பல்லவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[கருநாடக இசை]]யில் பயின்று வரும் [[உருப்படி (இசை)|உருப்படி]]கள் பலவற்றுள் காணப்படும் உறுப்புக்களுள் '''பல்லவி''' என்பதும் ஒன்று. [[அனுபல்லவி]], [[சரணம்]] என்பன பொதுவாகக் காணப்படும் ஏனைய இரண்டு உறுப்புக்கள். கருநாடக இசையின் உருப்படிகளான [[கீர்த்தனை]], [[கிருதி]], [[பதம்]], [[சுரசதி]], [[சதிசுரம்]], [[வண்ணம் (இசை)|வண்ணம்]] முதலிய இசைப் பாடல்களில் இவ்வுறுப்புக் காணப்படுகிறது.<ref>மம்மது, நா., 2010. பக். 362.</ref> கருநாடக இசை உருப்படிகளில் மட்டுமன்றித் தற்காலத்தில் மெல்லிசைப் பாடல்கள், பக்திப் பாடல்கள், திரைப் பாடல்கள் போன்றவற்றிலும் பல்லவி என்னும் உறுப்பு உள்ளது. பொதுவாக மேற்குறிப்பிட்ட உருப்படிகளில் பல்லவி முதல் உறுப்பாக வரும். இதனாலேயே தமிழில் இதை '''எடுப்பு''', '''முதல்நிலை''', '''முகம்''' ஆகிய சொற்களால் குறிப்பிடுவர்.<ref>மம்மது, நா., 2010. பக். 362.</ref> இந்துத்தானி இசையில் இதை '''ஸ்தாயி''' என்பர்.<ref>வில்லவராயர், மீரா., 2011, பக். 46</ref>
ஒரு இசைக்கலைஞரின் கற்பனையை பல்லவி தெளிவுபடுத்தும்.
 
வரிசை 6:
==அவதான பல்லவி==
எடுத்துக்காட்டாக, பல்வகை தாளங்களை ஒருமைப்படுத்தி ஒரு பாடலை அவற்றுள் அமைத்து விரிவுபடுத்தலாம்.
 
==குறிப்புகள்==
{{reflist}}
 
==உசாத்துணைகள்==
* மம்மது, நா., ''தமிழிசைப் பேரகராதி'', இன்னிசை அறக்கட்டளை, மதுரை, 2010.
* வில்லவராயர், மீரா., ''ஹிந்துஸ்தானி மேற்கத்திய இசை - ஓர் அறிமுகம்'', லங்கா புத்தகசாலை, யாழ்ப்பாணம், 2011 (மூன்றாம் பதிப்பு).
* செல்லத்துரை, பி. டி., ''தென்னக இசையியல்'', வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல், 2005 (ஐந்தாம் பதிப்பு).
* பக்கிரிசாமிபாரதி, கே. ஏ., ''இந்திய இசைக்கருவூலம்'', குசேலர் பதிப்பகம், சென்னை, 2006.
 
==இதையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/பல்லவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது