"நோயெதிர்ப்பியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

842 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Main|என்புநோயெதிர்ப்பியல்}}
[[எலும்பு|எலும்புத் தொகுதி]], [[நோயெதிர்ப்புத் தொகுதி]]களுக்கிடையேயான இடைமுகப்பில் நிகழ்பவற்றைக் குறித்து அண்மைக் காலமாகப் ஆராயப்பட்டு வரும்<ref>{{cite journal | author = Arron JR, Choi Y | title = Bone versus immune system | journal = Nature | volume = 408 | issue = 6812 | pages = 535–536 |date=November 2000 | pmid = 11117729 | doi=10.1038/35046196 }}</ref><ref>{{cite journal | author = Walsh MC, Kim N, Kadono Y, et al | title = Osteoimmunology: interplay between the immune system and bone metabolism | journal = Annu. Rev. Immunol. | volume = 24 | pages = 33 –63 | year = 2006 | pmid = 16551243 | doi=10.1146/annurev.immunol.24.021605.090646}}</ref> என்புநோயெதிர்ப்பு அமைப்பைக்<ref>{{cite journal | author = Lorenzo J, Horowitz M, Choi Y | title = Osteoimmunology: interactions of the bone and immune system | journal = Endocr Rev | volume = 29 | issue = 4 | pages = 403–440 |date=June 2008 | pmid = 18451259 | doi = 10.1210/er.2007-0038 | pmc = 2528852 }}</ref><ref>{{cite journal | author = Lorenzo J, Choi Y | title = Osteoimmunology | journal = Immunol. Rev. | volume = 208 | pages = 5–6 | year = 2005 | pmid = 16313336 | doi=10.1111/j.0105-2896.2005.00340.x }}</ref> குறித்து பயில்வது என்புநோயெதிர்ப்பியலாகும்.
 
== நோயெதிர்ப்பியலாளர் ==
{{Main|நோயெதிர்ப்பியலாளர்}}
நோயெதிர்ப்பியலாளர்கள் [[முதுகெலும்பி|முதுகெலும்பிகளின்]] நோயெதிர்ப்பு அமைப்பைக் குறித்து (மனித நோயெதிர்ப்பு அமைப்பைக் குறித்தும்) ஆராயும் அறிவியலாளர்களாவர் என அமெரிக்க தேசிய ஒவ்வாமை, ஈழைநோய் மற்றும் நோயெதிர்ப்பியல் கழகம் (American Academy of Allergy, Asthma, and Immunology) குறிப்பிடுகின்றது.
 
== மேற்கோள்கள் ==
19,836

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1668880" இருந்து மீள்விக்கப்பட்டது