுள் '''பல்லவி''' என்பதும் ஒன்று. [[அனுபல்லவி]], [[சரணம்]] என்பன பொதுவாகக் காணப்படும் ஏனைய இரண்டு உறுப்புக்கள். கருநாடக இசையின் உருப்படிகளான [[கீர்த்தனை]], [[கிருதி]], [[பதம்]], [[சுரசதி]], [[சதிசுரம்]], [[வண்ணம் (இசை)|வண்ணம்]] முதலிய இசைப் பாடல்களில் இவ்வுறுப்புக் காணப்படுகிறது. பொதுவாக மேற்குறிப்பிட்ட உருப்படிகளில் பல்லவி முதல் உறுப்பாக வரும். இதனாலேயே தமிழில் இதை '''எடுப்பு''', '''முதல்நிலை''', '''முகம்''' ஆகிய சொற்களால் குறிப்பிடுவர்.
{{speed-delete-on|22-மே-2014}}
கருநாடக இசையில் பயின்று வரும் உருப்படிகள் பலவற்றுள் காணப்படும் உறுப்புக்களுள் '''பல்லவி''' என்பதும் ஒன்று. அனுபல்லவி, சரணம் என்பன பொதுவாகக் காணப்படும் ஏனைய இரண்டு உறுப்புக்கள். கருநாடக இசையின் உருப்படிகளான கீர்த்தனை, கிருதி, பதம், சுரசதி, சதிசுரம், வண்ணம் முதலிய இசைப் பாடல்களில் இவ்வுறுப்புக் காணப்படுகிறது. பொதுவாக மேற்குறிப்பிட்ட உருப்படிகளில் பல்லவி முதல் உறுப்பாக வரும். இதனாலேயே தமிழில் இதை '''எடுப்பு''', '''முதல்நிலை''', '''முகம்''' ஆகிய சொற்களால் குறிப்பிடுவர்.
 
ஒரு இசைக்கலைஞரின் கற்பனையை பல்லவி தெளிவுபடுத்தும்.
"https://ta.wikipedia.org/wiki/பல்லவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது