தாட்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
==கல்வெட்டு==
[[உரோகணம்]] நாட்டிலுள்ள [[கதிர்காமம்]] என்ற முருகன் படைவீட்டில் இவனுடைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அதனால் இவனது ஆட்சியில் [[இராசராட்டிரம்]] அரசு [[இலங்கை]] முழுதும் பரவியிருந்ததை அறிய முடிகிறது. அக்கல்வெட்டின் படி இவன் புத்த சமயத்தை சேர்ந்தவன் என்றும் கிரிவிகாரை என்னும் புத்தமடத்திற்கு தானம் அழித்தான்அளித்தான் என்றும் [[உரோகணம்]] நாட்டில் சில காலம் தங்கியிருந்தான் எனவும் தெரிகிறது.<ref>Epigraphia Zeylonica, Vol 3, PP 216 - 219</ref>
 
==மூல நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தாட்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது