ஔரங்கசீப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
 
[[படிமம்:அவுரங்கசீப்1.jpg|thumb|right|200|அவுரங்கசீப்]]
இவரது ஆட்சிகாலம் வரலாற்று ஆய்வாளர்களால் மிகுந்த விமரிசனத்திற்கு உட்பட்டதாகும். தனது ஆட்சியை கந்தகாரிலிருந்து தெற்கே செஞ்சி வரை விரிவுபடுத்தினார். இவர் ஆட்சியில் இந்துக் கோயில்கள் பல இடிக்கப்பட்டு அவை மசூதிகளாக மாற்றப்பட்டன. இவரது ஆட்சியில் மற்ற மதத்தை சார்ந்தவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் கணக்கில் அடங்காது.மேலும் ஜிசியா என்னும் வரியையும் இந்துக்களுக்கு விதித்தார். மேலும் இந்துக்களை வேலையில் இருந்து நீக்கியும், திருவிழாக்களைத் தடுத்தும் இந்து வியாபாரிகளுக்கு சுங்க வரி விதித்தும் இருந்தார்.
 
== மராட்டியரும் இராசபுத்திரரும் ==
"https://ta.wikipedia.org/wiki/ஔரங்கசீப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது